Chennai, Trains Cancelled | சென்னை தாம்பரம் செல்லக்கூடிய ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு. பராமரிப்பு பணிகள் செய்ய உள்ளதாக விளக்கம்.
ஆவடி செல்லும் ரயில்கள் இன்று இயங்காது7வது ஊதியக்குழு: ஜனவரிக்கு முன் அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா? அப்டேட் இதோ8வது ஊதியக்குழு: எக்கச்சக்கமாக உயரப்போகும் ஊதியம், ஓய்வூதியம்.... மத்திய அரசு ஊழியர்களுக்கான கணக்கீடு இதோSIP Investment: டீ காசை மிச்சம் பிடித்தாலே போதும்... ஓய்வு பெறும் போது ரூ.10 கோடி கையில் இருக்கும்Chennai Trains Cancelled | சென்னையில் ரயில் வழித்தடங்கள் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் மின்சார ரயில்கள் இயக்கம் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
சென்னையை பொறுத்தவரை மின்சார ரயில் மூலம் தினசரி பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையே அதிகம். செங்கல்பட்டு முதல் சென்னை கடற்கரை, சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி, சென்னை சென்ட்ரல் முதல் அரக்கோணம், சென்னை கடற்கரை முதல் கும்மிடிப்பூண்டி வரை மின்சார ரயில்கள் 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படுகின்றன. நாள்தோறும் இந்த ரயில்களில் லட்சக்கணக்கான பயணிகள் பயணிக்கின்றனர். ஒருநாள் மின்சார ரயில்சேவை பாதிக்கப்பட்டாலும் பயணிகள் பெரும் சிரமத்தையே சந்திக்க நேரிடும்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!மத்திய அரசு ஊழியர்களுக்கு கிரிஸ்துமஸ் பரிசு? அடிப்படை ஊதியத்துடன் 53% அகவிலைப்படி இணைக்கப்படுமா?Relaince JioIndia vs South Africakidney stonesநாய் ஏறிய ஏணிப்படி....
Southern Railway Announcement Latest Train Cancellation Chennai Chennai Tambaram Trains Canceled Tomorrow Avadi Train Cancelled Today சென்னை ரயில்கள் ரத்து தெற்கு ரயில்வே அறிவிப்பு தாம்பரம் ரயில்கள் ரத்து ஆவடி ரயில்கள் ரத்து சென்னை நியூஸ் Chennai Avadi Suburban Trains Canceled Chennai Train Service Update Southern Railway
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
தமிழகத்தில் ரத்து செய்யப்படும் ரயில்கள் விவரங்களை வெளியிட்ட தெற்கு ரயில்வேIndian Railways Latest News In Tamil: நவம்பர் மாதத்தில் தாமதமாக புறப்படும் ரயில்களும், ரத்து செய்யப்படும் ரயில்கள், மாற்று வழியாக செல்லும் ரயில்கள் குறித்து தெற்கு ரயில்வே தகவல் அளித்துள்ளது.
और पढो »
பிறந்தநாளில் கமலின் உருவபொம்பை எரிப்பு... காரணம் என்ன?சென்னையில் கமல்ஹாசனின் உருவபொம்பை எஸ்பிடிஐ கட்சியினரால் இன்று எரிக்கப்பட்டது
और पढो »
புதிய ரயில் டிக்கெட் ரூல்ஸ்... பயணிகளுக்கு 75 விழுக்காடு பணம் திரும்ப கிடைக்கும்Indian Railway Ticket Rules New : இந்திய ரயில்வே வெளியிட்ட ரயில் டிக்கெட் புதிய விதிமுறைகளின் படி ரயில் பயணிகள் டிக்கெட்டை ரத்து செய்தால் 75 விழுக்காடு பணம் திரும்ப கிடைக்கும்.
और पढो »
Rain Alert: இன்று பள்ளிகளுக்கு விடுமுறையா? அரசின் அறிவிப்பு என்ன?School Holiday Today: நவம்பர் 17ம் தேதி வரை தமிழகத்தின் கடலோர பகுதிகளில் அதிக கனமழை இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சில இடங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
और पढो »
BRICS Summit 2024: ரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி, 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஜின்பிங்குடன் சந்திப்பு சாத்தியமா?Kazan BRICS Summit 2024: பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 2 நாள் பயணமாக ரஷ்யாவுக்கு புறப்பட்டார்.
और पढो »
இன்றைய ராசிபலன் 10 நவம்பர் ஞாயிற்றுக்கிழமை : இந்த 4 ராசிக்காரர்களுக்கு அமோகம்Rasipalan Today | ராசிபலன் இன்று, 10 நவம்பர் 2024 ஞாயிற்றுக்கிழமை பொறுத்தவரை இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும்.
और पढो »