சுக்கிரன் பெயர்ச்சியால் பண மூட்டை மூட்டையாய் சேரும்.. இந்த ரசிகளுக்கு கோடீஸ்வர யோகம்

Sukran Peyarchi Palangal समाचार

சுக்கிரன் பெயர்ச்சியால் பண மூட்டை மூட்டையாய் சேரும்.. இந்த ரசிகளுக்கு கோடீஸ்வர யோகம்
Venus Transitசுக்கிரன்Venus Transit In Leo
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 36 sec. here
  • 30 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 116%
  • Publisher: 63%

சுக்கிரன் பெயர்ச்சியால் பண மூட்டை மூட்டையாய் சேரும்.. இந்த ரசிகளுக்கு கோடீஸ்வர யோகம்

Weekly Horoscope 29 July to 4 August 2024 : இந்த வாரம் முழுவதும் பல சிறப்பான நிகழ்வுகள் நடக்க உள்ளது. அதுவும் சுக்கிரனின் பெயர்ச்சி பல சுப, அசுப யோகங்கள் உருவாகும். இதனால் 12 ராசிகளுக்கும் வரும் 7 நாட்கள் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.இது விஜய்யா? அவரது மகனா? வித்தியாசமே தெரியல! ஜேசன் சஞ்சயின் ரீசண்ட் புகைப்படங்கள்..Old Pension Scheme வருமா வராதா? OPS vs NPS.. மத்திய அரசு ஊழியர்களுக்கான லேட்டஸ்ட் அப்டேட்மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்: மிகப்பெரிய ஊதிய உயர்வுடன் வருகிறது டிஏ ஹைக்...

கடகம்: தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். உடல்நலத்தில் பிரச்சனைகள் ஏற்படும், இதனால் பணம் செலவழியலாம். வியாபாரத்தில் பெரிய ஒப்பந்ததை பெறலாம். பெரிய பொருட்களை வாங்கலாம். குடும்பத்தில் உள்ள ஒருவரின் உடல்நிலை குறித்து கவலைகள் ஏற்படலாம். சூரிய நமஸ்காரத்துடன் நாளைத் தொடங்குவது நன்மை பயக்கும். துலாம்: மத பயணம் மேற்கொள்ளலாம். பதவி உயர்வு கிடைக்கும். கடன் வாங்கிய பணப் பரிவர்த்தனைகளால் நஷ்டம் ஏற்படலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வதில் கவனம் செலுத்துங்கள்.

மகரம்: பணியிடத்தில் ஆதிக்கம் அதிகரிக்கும். ஆபத்தான முதலீடு லாபத்தை தரும். உத்தியோகத்தில் அதிகாரம், சம்பளம் உயர்வு பெறலாம். ஆடம்பர வாழ்க்கை மற்றும் விஷயங்களில் அதிக ஈர்ப்பு ஏற்படும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Venus Transit சுக்கிரன் Venus Transit In Leo Simmathil Sukran Peyarchi Sukran Peyarchi Peyarchi Palangal Sukran Peyarchi 2024 Sukran Peyarchi In Cancer Shukra Gochar Zodiac Signs Shukra Gochar 2024 சுக்கிரன் பெயர்ச்சி Weekly Horoscope Weekly Rasipalan August Weekly Horoscope July Weekly Horoscope 2024 Horoscope Horoscope In Tamil Horoscope Weekly Weekly Horoscope Scorpio Weekly Horoscope Cancer Weekly Horoscope Virgo Next Week Horoscope Tamil Dhanusu Rasi Weekly Horoscope Tamil Weekly Tamil Astrology வார ராசிபலன் வார ராசிபலன் 2024 Vara Rasipalan Juy 29 To August 4 2024 Weekly Hor

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

சுக்கிர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு லாபம், பண வரவு, அனைத்திலும் வெற்றிசுக்கிர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு லாபம், பண வரவு, அனைத்திலும் வெற்றிSukran Peyarchi Palangal: கடகத்தில் சுக்கிரன் பெயர்ச்சியால் 12 ராசிகளிலும் (Zodiac Signs) ஏற்பட உள்ள மாற்றங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »

லட்சுமி நாராயண யோகத்தால் இந்த ராசிகளுக்கு பண மழை.. புகழ், ஆரோக்கியம் எல்லாம் சாத்தியம்லட்சுமி நாராயண யோகத்தால் இந்த ராசிகளுக்கு பண மழை.. புகழ், ஆரோக்கியம் எல்லாம் சாத்தியம்Lakshmi Narayan Rajayogam: ஜோதிடத்தில், லக்ஷ்மி நாராயண் யோகத்திற்கு சிறப்பாக கருதப்படுகிறது. இந்த யோகம் புதன், சுக்கிரன் சேர்க்கையால் மட்டுமே உருவாகும்.
और पढो »

மிதுன ராசியில் செவ்வாய் ஆட்டம்.. இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர குபேர யோகம்மிதுன ராசியில் செவ்வாய் ஆட்டம்.. இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர குபேர யோகம்மிதுன ராசியில் செவ்வாய் ஆட்டம்.. இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர குபேர யோகம்
और पढो »

சிம்மம் செல்லும் சுக்கிரன்: இந்த ராசிகளுக்கு லாபம், லக், அதிர்ஷ்டம், வெற்றிசிம்மம் செல்லும் சுக்கிரன்: இந்த ராசிகளுக்கு லாபம், லக், அதிர்ஷ்டம், வெற்றிசிம்மம் செல்லும் சுக்கிரன்: இந்த ராசிகளுக்கு லாபம், லக், அதிர்ஷ்டம், வெற்றி
और पढो »

சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ஜாக்பாட்.... அள்ளிக்கொடுப்பார் சுக்கிரன்சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ஜாக்பாட்.... அள்ளிக்கொடுப்பார் சுக்கிரன்Sukran Peyarchi Palangal: கிரகங்களில் சுக்கிரன் மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படுகிறார். இவர் மனித வாழ்வில் செழுமையை அளிப்பவர்.
और पढो »

குருவின் ஆட்டம் ஆரம்பம்.. இந்த ராசிகளுக்கு அட்டகாசமான அதிர்ஷ்டம், பண வரவுகுருவின் ஆட்டம் ஆரம்பம்.. இந்த ராசிகளுக்கு அட்டகாசமான அதிர்ஷ்டம், பண வரவுகுருவின் ஆட்டம் ஆரம்பம்.. இந்த ராசிகளுக்கு அட்டகாசமான அதிர்ஷ்டம், பண வரவு.
और पढो »



Render Time: 2025-02-13 16:59:08