Ashwin CSK reunion : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உயர் செயல்திறன் மையத்துக்கு பொறுப்பாளராக அஸ்வின் நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஐபிஎல் 2025ல் அவர் சிஎஸ்கே அணியில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அஸ்வின், ஸ்டீபன் பிளெம்மிங் சொன்ன விளக்கம்Mansoor Ali KhanTamil Nadu Lok Sabha Election Result: கிருஷ்ணகிரியில் வீரப்பன் மகள் வித்தியாராணி பெற்றுள்ள வாக்குகள்! சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னையில் உயர் செயல்திறன் மையத்தை திறக்க இருக்கிறது. இதற்கு முழு பொறுப்பாளராக ரவிச்சந்திரன் அஸ்வின் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மையத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தேர்வு செய்யப்படும் வீரர்கள் பயிற்சி பெற இருக்கிறார்கள்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் தமிழ்நாட்டு கிரிக்கெட் வீரரான அஸ்வின் முதன்முதலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தான் விளையாடினார். 2009 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணியில் இணைந்த அவர் 2015 ஆம் ஆண்டு வரை விளையாடினார். அதன்பின்னர், சிஎஸ்கே அணியில் இருந்து விலகினார். இது பலருக்கும் சர்பிரைஸாக இருந்தது. இதுகுறித்து அஸ்வின் ஒரு சில ஆண்டுகள் கொடுத்த விளக்கத்தில், அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங்குடன் பிரச்சனை ஏற்பட்டதாகவும், அதனால் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
Chennai Super Kings 2025 CSK High-Performance Centre IPL 2025 Auction Ashwin CSK Reunion Stephen Fleming Conflict CSK Training Center ரவிச்சந்திரன் அஸ்வின் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் 2025 ஏலம் ஸ்டீபன் பிளெமிங் எம்எஸ் தோனி Ashwin Coaching Role IPL Tamil Nadu Players CSK Management Decisions Ashwin IPL Journey CSK Auction Strategy High-Performance Training CSK Player Development Ashwin's Return To CSK Kashi Viswanathan Statement CSK Future Plans Ashwin's Cricket Career IPL Team Dynamics CSK Player Selection
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
சென்னை சேப்பாக்கத்தில் தோனி கடைசி போட்டி இன்றா? அது நடந்தால் இன்னொரு போட்டியும் இருக்குசென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றால் பிளே ஆஃப் போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாகும்.
और पढो »
ஆர்சிபி போட்டியில் முதல் இன்னிங்ஸில் நடந்த சுவாரஸ்யங்கள்ஐபிஎல் 2024ல் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் நடந்த சுவாரஸ்யங்களை பார்க்கலாம்.
और पढो »
ஆர்சிபி ரசிகர்கள் இப்படி செய்யலாமா? இணையத்தில் வைரலாகும் வீடியோ!பெங்களூருவில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டிக்குப் பிறகு சிஎஸ்கே ரசிகர்கள், ஆர்சிபி ரசிகர்களால் கேலி மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளனர்.
और पढो »
எலோன் மஸ்கின் X தளத்தை விட இன்ஸ்டாகிராம் தான் எனக்கு விருப்பம்-எம்.எஸ். தோனி வைரல் வீடியோMahendra Singh Dhoni s Video Viral: சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் மகேந்திர சிங் தோனியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
और पढो »
சிஎஸ்கேவிற்கு பெரும் பின்னடைவு! பத்திரனா இனி சென்னை அணிக்காக விளையாட மாட்டார்!Matheesha Pathirana: ஐபிஎல் 2024ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பத்திரனா வெறும் 6 போட்டிகளில் மட்டுமே விளையாடி 7.68 பொருளாதாரத்துடன் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி உள்ளார்.
और पढो »
CSK vs RR: அஸ்வினின் வியூகத்தை முறியடிக்குமா சிஎஸ்கே... சேப்பாக்கத்தின் கொம்பன் யாரு...?CSK vs RR Match: ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் நாளை (மே 12) மோதும் லீக் போட்டி குறித்த முழு விவரத்தையும் இங்கு காணலாம்.
और पढो »