சென்னை சூப்பர் கிங்ஸ் என்னிடம் எதுவும் இதுவரை கூறவில்லை

Samir Rizvi Chennai Super Kings समाचार

சென்னை சூப்பர் கிங்ஸ் என்னிடம் எதுவும் இதுவரை கூறவில்லை
CSK IPL 2025 RetentionMS Dhoni IPL 2025CSK Retained Players
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 43 sec. here
  • 19 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 80%
  • Publisher: 63%

Samir Rizvi Chennai Super Kings : ஐபிஎல் 2025 ஏலத்தில் தக்க வைப்பது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்னிடம் இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என சமீர் ரிஸ்வி தெரிவித்துள்ளார்.

அந்த அணி ரீட்டெயின் செய்யும் பிளேயர்கள்Chennai Rain Highlights : கனமழை எதிரொலியாக சென்னையில் இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள்Chennai Rain: எந்தெந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல்? எங்கெல்லாம் மழைநீர் தேங்கி நிற்கிறது?Chennai Super Kings News Tamil Latest : ஐபிஎல் 2025 தொடருக்கு முன் மொத்தம் உள்ள 10 அணிகளும் 4 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம். ஆர்டிஎம் மூலம் 2 பிளேயர்களை ரீட்டெயின் செய்து கொள்ளவும் ஐபிஎல் நிர்வாகம், அனைத்து அணிகளுக்கும் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரீட்டெயின் லிஸ்டில் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்ற விவரத்தை அந்த அணியின் பேட்ஸ்மேன் சமீர் ரிஸ்வி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்னை தக்க வைப்பது குறித்து இதுவரை எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. எம்எஸ் தோனி தக்க வைக்கப்படுவாரா? இல்லையா? என்பதும் இதுவரை முடிவாகவில்லை.

எம்எஸ் தோனிக்கு இப்போது 43 வயதாகிறது என்பதால் அவர் அதிகபட்சம் இந்த ஐபிஎல் தொடருடன் கிரிக்கெட்டுக்கு முழுமையாக விடை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 முறை சாம்பியன் பட்டங்களை வென்றதுடன், பல அபார சாதனைகளையும் படைத்திருக்கிறது. ஆனால், கடந்த ஆண்டே அந்த அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிவிட்ட எம்எஸ் தோனி, ஒரு பிளேயராக மட்டுமே அணியில் தொடருகிறார். இம்முறை ஒரு பிளேயராக விளையாடுவாரா? என்பது தான் மிகப்பெரிய கேள்வி.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

CSK IPL 2025 Retention MS Dhoni IPL 2025 CSK Retained Players Chennai Super Kings IPL 2025 Squad IPL 2025 Retention List CSK Player Retention News MS Dhoni IPL Future IPL 2025 Auction CSK CSK Retention Suspense சென்னை சூப்பர் கிங்ஸ் சமீர் ரிஸ்வி ஐபிஎல் 2025 சென்னை சூப்பர் கிங்ஸ் ரீட்டெயின் பிளேயர்கள் ஐபிஎல் 2025 ஏலம் அப்டேட் சென்னை சூப்பர் கிங்ஸ் யார்? ஐபிஎல் நியூஸ் லேட்டஸ்ட் கிரிக்கெட் நியூஸ் தமிழ்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

சிஎஸ்கே டார்கெட்டில் 2 பவுலர்கள், ஒருவர் சென்னை செல்லப்பிள்ளைசிஎஸ்கே டார்கெட்டில் 2 பவுலர்கள், ஒருவர் சென்னை செல்லப்பிள்ளைChennai Super Kings : ஐபிஎல் 2025 ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 பவுலர்களை டார்க்கெட் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
और पढो »

ஐபிஎல் 2025 ஏலத்தில் ஜடேஜாவிற்கு பதில் இந்த 3 ஸ்பின்னர்களை சிஎஸ்கே டார்கெட் செய்யும்!ஐபிஎல் 2025 ஏலத்தில் ஜடேஜாவிற்கு பதில் இந்த 3 ஸ்பின்னர்களை சிஎஸ்கே டார்கெட் செய்யும்!அடுத்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யார் யாரை தக்க வைக்கும், யார் யாரை விடுவிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
और पढो »

தோனி உறுதி... சிஎஸ்கே தக்கவைக்கப்போகும் 5 வீரர்கள் இவர்களே தானாம்... புதிய தகவல்தோனி உறுதி... சிஎஸ்கே தக்கவைக்கப்போகும் 5 வீரர்கள் இவர்களே தானாம்... புதிய தகவல்Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரும் ஐபிஎல் 2025 மெகா ஏலத்தை முன்னிட்டு அடுத்த சீசனுக்கு இந்த 5 வீரர்களைதான் தக்கவைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
और पढो »

சென்னை சூப்பர் கிங்ஸ் பிளானுக்கு ஆப்பு வச்ச ஐபிஎல் நிர்வாகம்சென்னை சூப்பர் கிங்ஸ் பிளானுக்கு ஆப்பு வச்ச ஐபிஎல் நிர்வாகம்சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பாப் டூபிளசியை ஏலத்தில் எடுக்க திட்டமிட்டிருந்த நிலையில், ஐபிஎல் அறிவித்துள்ள ரிட்டென்ஷன் ரூல்ஸ் அதற்கு பாதகமாக அமைந்திருக்கிறது.
और पढो »

தோனி அப்படி செய்யவே இல்லை, ஹர்பஜன் பொய் சொல்கிறார் - சிஎஸ்கே பீல்டிங் கோச்தோனி அப்படி செய்யவே இல்லை, ஹர்பஜன் பொய் சொல்கிறார் - சிஎஸ்கே பீல்டிங் கோச்Dhoni, Harbhajan Singh : ஆர்சிபி மேட்சுக்குப் பிறகு தோனி டிவியை குத்தியதாக ஹர்பஜன் கூறியதுபோல் ஒன்று நடக்கவே இல்லை என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளர் டாமி சிம்செக் தெரிவித்துள்ளார்.
और पढो »

இந்த 5 பேர் தான்! ஏலத்திற்கு முன்பு சிஎஸ்கே தக்க வைக்க போகும் வீரர்கள்!இந்த 5 பேர் தான்! ஏலத்திற்கு முன்பு சிஎஸ்கே தக்க வைக்க போகும் வீரர்கள்!ஐபிஎல் 2025 ஏலத்திற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் யார் யாரை தக்க வைக்க போகிறோம் என்று முடிவை எடுத்துள்ளது. விரைவில் அதிகார்வப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.
और पढो »



Render Time: 2025-02-19 08:39:13