Venus Transit July 31 : மகிழ்ச்சிக்கு காரகராக இருந்தாலும், சுக்கிரன் சஞ்சாரம், வேறு கிரகங்களுடன் இணைவது போன்ற விஷயங்களால் வாழ்க்கையில் ஏற்ற-இறக்கங்கள் இருக்கும்...
சுக்கிரன் பெயர்ச்சி ஜூலை 31Jupiter transitSpritualJupiter Retrograd Transit: வாழ்க்கையில் சந்தோஷம், மகிழ்ச்சி, ஆடம்பரம், கெளரவம், அழகு, பிரபலம் என அனைத்தும் பரிபூரணமாக கிடைத்து வாழவேண்டும் என்பதே அனைவரின் ஆசையாக இருக்கிறது. பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்ற வாழ்த்தில் எல்லாவிதமான சுகங்களும் அடங்கிவிடுகின்றன. அனைத்து செல்வங்கள் கிடைத்தாலும், அதை அனுபவிக்கவும் இறையருள் தேவை.
சிம்மத்தில் சுக்கிரன் இருக்கும்போது மட்டுமல்ல, பிற கிரகங்களுடன் சுக்கிரன் இணையும் போது ஏற்படக்கூடிய பலன்களைத் தெரிந்துக் கொள்வோம்.அக்னித்துவம் கொண்ட சூரியனும், நீர்த்தன்மை கொண்ட சுக்கிரனும் இணைவது அனைவருக்கும் பெரிய அளவில் நன்மை பயக்காது என்பது ஜோதிடம் சொல்லும் பலன் ஆகும். அக்னியுடன் நீர் சேர்ந்தால் நீர் ஆவியாகிவிடும்.
சுக்கிரன் இணைந்தால் கண்ணியமான வாழ்க்கை, பொறுப்பு உணர்ச்சி, அனுசரித்துப்போகும் தன்மை, வசதியான வாழ்க்கை, கவர்ச்சியான தோற்றம் என அனைவரின் மத்தியில் மதிப்பான வாழ்க்கை அமையும். இருந்தாலும், பாலின ரீதியாக தொந்தரவு, பிரச்சனை தேடிவந்து சேர்வது என பிரபல்யத்திற்கான விலையையும் கொடுக்க வைக்கும் இணைவு இது.காதல், காமம் மட்டுமல்ல, அன்பு, மகிழ்ச்சி என வாழ்க்கையை அனுபவிப்பதற்கான உணர்வுகளுக்கான காரகரத்துவம் பெற்ற சுக்கிரன், சோம்பல், மந்தமான இயக்கத்தைக் கொண்ட சனியுடன் இணைவது நல்லதல்ல.
சிம்மத்திற்குப் பெயரும் சுக்கிரன் Sukran Peyarchi Palangal Blessings Of Mahalakshmi Venus Transit அன்னை லட்சுமி Venus Transit In Leo Simmaththil Sukran Peyarchi Sukran Peyarchi Peyarchi Palangal Sukran Peyarchi 2024 Sukran Peyarchi In Leo Shukra Gochar Shukra Gochar In Simha Zodiac Signs Shukra Gochar 2024 சிம்மத்தில் சுக்கிரன் பெயர்ச்சி ஜூலையில் சுக்கிரன் பெயர்ச்சி சுக்கிரன் பெயர்ச்சி Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarius Capricorn Aquarius Pisces மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் தனுசு மகரம் கும்பம் மீனம் ராசிகள் சனி பெயர்ச்சி சனி பெயர்ச்சி பலன்கள் Sani Peyarchi Sani Peyarchi Palangal Ezharai Nattu Sani ஏழரை நாட்டு சனி
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
தொப்பை சீக்கிரம் குறைய சைக்கிளிங் செய்யலாமா? ஸ்கிப்பிங் ஆடலாமா?Belly Fat Loss Tips : தொப்பையை சீக்கிரம் குறைக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு பெஸ்ட் சாய்ஸ் சைக்கிளிங், ஸ்கிப்பிங் என்றாலும், இரண்டில் எது பெஸ்ட் என பலருக்கும் சந்தேகம் இருக்கும் நிலையில், எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம்.
और पढो »
வெஜிடேரியன்களுக்கு புரோடீன் சத்தை அள்ளிக்கொடுக்கும் குயினோவா, ஓட்மீல் : எது பெஸ்ட்?Quinoa vs. oatmeal : பெரும்பாலான புரதங்கள் அசைவ உணவுகளில் இருந்தாலும், நீங்கள் சைவ உணவு உண்பவராக இருந்தால், உங்கள் உணவில் கினோவா அல்லது ஓட்மீல் கஞ்சி ஆகியவற்றில் எதை சேர்த்துக் கொள்வது என்ற சந்தேகம் இருந்தால், பெஸ்ட் எது என்பதை பார்க்கலாம்.
और पढो »
Liver Detox: கல்லீரலில் சேரும் நச்சுக்களை செலவில்லாமல் நீக்கும் சூப்பர் ட்ரிங்க்..!Liver Detox: உடலில் சேரும் நச்சுக்களையும் அழுக்குகளையும் நீக்கும் வேலையை செய்யும் லிவர் என்னும் கல்லீரல், ஆரோக்கியமாக இல்லை என்றால் பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படுவதோடு, கடுமையான நிலைகளில் உயிரிழக்கும் அபாயம் கூட ஏற்படும்.
और पढो »
ஆடி மாதத்தில் சிம்மத்திற்கு பெயர்ச்சியாகும் சுக்கிரன்! லக்ஷ்மி நாராயண யோகம் ஜாக்பாட்!அதிர்ஷ்டம் தரப்போகும் சிம்ம ராசியில் சுக்கிரனின் பெயர்ச்சி! சுக்கிரனின் சஞ்சார மாற்றத்தின் பலன்களால் செல்வாக்கு அதிகரிக்கவிருக்கும் இந்த ராசிகளில் உங்கள் ராசியும் இருக்கிறதா?
और पढो »
இந்த நிறுவனங்களின் சிறிய தவறு ஒன்றே உலகின் இயல்பான வாழ்க்கையை புரட்டிப்போட்டுவிடும்!Tech Firms: தொழில்நுட்பத்தால் உலகை சுருக்கிய நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றில் ஏற்படும் கோளாறு, சர்வதேச அளவில் சிக்கலை ஏற்படுத்திவிடும்.
और पढो »
அலிக்கிரகமாக இருந்தாலும் வைர கிரகம் புதன்! செல்வத்துக்கு அதிபதியாகும் புதனின் அம்சங்கள்!Traits Of Aligraham Mercury : உருவத்தில் மிகவும் சிறிய கிரகமாகவும், சந்திரனைப்போல் மிகவும் வேகமாக நகரக்கூடியதாகவும் அறியப்படும் கிரகம் புதன்...
और पढो »