சென்னை அணிக்கு மேலும் பின்னடைவு! ஸ்ரீலங்கா செல்லும் பத்திரனா, தீக்ஷனா!

PBKS Vs CSK समाचार

சென்னை அணிக்கு மேலும் பின்னடைவு! ஸ்ரீலங்கா செல்லும் பத்திரனா, தீக்ஷனா!
Deepak ChaharDeepak Chahar InjuryDeepak Chahar Csk
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 25 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 93%
  • Publisher: 63%

PBKS vs CSK: தீபக் சாஹர் காயம். மதீஷ பத்திரன, மஹீஷ் தீக்ஷனா, முஸ்தாபிசுர் ரஹ்மான் இலங்கை மற்றும் பங்களாதேஷ் நாட்டிற்கு செல்ல உள்ளனர். என்ன செய்ய போகிறது சென்னை அணி?

சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் மே 1ம் தேதி நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ்க்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால் மீதமுள்ள 4 போட்டிகளிலும் வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்நிலையில், சென்னை அணியில் உள்ள முக்கிய வீரர்கள் அவர்கள் சொந்த நாட்டிற்கு செல்ல உள்ளனர். மேலும் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் போட்டியில் மதீஷா பத்திரனா மற்றும் துஷார் தேஷ்பாண்டே காயம் காரணமாக விளையாடவில்லை.

இருப்பினும் அடுத்த போட்டிக்கு முன் திரும்பி வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பஞ்சாப் கிங்ஸ்க்கு எதிரான போட்டியின் போது காயம் காரணமாக தீபக் சாஹர் பாதியில் வெளியேறினார். தனது முதல் ஓவரை கூட முழுதாக வீசவில்லை. இதனால் அடுத்த போட்டியில் விளையாடுவது சந்தேகம் தான். மேலும், பங்களாதேஷ் வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மான் அவரது நாட்டிற்கு திரும்பியுள்ளார். இந்த ஆண்டு மீதமுள்ள போட்டிகளில் அவர் விளையாடமாட்டார். துஷார் தேஷ்பாண்டே காய்ச்சல் காரணமாக அடுத்த போட்டியில் விளையாடுவது சந்தேகம் தான்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Deepak Chahar Deepak Chahar Injury Deepak Chahar Csk Matheesha Pathirana Matheesha Pathirana Injury Matheesha Pathirana Leaving Srilanka Maheesh Theekshana Mustafizur Rahman Leave Bangladesh Stephen Fleming Mustafizur Rahman Ipl 2024 Mustafizur Rahman Csk Csk Dhoni Ruturaj Gaikwad தீபக் சாஹர் தீபக் சாஹர் காயம் தீபக் சாஹர் சிஎஸ்கே மதீஷா பத்திரனா மதீஷா பத்திரனா காயம் மதீஷா பத்திரனா மற்றும் மஹீஷ் தீக்ஷனா முஸ்தாபிசுர் ரஹ்மான் ஸ்டீபன் ஃப்ளெமிங் முஸ்தாபிசுர் ரஹ்மான் ஐபிஎல் 2024 ருதுராஜ் கெய்க்வாட்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

இதன் காரணமாக தான் சிஎஸ்கே - மும்பை ஐபிஎல் 2024ல் ஒருமுறை மட்டும் மோதுகிறதா?இதன் காரணமாக தான் சிஎஸ்கே - மும்பை ஐபிஎல் 2024ல் ஒருமுறை மட்டும் மோதுகிறதா?மும்பை அணிக்கு எதிரான வெற்றிக்கு பிறகு ஐபிஎல் 2024 புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது.
और पढो »

தல தோனியின் வெறியாட்டம்... அதிர்ந்தது வான்கடே - 207 ரன்கள் இலக்கை எட்டுமா மும்பை?தல தோனியின் வெறியாட்டம்... அதிர்ந்தது வான்கடே - 207 ரன்கள் இலக்கை எட்டுமா மும்பை?MI vs CSK: நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 20 ஓவர்களில் 206 ரன்களை குவித்து அசத்தியுள்ளது.
और पढो »

MI vs CSK: வென்றது சிஎஸ்கே... மும்பையை பஞ்சராக்கிய பதிரானா... ரோஹித் சதம் வீண்!MI vs CSK: வென்றது சிஎஸ்கே... மும்பையை பஞ்சராக்கிய பதிரானா... ரோஹித் சதம் வீண்!IPL 2024 MI vs CSK Highlights: நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
और पढो »

சென்னை அணிக்கு குட் நியூஸ்! அந்த பிளேயர் போகலையாம் - பிசிசிஐ கோரிக்கை ஏற்பு!சென்னை அணிக்கு குட் நியூஸ்! அந்த பிளேயர் போகலையாம் - பிசிசிஐ கோரிக்கை ஏற்பு!Mustafizur Rahman, Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ், பிசிசிஐ கோரிக்கையை ஏற்று முஸ்தபிசுர் மேலும் ஒரு ஐபிஎல் போட்டியில் விளையாட வங்கதேச கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது.
और पढो »

தோனியின் டாப் கிளாஸ் பேட்டிங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 176 ரன்கள் குவிப்புதோனியின் டாப் கிளாஸ் பேட்டிங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 176 ரன்கள் குவிப்புLSG vs CSK, MS Dhoni batting: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான 34ஆவது லீக் போட்டியில் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் குவித்துள்ளது.
और पढो »

சென்னை அணி செய்த தவறுகள் இது தான்! பயிற்சியாளர் சொன்ன குற்றசாட்டுகள்!சென்னை அணி செய்த தவறுகள் இது தான்! பயிற்சியாளர் சொன்ன குற்றசாட்டுகள்!லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மோசமான பந்துவீச்சு காரணமாக சென்னை அணி தோல்வி அடைந்துள்ளது. தற்போது 5வது இடத்தில் உள்ளது.
और पढो »



Render Time: 2025-02-16 02:08:02