Beyond the Breaking News

சென்னையில் வெளுக்கும் மழை! நாளை முதல் சம்பவம்.. வெதர்மேன் முக்கிய அலர்ட்

Tamil Nadu Weather समाचार

சென்னையில் வெளுக்கும் மழை! நாளை முதல் சம்பவம்.. வெதர்மேன் முக்கிய அலர்ட்
Tamil Nadu Weather AlertWeather UpdateChennai Rains

Tamil Nadu Weatherman Update: சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை காலை வரை மிதமான மழை பெய்யக் கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

Tamil Nadu Weather man Update: சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை காலை வரை மிதமான மழை பெய்யக் கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.நாளை காலை வரை மழை பெய்யும்horoscopePM Awas Yojana Gramin Surveyகடகத்தில் குரு 2026.

. விபரீத யோகத்தால் 4 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட், பண மழை கொட்டும் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. நவம்பர், டிசம்பர் மாதத்தில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. ஆனால், டிசம்பர் மாதம் தொடக்கத்தில் இருந்தே தமிழகம் முழுவதும் பனி வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக, ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் பனிமூட்டம் நிலவி வருகிறது. இந்த நிலையில், இன்று காலையில் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தூரல் மழை பெய்தது.இந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கிய தகவலை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில்,"தென்னிந்தியாவில் மிகக் குறைந்த வெப்பநிலையில் ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிகள் உள்ளன. இங்கு பனிமூட்டம் நிலவி வருகிறது. இதற்கிடையில், கிறிஸ்துமஸ் தினமான இன்று முதல் நாளை வரை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 2001, 2003, 2022 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் கிறிஸ்துமஸ் தினத்தன்று சென்னையில் மழை பெய்தது. கடந்த 25 ஆண்டுகளில், கிறிஸ்துமஸ் தினத்தன்று 4 முறை மட்டுமே மழை பெய்துள்ளது. இந்த ஆண்டும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்தது. ஆனால், முந்தைய ஆண்டுகளில் பெய்தது போல மழை தீவிரமாக பெய்யவில்லை. நேற்றைய நிலவரப்படி, ஊட்டி பகுதியில் 5.4 டிகிரி செல்சியஸ் என பதிவாகி உள்ளது. கொடைக்கானலில் 7.2, குன்னூரில் 7.4, ஏற்காட்டில் 9, வால்பாறையில் 10.5, ஹாசன், கர்நாடகவில் 8.1, அரக்கு 8 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது" என தெரிவித்துள்ளார்.தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கேரளா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, டிசம்பர் 25ஆம் தேதியான இன்று வடதமிழகம் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், ஏனைய தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக் கூடும் என்வும் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 26ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என கூறப்பட்டுள்ளது. டிசம்பர் 27ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரையும் தென் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை, டிசம்பர் 25,26ஆம் தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க: நெல்லை, மதுரை பயணிகளுக்கு அலர்ட்! தட்கல் டிக்கெட் முன்பதிவில் இது கட்டாயம்.. நோட் பண்ணுங்க உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Master Mahendranதமிழ்நாடு அரசின் புதிய சொகுசு பேருந்து! இவ்ளோ சிறப்பம்சங்களா? கட்டண விவரம்மாதம் 5 ஆயிரம் ஊக்கத்தொகை, PHD கல்வி உதவித்தொகை - தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்புSamsung Galaxy S25 FE: பிளிப்கார்ட் விற்பனையில் மாபெரும் தள்ளுபடி, முந்துங்கள்தமிழ்நாடு அரசின் ஓய்வூதியத் திட்டங்கள்! பெண்கள் முதல் முதியோர் வரை விண்ணப்பிக்கலாம்

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Tamil Nadu Weather Alert Weather Update Chennai Rains Chennai Rain Update Tamil Nadu Weatherman Weatherman Pradeep John வானிலை மையம் வானிலை மையம் தகவல் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்

 

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

राज्यपाल ने तमिलनाडु सरकार के बिलों को मंजूरी दी: CM स्टालिन बोले- गवर्नर सुप्रीम कोर्ट से डर गए; SC ने बिल...राज्यपाल ने तमिलनाडु सरकार के बिलों को मंजूरी दी: CM स्टालिन बोले- गवर्नर सुप्रीम कोर्ट से डर गए; SC ने बिल...Tamil Nadu Governor RN Ravi Pending Bills Case Update; Follow Tamil Nadu Politics News On Dainik Bhaskar.
और पढो »

एक्टर विजय की रैली में भगदड़, अबतक 39 मौतें: अपनी ही रैली में देर से पहुंचे, हादसे के बाद सीधे चेन्नई गए, सं...एक्टर विजय की रैली में भगदड़, अबतक 39 मौतें: अपनी ही रैली में देर से पहुंचे, हादसे के बाद सीधे चेन्नई गए, सं...Actor Vijay Rally Stampede; Tamilaga Vettri Kazhagam (TVK) LIVE Update | Tamil Nadu Karur
और पढो »

தமிழகத்தில் நாளை எங்கெல்லாம் கனமழை? வானிலை மையம் அப்டேட்!தமிழகத்தில் நாளை எங்கெல்லாம் கனமழை? வானிலை மையம் அப்டேட்!Tamil Nadu Weather Update: தமிழகத்தில் நாளை சென்னை உட்பட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
और पढो »

இன்னும் 7 நாள்! உருவாகப்போகும் புயல்.. சென்னைக்கு பாதிப்பா? வெதர்மேன் கொடுத்த அலர்ட்இன்னும் 7 நாள்! உருவாகப்போகும் புயல்.. சென்னைக்கு பாதிப்பா? வெதர்மேன் கொடுத்த அலர்ட்Tamil Nadu weatherman Latest Update: தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நாளை காலை வரை கனழை மழை பெய்யும் என்றும் திருநெல்வேலியின் ஒரு சில பகுதிகளில் அதிக மழை பதிவாக வாய்ப்புள்ளது என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
और पढो »

Cyclone Senyar: স্থলভাগ থেকে দূরে, এখনই সেনিয়ার-এর দাপটে বিপর্যয় শুরু...বন্ধ স্কুল-কলেজ! টানা ৪ দিন চলবে দুর্যোগ...Cyclone Senyar: স্থলভাগ থেকে দূরে, এখনই সেনিয়ার-এর দাপটে বিপর্যয় শুরু...বন্ধ স্কুল-কলেজ! টানা ৪ দিন চলবে দুর্যোগ...Cyclone Senyar Update: Cyclone Senyar starts to batter Tamil Nadu most, heavy rainfall
और पढो »

सुप्रीम कोर्ट केरल सरकार की SIR के खिलाफ याचिकाएं सुनेगा: बंगाल के 2208 बूथ पर 100% फॉर्म वापस, दावा- ऐसा स...सुप्रीम कोर्ट केरल सरकार की SIR के खिलाफ याचिकाएं सुनेगा: बंगाल के 2208 बूथ पर 100% फॉर्म वापस, दावा- ऐसा स...SIR Voter List Verification Supreme Court Update; EC | Kerala UP West Bengal Tamil Nadu
और पढो »



Render Time: 2026-06-03 09:53:23