MS Dhoni Chepauk Stadium: மகேந்திர சிங் தோனி அவரின் முதல் டெஸ்ட் போட்டியை சென்னை சேப்பாக்கத்தில்தான் விளையாடினார். அந்த போட்டி குறித்தும், அதில் நடந்த சுவராஸ்ய நிகழ்வுகள் குறித்தும் இதில் காணலாம்.
தமிழ்நாட்டின் தத்துப்பிள்ளையாக தோனி பார்க்கப்படுகிறார்.நாளை சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமோகமான வாழ்க்கை... அதிகமான பண வரவு, மகிழ்ச்சி!!அன்னையர் தினம் வந்தாச்சு..அம்மாவுக்கு என்ன பரிசு கொடுக்கலாம்? சில சூப்பர் ஐடியாஸ்..வாழ்க்கை முழுவதும் தோல்வியா... இந்த 6 பழக்கங்கள் தான் காரணம் - மாத்திங்கோங்க மக்களே!
மேலே சொன்னதுபோல் கடைசி போட்டி சென்னை சேப்பாக்கத்தில்தான் இருக்கும் என்றால் தோனிக்கு இன்றைய ராஜஸ்தானுக்கு எதிரான போட்டி என்பது கடைசி போட்டியாக கூட அமைய வாய்ப்பிருக்கிறது. காரணம், இன்றைய போட்டியில் சிஎஸ்கே தோல்வியடைந்துவிட்டால் பிளே ஆப் வாய்ப்பு மிகவும் குறைந்துவிடும். மேலும் இதுதான் சிஎஸ்கேவின் கடைசி ஹோம் லீக் மேட்ச் ஆகும். குவாலிஃபயர் 2, இறுதிப்போட்டி ஆகியவை சென்னை சேப்பாக்கத்தில்தான் நடைபெறுகிறது என்றாலும் சிஎஸ்கே பிளே ஆப் செல்லாவிட்டால் இன்றைய போட்டிதான் கடைசி.
மேலும் படிக்க | சென்னை சேப்பாக்கத்தில் தோனி கடைசி போட்டி இன்றா? அது நடந்தால் இன்னொரு போட்டியும் இருக்கு அன்றைய ஆடுகளத்தில் சீனியர் வீரர்களே திணறிக்கொண்டிருந்தபோது அறிமுக வீரரான தோனி அதுவும் சிவப்பு பந்தில் அதிரடியாக விளையாடி 54 பந்துகளில் 30 ரன்களை குவித்தார். அவர் மொத்தம் 6 பவுண்டரிகளை விளாசியிருந்தார். அதாவது, சச்சின், ராகுல் டிராவிட் ஆகியோர் 213 பந்துகள் நின்றே வெறும் 5 பவுண்டரிகளைதான் அடித்திருந்தனர். அன்றைய தினமே சென்னையின் செல்லப்பிள்ளையாகிவிட்டார் தோனி.
MS Dhoni Chepauk Stadium MS Dhoni First Match In Chepauk Stadium Chennai Chepauk Stadium CSK Vs RR CSK Dhoni Retirement MS Dhoni Test Debut MS Dhoni First Match In Chennai MS Dhoni Dhoni IPL Retirement IPL 2024 CSK Vs RR Match Indian Premier League Chennai Super Kings Relationship Between Dhoni And Chepauk Stadium Ms Dhoni Chepauk Stadium Relationship CSK Vs RR Match மகேந்திர சிங் தோனி எம்எஸ் தோனி தோனி சென்னை சேப்பாக்கம் மைதானம் சிஎஸ்கே தோனி ஓய்வு எம்எஸ் தோனி டெஸ்ட் அறிமுகப்போட்டி தோனி ஓய்வு அறிவிப்பு ஐபிஎல் தொடரில் தோனி ஓய்வு அறிவிப்பு சென்னை ராஜஸ்தான் போட்டி சென்னையும் தோனியும் சேப்பாக்கமும் தோனியும் சேப்பாக்கத்தில் தல விளையாடிய முதல் போட்டி எது தெர Did You Know Which Is Ms Dhoni First Internationa
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
வெயில் சீசனுக்கு ‘இந்த’ தொழில் செய்தால் லட்சங்களில் லாபம் பார்க்கலாம்! எது தெரியுமா?வெயில் சீசனுக்கு ‘இந்த’ தொழில் செய்தால் லட்சங்களில் லாபம் பார்க்கலாம்! எது தெரியுமா?
और पढो »
‘கில்லி’யை தொடர்ந்து வெளியாகும் விஜய்யின் இன்னொரு சூப்பர் ஹிட் படம்! எது தெரியுமா?‘கில்லி’யை தொடர்ந்து வெளியாகும் விஜய்யின் இன்னொரு படம்! எது தெரியுமா?
और पढो »
இந்த இரண்டு பழங்களில் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த சிறந்தது எது தெரியுமா?முலாம்பழம் எப்போதும் நீரேற்றமாக இருக்க மற்றும் எடையை குறைக்க பரிந்துரைக்கப்படுகிறது. அதே சமயம் தர்பூசணியில் இயற்கையான சர்க்கரைகள் நிறைந்துள்ளன.
और पढो »
மஞ்சள் பால் அல்லது மஞ்சள் தண்ணீர் : உங்கள் ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது தெரியுமா?மஞ்சள் பல நோய்களை எதிர்த்துப் போராடவும், நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும். இதனை குழம்பைத் தவிர பால் உள்ளிட்டவற்றிலும் சேர்த்து பயன்படுத்தலாம்.
और पढो »
தேர்தல் திருவிழா: 102 இடங்கள், 16.63 கோடி வாக்காளர்கள், 1.87 லட்சம் வாக்குச் சாவடிகள்.. முழு விவரம்Lok Sabha Polls First Phase: ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டத் தேர்தல் நடக்கும் மாநிலங்கள் முதல் தொகுதிகள் வரை, வாக்காளர்கள் முதல் வாக்குச் சாவடிகள் வரை, தேர்தல்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே.
और पढो »
குட் பேட் அக்லி பற்றிய புதிய அப்டேட்.. அஜித் ரசிகர்களுக்கு ட்ரீட்Good Bad Ugly Movie Update: நடிகர் அஜித்குமார் நடிக்க இருக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு மே முதல் வாரம் முதல் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
और पढो »