Suriyan Peyarchi Palangal: சூரியன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும்.
சூரியன் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு விசேஷமான பலன்களை கொண்டு வரும்.அரவிந்த் சாமி போலவே இருக்கும் அவரது மகள்! அழகும் அப்படியே இருக்கே..வைரல் போட்டோ!புதன் பெயர்ச்சி: இன்று முதல் இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம், வெற்றியின் உச்சம் தொடுவார்கள்ஜோதிட சாஸ்திரத்தின் படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. இந்த மாற்றம் கிரக பெயர்ச்சி என அழைக்கப்படுகிறது. இந்த கிரகப்பெயர்ச்சிகளின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும்.
ஜூன் 15 அதாவது நாளை சூரியன் பெயர்ச்சியாக உள்ளார். நாளை சூரியன் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசியில் பெயர்ச்சியாவார். சூரியன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும். இவர்களுக்கு ஆக்கப்பூர்வமான பலன்கள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு இருக்கும். பண வரவு அதிகமாகும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இங்கு காணலாம்.விசேஷமான பலன்களை கொண்டு வரும். பொருளாதார நிலையும் மேம்படும். செலவுகள் குறையும்.
மிதுன ராசிக்காரர்களுக்கு சூரியன் பெயர்ச்சி பலவித நன்மைகளை அளிக்கும். நிதி சிக்கல்கள் நீங்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உங்கள் நிதிநிலை மேம்படும். தடைப்பட்டிருந்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நடந்து முடியும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். நினைத்தது நடக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வு முடிவுகள் நன்றாக வரும். பண வரவு அதிகமாகும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் முழுமையான ஆதரவு கிடைக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும்.
Sun Transit In Gemini Surya Gochar Surya Gochar In Mithun Suriyan Peyarchi சூரியன் பெயர்ச்சி சூரியன் சூரியன் பெயர்ச்சி பலன்கள் Suriyan Peyarchi Palangal Glorious Future Success Peyarchi Palangal Guru Peyarchi Palangal Guru Peyarchi ராசிகள் கிரகங்கள் Zodiac Signs Jupiter Transit 2024 Guru Gochar 2024 Guru Peyarchi 2024 Palangal ராசிகள் குரு குரு பகவான் கிரகங்கள் ராசிகள் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarus Capricorn Aquarius Pisces Rasipalan 2024 அதிர்ஷ்ட ராசிகள் Lucky Zodiac Signs Of 2024 2024 Horoscope 2024 Rasipalan 2024 ராசிபலன் Sani Peyarchi Sani Peyarchi Palangal சனி பெயர்ச்சி சனி பெயர்ச்சி பலன்கள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ஒளிமயமான எதிர்காலம்.... வெற்றிகள் குவியும்Budhan Peyarchi Palangal: மிதுனத்தில் புதன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும்.
और पढो »
புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம், தொல்லை தீர்ந்து நன்மை நடக்கும்Budhan Peyarchi: புதன் பெயர்ச்சியால் ரிஷப ராசியில் ஒரே நேரத்தில் மூன்று ராஜயோகங்கள் உருவாகும். இது தவிர கன்னி, மகரம் உள்ளிட்ட 4 ராசிக்காரர்கள் சதுர்கிரஹி யோகத்தால் நான்கு மடங்கு பலன்களைப் பெறுவார்கள்.
और पढो »
அடுத்த 30 நாட்களில் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 5 ராசிகள்..! கொட்டி கொடுக்க தயாரான குருவரவுள்ள ஜூன் மாதத்தில் சுக்கிரன், சூரியன், சனி உள்ளிட்ட இந்த கிரகங்களின் இயக்கத்தில் மாற்றம் இருக்கும். இந்த காலகட்டத்தில் புதன், சுக்கிரன், செவ்வாய், சூரியன் ஆகியோர் இப்போது இருக்கும் ராசியை மாற்றுவார்கள்.
और पढो »
ஜூன் 1 செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம், செழிக்க வைப்பார் செவ்வாய்Sevvai Peyarchi: ஜோதிட சாஸ்திரத்தின் படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இந்த மாற்றங்கள் கிரக பெயர்ச்சிகள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கின்றது.
और पढो »
புதன் பெயர்ச்சி: இன்று முதல் இந்த ராசிகளுக்கு அட்டகாசமான யோகம், அற்புதமான காலம்Budhan Peyarchi Palangal: ரிஷப ராசியில் புதனின் பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இங்கே காணலாம்.
और पढो »
சுக்கிரன் பெயர்ச்சி: நாளை முதல் இந்த ராசிகளுக்கு நல்ல காலம், ராக்கெட் வேகத்தில் முன்னேற்றம்Sukran Peyarchi Palangal: காதல், உலக இன்பங்கள், அறிவாற்றல், பேச்சாற்றல், அழகு ஆகியவற்றுக்கு காரணி கிரகமாக இருக்கும் சுக்கிரன் நாளை, அதாவது ஜூன் 12 ஆம் தேதி மிதுன ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார்.
और पढो »