‘கில்லி’யை தொடர்ந்து வெளியாகும் விஜய்யின் இன்னொரு படம்! எது தெரியுமா?
Actor Vijay Upcoming Re Release Movie : விஜய் நடிப்பில் 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘கில்லி’ திரைப்படம் தற்போது ரீ-ரிலீஸிலும் வெற்றி நடை போட்டு வருகிறது.கில்லி படம் 20 ஆண்டுகளுக்கும் பிறகு ரிலீஸ் செய்யப்பட்டுள்ளதுAstro: ‘இந்த’ ராசிகளுக்கு... ஏழரை நாட்டு சனியிலும் படுத்தாமல் அருளை பொழிவார் சனி!CSK vs LSGதற்போது தமிழ் திரையுலகின் டாப் ஹீரோவாக இருக்கும் நடிகர் விஜய், 20 ஆண்டுகளுக்கு முன்பு நடித்த படம், கில்லி. 2004ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார்.
2004ஆம் ஆண்டு வெளியான போதே கில்லி திரைப்படம் மொத்தம் 200 நாட்களுக்கு மேலாக திரையரங்குகளில் ஓடி சுமார் ரூ.50 கோடி வரை வசூலை பெற்றது. இந்த வெற்றிக்கு விஜய் ஹீரோவாக நடித்தது ஒரு காரணம் என்றாலும், படத்தின் திரைக்கதைக்காகவும் பாடல்களுக்காகவும் ரசிகர்கள் மீண்டும் மீண்டும் திரையரங்கிற்கு சென்றனர். பல முறை இப்படத்தை டிவியில் பார்த்தாலும், கில்லியின் தீரா தாகத்தால் ரீ-ரிலீஸ் ஆன பிறகு ரசிகர்கள் மீண்டும் தியேட்டருக்கு சென்று இப்படத்தை பார்த்து வருகின்றனர்.
முதல் முறை வெளியான போது சூப்பர்-டூப்பர் ஹிட் அடித்து தமிழகத்தில் பல கோடி வசூல் செய்த இப்படம், பின்னர் தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் ரீ-மேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றது. இப்படம் மீண்டும் தமிழில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டால் கண்டிப்பாக கில்லி படம் போலவே நல்ல வரவேற்பினை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.திரைப்படம், இதுவரை எந்த ரீ-ரிலீஸ் படங்களும் பெற முடியாத சாதனையை பெற்றிருக்கிறது. வெளியான முதல் நாளிலேயே, இப்படம் உலகளவில் ரூ.10 கோடி வசூலை தாண்டியதாக கூறப்படுகிறது.
Vijay Ghilli Re Release Kushi Re Release Vijay Movie Ghilli Re Release Latest News Kushi 2000 Tamil Movie Re Release Kushi Movie Re Release Upcoming Re Release Movie Of Vijay Actor Vijay Upcoming Kushi Movie Re Release குஷி திரைப்படம் ரி ரிலீஸ் குஷி படத்தின் ரீ ரிலீஸ் கில்லி ரீ ரிலீஸ் குஷி விஜய் குஷி ஜோதிகா குஷி எஸ்.ஜே.சூர்யா
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ரீ-ரிலீஸிலும் மாஸ் காட்டும் விஜய்யின் ‘கில்லி’ திரைப்படம்! வசூல் எவ்வளவு தெரியுமா?ரீ-ரிலீஸிலும் மாஸ் காட்டும் விஜய்யின் ‘கில்லி’ திரைப்படம்! வசூல் எவ்வளவு தெரியுமா?
और पढो »
கில்லி விஜய்யின் தாய் அவரை விட வயதில் சின்னவரா! எத்தனை வயது வித்தியாசம் தெரியுமா?கில்லி விஜய்யின் தாய் அவரை விட வயதில் சின்னவரா! எத்தனை வயது தெரியுமா?
और पढो »
சூப்பர் செய்தி! தங்கம் அதிரடி விலை குறைவு..சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?சூப்பர் செய்தி! தங்கம் அதிரடி விலை குறைவு..சவரனுக்கு எவ்வளவு விலை தெரியுமா?
और पढो »
பிரமாண்டமாக உருவாகும் பிரேமலு 2: வெளியீடு முக்கிய அப்டேட்Premalu 2 Update: சமீபத்தில் பிரேமலு படம் ஓடிடியில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது மேலும் ஒரு சூப்பர் அறிவிப்பையே அப்படத்தின் குழுவினர் வெளியிட்டு இருக்கிறது.
और पढो »
கமல்ஹாசன்-கிரேசி மோகன் காம்போவின் சூப்பர் ஹிட் படங்கள்! மிஸ் பண்ணாம பாத்துருங்க..கமல்ஹாசன்-கிரேசி மோகன் காம்போவின் சூப்பர் ஹிட் படங்கள்! மிஸ் பண்ணாம பாத்துருங்க..
और पढो »
தோனியின் டாப் கிளாஸ் பேட்டிங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 176 ரன்கள் குவிப்புLSG vs CSK, MS Dhoni batting: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான 34ஆவது லீக் போட்டியில் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் குவித்துள்ளது.
और पढो »