சூர்யகுமார் யாதவ் கேப்டன்! விராட், ரோஹித் இனி இல்லை! கம்பீர் அதிரடி முடிவு!

India Tour Of Zimbabwe समाचार

சூர்யகுமார் யாதவ் கேப்டன்! விராட், ரோஹித் இனி இல்லை! கம்பீர் அதிரடி முடிவு!
Virat And Rohit Removed From TeamSuryakumar Yadav CaptainLatest Cricket News
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 72 sec. here
  • 31 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 130%
  • Publisher: 63%

India tour of Zimbabwe: டி20 உலக கோப்பை முடிந்த ஒரு வாரத்தில் நடைபெற உள்ள ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. பல புது முகங்கள் இடம் பெற உள்ளனர்.

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்க உள்ளது.சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம்... மகிழ்ச்சியில் திளைப்பார்கள்விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது லீக் போட்டிகள் முடிவடைந்து சூப்பர் 8 போட்டிகள் தொடங்க உள்ளது. இந்நிலையில், டி20 உலக கோப்பையின் இறுதிப் போட்டிக்கு முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இதற்கான அணியில் பல புது முகங்கள் இடம் பெற உள்ளனர்.

எனவே, மூத்த வீரர்கள் இல்லாத நிலையில் கடந்த ஆண்டு ஒருநாள் உலக கோப்பை முடிந்தவுடன் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும், தென்னாப்பிரிக்கா மண்ணில் நடந்த தொடரிலும் அணியை வழிநடத்திய சூர்யகுமார் யாதவ் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார். அவருக்கும் ஓய்வு வழங்கப்பட்டால் ரிஷப் பந்த் அணியை வழிநடத்த வாய்ப்புள்ளது. தற்போது நடைபெற்று வரும் டி20 உலக கோப்பையில் விராட் மற்றும் ரோஹித் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இருப்பதால் ஷுப்மான் கில் மற்றும் ரின்கு சிங்கிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கான இந்தியாவின் கணிக்கப்பட்ட அணி: சூர்யகுமார் யாதவ் , ரிஷப் பந்த் , ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் , ரின்கு சிங், சிவம் துபே, நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது, அவேஷ் கான், மயங்க் யாதவ்/மொஹ்சின் கான்

மேலும் படிக்க | இனி சிஎஸ்கே அணிக்கு இவர் கேப்டனும், கீப்பரும்... ஐபிஎல் தொடரில் தோனி ஓய்வு கன்பார்ம்?! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!ChildrenICC T20 World Cup 2024PM Modiஇந்த தொகைக்கு மேல் வங்கி கணக்கில் டெபாசிட் செய்ய கூடாது! வரி விதிக்கப்படலாம்!திருவாதிரையில் சுக்கிரன்... அதிர்ஷ்டத்தை அள்ளப் போகும் சில ராசிகள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Virat And Rohit Removed From Team Suryakumar Yadav Captain Latest Cricket News India Tour Of Zimbabawe Date India Vs Zimbabwe Zimbabwe Vs India 2024 India Cricket Team Schedule In 2024 Indian Cricket Team T20 World Cup Schedule India T20I Squad For Zimbabwe Tour Suryakumar Yadav Rishabh Pant Gautham Gambhir Head Coach Jaiswal Ind Vs Afg India Vs Afganisthan Match Date Shubman Gill Yashasvi Jaiswal Abhishek Sharma Rinku Singh Shivam Dube 2024 டி20 உலகக் கோப்பை இந்திய அணி கவுதம் கம்பீர் விராட் கோலி ஓய்வு ரோஹித் சர்மா ஓய்வு தோனி சூர்யகுமார் யாதவ் ரிஷப் பந்த்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

விராட் கோலி இல்லை... இனி அதிரடி ஓப்பனர் இவர்தான் - இந்திய அணிக்கு வெற்றி தொடரும்!விராட் கோலி இல்லை... இனி அதிரடி ஓப்பனர் இவர்தான் - இந்திய அணிக்கு வெற்றி தொடரும்!USA vs IND Match: ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இனி இந்திய அணி ரோஹித் சர்மா உடன் ஓப்பனிங்கில் விராட் கோலியை இறக்குவதற்கு பதில் இந்த வீரரை களமிறக்கினால் பேட்டிங் ஆர்டர் வலுவாகும். இது குறித்த விரிவான அலசலை இங்கு காணலாம்.
और पढो »

கோலியின் ஷூவுக்கு கூட தகுதியானவர் இல்லை பாபர் அசாம் - பாகிஸ்தான் முன்னாள் வீரர் விளாசல்கோலியின் ஷூவுக்கு கூட தகுதியானவர் இல்லை பாபர் அசாம் - பாகிஸ்தான் முன்னாள் வீரர் விளாசல்Danish Kaneria : இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விரார் கோலியின் ஷூவுக்குகூட தகுதியானவர் இல்லை பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் அந்த அணியின் முன்னாள் வீரர் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
और पढो »

ஐபிஎல் 2025ல் ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷான் மும்பை அணியில் இல்லை?ஐபிஎல் 2025ல் ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷான் மும்பை அணியில் இல்லை?ரோஹித் ஷர்மா, இஷான் கிஷான் ஆகியோர் இனி மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட மாட்டார்கள் என்று முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
और पढो »

தோனியிடம் டெக்னிக் இல்லை...? நிதிஷ் ரெட்டி போட்ட குண்டால் சர்ச்சைதோனியிடம் டெக்னிக் இல்லை...? நிதிஷ் ரெட்டி போட்ட குண்டால் சர்ச்சைNitish Reddy Dhoni: தோனியிடம் விராட் கோலியிடம் இருக்கும் அளவுக்கு டெக்னிக் இல்லை என பேசிய வீடியோ வைரலானதை தொடர்ந்து, இளம் வீரர் நிதிஷ் ரெட்டி அந்த வீடியோவுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
और पढो »

1 கோப்பையும், எக்கச்சக்க தோல்விகளும்... டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் பிளாஷ்பேக்!1 கோப்பையும், எக்கச்சக்க தோல்விகளும்... டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் பிளாஷ்பேக்!ICC T20 World Cup Recap: கடந்த 8 டி20 உலகக் கோப்பை தொடர்களில் தோனி, விராட் கோலி, ரோஹித் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணியின் செயல்பாடுகளை இங்கு விரிவாக காணலாம்.
और पढो »

டி20 உலக கோப்பை : விராட் கோலி ஓப்பனிங் ஸ்லாட்டில் இருந்து நீக்கம்? ரிஷப் பன்ட் களமிறங்க வாய்ப்புடி20 உலக கோப்பை : விராட் கோலி ஓப்பனிங் ஸ்லாட்டில் இருந்து நீக்கம்? ரிஷப் பன்ட் களமிறங்க வாய்ப்புVirat Kohli T20 World Cup : டி20 உலக கோப்பை போட்டியில் ஓப்பனிங் ஸ்லாட்டில் இறங்கும் விராட் கோலி மிக மோசமாக விளையாடி வருவதால், அவர் மீண்டும் நம்பர் 3 ஸ்லாட்டில் களமிறக்கலாம் என கேப்டன் ரோகித் முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.
और पढो »



Render Time: 2025-02-19 02:58:51