2025 ஆண்டின் முதல் சூரியப் பெயர்ச்சி ஜனவரி 14ம் தேதியன்று நிகழும். தனுசு ராசியில் சஞ்சரிக்கும் சூரியன் மகர ராசியில் பெயர்ச்சி ஆகும் போது தமிழ் மாதமாக தை மாதம் பிறக்கும். தை மாதத்தில் சூரியன் மகர ராசியில் சஞ்சாரம் செய்வதால், தை மாதம் மகர மாதம் என்றழைக்கப்படுகிறது. மேலும், இம்மாதம் செவ்வாய் பெயர்ச்சி, சுக்கிரன் பெயர்ச்சியும் நடைபெற உள்ளது. இந்நிலையில், தை மாத கிரகபெயர்ச்சிகள் யாருக்கெல்லாம் சாதகமாக இருக்கிறது என பார்க்கலாம்.
Sun Transit in Capricorn: 2025 ஆண்டின் முதல் சூரியப் பெயர்ச்சி ஜனவரி 14ம் தேதியன்று அன்று நிகழும். தனுசு ராசியில் சஞ்சரிக்கும் சூரியன் மகர ராசியில் பெயர்ச்சி ஆகும் போது தமிழ் மாதமாக தை மாதம் பிறக்கும். இந்நிலையில், தை மாத அதிர்ஷ்ட ராசிகளை அறிந்து கொள்வோம்.
தை மாதத்தில் சூரியன் மகர ராசியில் சஞ்சாரம் செய்வதால், தை மாதம் மகர மாதம் என்றழைக்கப்படுகிறது. மேலும், இம்மாதம் செவ்வாய் பெயர்ச்சி, சுக்கிரன் பெயர்ச்சியும் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்நிலையில், தை மாத கிரகபெயர்ச்சிகள் யாருக்கெல்லாம் சாதகமாக இருக்கிறது என பார்க்கலாம்.சூரியன் பெயர்ச்சி 2025: ஜோதிடத்தில் சூரியன் கிரகங்களின் ராஜாவாகக் கருதப்படுகிறார். சூரிய பகவான் ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றிக் கொள்கிறார். சூரியன் சஞ்சாரத்தில் தமிழ் மாதம் பிறக்கிறது.
SURYA TRANSIT CAPRICORN 2025 ASTROLOGY SUN TRANSIT TAMIL CALENDAR CHEVVALAY TRANSIT LUCKY SIGNS
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
சனி பெயர்ச்சி 2025: அதிர்ஷ்ட ராசிகள்2025 மார்ச் மாதத்தில் சனி பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். ஆனால் சில ராசிகளுக்கு சனி பெயர்ச்சி மிகவும் சாதகமானதாக அமையும். இந்த பதிவில் ரிஷபம் மிதுனம் ராசிகளை சிறப்பாக பார்க்கிறோம்.
और पढो »
சனி பெயர்ச்சி 2025: ரிஷபம், மிதுனம் ராசிகாரர்களுக்கு நன்மைசனி பெயர்ச்சி 2025 ஆம் ஆண்டு மிகவும் முக்கியமானது. இரண்டு பெரிய பெயர்ச்சிகள் நடக்கவுள்ளன. சனி பெயர்ச்சி மார்ச் மாதத்தில் மீன ராசியில் நடக்க உள்ளது. சில ராசிகளுக்கு சனி பெயர்ச்சி அதிக நன்மைகளை அளிக்கும். ரிஷபம், மிதுனம் ராசிகாரர்களுக்கு சனி பெயர்ச்சி நன்மைகளை அளிக்கும்.
और पढो »
சனி பெயர்ச்சி 2025: ரிஷப ராசிக்காரர்கள் மகிழ்ச்சி2025 ஆம் ஆண்டில் சனி பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மைகளைத் தரும்.
और पढो »
Saturn Transit 2025: நவகிரகங்களில் மிக மெதுவாக இயங்கும் சனி பகவான் இரண்டாம் ராசியில் பெயர்ச்சி வருவான2025 மார்ச் 29 தேதி நடக்கும் சனி பெயர்ச்சி தலைந்து ஏழரை நாட்டு சனியின் பாதிப்புகள் நீங்கும் போது சில ராசிகளுக்கு மகிழ்ச்சி வழக்கம் தொடங்க உள்ளது.
और पढो »
சனி பெயர்ச்சி 2025: சனி அருளால் புத்தாண்டில் ராஜவாழ்க்கை வாழப்போகும் ராசிகள் இவைதான்Sani Peyarchi Palangal: 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சனி பெயர்ச்சி நடக்கவுள்ளது? இதனால் யாருக்கு அதிக லாபம்? யார் அந்த அதிர்ஷ்டசாலி ராசிகள்?
और पढो »
சனி பெயர்ச்சி 2025: புத்தாண்டில் வெற்றிகளை குவிக்கப்போகும் ராசிகள் இவைதான், ராஜவாழ்க்கை அமையும்Sani Peyarchi Palangal: 2025 ஆம் ஆண்டு நடக்கவுள்ள சனி பெயர்ச்சியின் தாக்கத்தால் அதிகப்படியான நல்ல பலன்களையும், வெற்றிகரமான வாழ்க்கையையும் பெறப்போகும் ராசிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »