சென்னைஸ் அமிர்தா குழுமத்தின் பிராண்ட் அம்பாசிடரானார் நடிகை ஸ்ரீலீலா

Actress Sreeleela समाचार

சென்னைஸ் அமிர்தா குழுமத்தின் பிராண்ட் அம்பாசிடரானார் நடிகை ஸ்ரீலீலா
Chennais Amirta GroupBrand AmbassadorChennais Amirta Group Brand Ambassador
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 44 sec. here
  • 13 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 59%
  • Publisher: 63%

நடிகை ஸ்ரீலீலாவை சென்னைஸ் அமிர்தா குழும தலைவர் பூமிநாதன் பிராண்ட் அம்பாசிடராக அறிவித்தார்.

AstrologySachin TendulkarEPF Interest: விரைவில் வருகிறது PF வட்டித்தொகை.. கணக்கில் செக் செய்வது எப்படி?ஜூலை மாத பலன்... மேஷம் முதல் மீனம் வரை... சிலருக்கு மகிழ்ச்சி... சிலருக்கு மன கஷ்டம்..!!

இந்நிகழ்ச்சியில், ஸ்ரீலீலாவின் திரைப்பயணம் மற்றும் அவரது திரையுலக வெற்றி தொடர்பான ஏ.வி. ஒளிபரப்பப்பட்டது. நிகழ்ச்சியில் உரையாற்றிய ஶ்ரீலீலா, மாணவர்களிடையே தலைமைப் பண்புகளை வளர்ப்பதற்கும், மேம்பாடு அடைந்துவரும் கேட்டரிங் துறையில், மாணவர்களின் வெற்றிக்கு தயார்படுத்தும் சென்னையின் அமிர்தாவின் செயல்பாடுகளை பாராட்டினார். சென்னைஸ் அமிர்தாவின் நவீன கல்வித் தரம், மற்றும் நட்சத்திர ஹோட்டல்களுக்கு நிகரான உள்கட்டமைப்புகளை ஶ்ரீலீலா வெகுவாகப் பாராட்டினார்.

இதற்கென, சென்னை, ஆயிரம் விளக்கு மெட்ரோ நிலையம் அருகே, புதிய கல்வி வளாகத்தை குழும தலைவர் பூமிநாதன் திறந்து வைத்தார். இந்த வளாகம் 40,000 சதுர அடி பரப்பளவில், நவீன உட்கட்டமைப்புடன் மிளிர்கிறது. சென்னை, சிங்கப்பூர் மற்றும் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் கேட்டரிங் துறையின் சர்வதேச கற்றல் திட்டத்தை, பர்மிங்காம் பல்கலைக்கழகத்துடன் இணைந்து விமானப் படிப்புகளுடன் விரிவாக வழங்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Chennais Amirta Group Brand Ambassador Chennais Amirta Group Brand Ambassador Tamil Actress Movie News Tamil Movie News Who Is The Chairman Of Chennais Amirta What Are The Fees In Chennai Amrita How Can I Become A Hotel Manager After 12Th Chennais Amirta

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

சென்னைஸ் அமிர்தா கல்லூரியின் 8வது பட்டமளிப்பு விழா! 250 மாணவர்களுக்கு பட்டம்!சென்னைஸ் அமிர்தா கல்லூரியின் 8வது பட்டமளிப்பு விழா! 250 மாணவர்களுக்கு பட்டம்!Convocation Ceremony : OUM பல்கலைக்கழகத்துடன் 2012 முதல் இணைந்து 10000 மாணவர்களை பட்டதாரிகளாக உருவாக்கிய சென்னைஸ் அமிர்தா கல்லூரி
और पढो »

சர்வதேச அளவில் 3 வரலாற்று சாதனைகள் படைத்த சென்னைஸ் அமிர்தா!சர்வதேச அளவில் 3 வரலாற்று சாதனைகள் படைத்த சென்னைஸ் அமிர்தா!சர்வதேச அளவில் சமையல் ஒலிம்பிக் உட்பட 3 வரலாற்று சாதனைகள் படைத்த சென்னைஸ் அமிர்தாவின் மாணவர்களை அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஜி.ரவி, சென்னைஸ் அமிர்தாவின் தலைவர் பூமிநாதன் ஆகியோர் கௌரவித்தனர்.
और पढो »

தேவர் மகன் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானா? வைரலாகும் புகைப்படம்தேவர் மகன் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானா? வைரலாகும் புகைப்படம்சிவாஜி கணேசன் மற்றும் கமல் நடிப்பில் வெளியான தேவர் மகன் திரைப்படத்தில் நடிகை ரேவதிக்கு பதிலாக முதலில் நடிக்க இருந்த பிரபல நடிகை யார் என்று பார்க்கலாம்.
और पढो »

சென்னையில் நடிகை மமிதா பைஜுவை நசுக்கித்தள்ளிய ரசிகர்கள்! வைரல் வீடியோ..சென்னையில் நடிகை மமிதா பைஜுவை நசுக்கித்தள்ளிய ரசிகர்கள்! வைரல் வீடியோ..சென்னையில் நடிகை மமிதா பைஜுவை நசுக்கித்தள்ளிய ரசிகர்கள்! வைரல் வீடியோ..
और पढो »

நயன்தாரா-த்ரிஷாவை விட அதிக சம்பளம் வாங்கும் புது நடிகை! யார் தெரியுமா?நயன்தாரா-த்ரிஷாவை விட அதிக சம்பளம் வாங்கும் புது நடிகை! யார் தெரியுமா?நயன்தாரா-த்ரிஷா விட அதிக சம்பளம் வாங்கும் புது நடிகை! யார் தெரியுமா?
और पढो »

IPO: 1500 கோடி ரூபாய் முதலீட்டை பங்குகள் மூலம் பெற திட்டமிடும் Officers Choice விஸ்கி!IPO: 1500 கோடி ரூபாய் முதலீட்டை பங்குகள் மூலம் பெற திட்டமிடும் Officers Choice விஸ்கி!Officer s Choice பிராண்ட் விஸ்கி தயாரிப்பாளரான Allied Blenders நிறுவனம், ரூ.1,500 கோடி ஆரம்ப பொது வழங்கல் (IPO) மூலம் நிதி திரட்டுகிறது
और पढो »



Render Time: 2025-02-15 14:59:16