செயற்கை கோள்களின் ‘கல்லறை’... காலவதியான செயற்கை கோள்கள் எவ்வாறு அழிக்கப்படுகின்றன..!!

Satellites समाचार

செயற்கை கோள்களின் ‘கல்லறை’... காலவதியான செயற்கை கோள்கள் எவ்வாறு அழிக்கப்படுகின்றன..!!
Graveyard For Dead Satellitesசெயற்கை கோள்NASA
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 62 sec. here
  • 9 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 49%
  • Publisher: 63%

பூமியின் வெவ்வேறு சுற்றுப்பாதைகளில் சுமார் 10 ஆயிரம் செயற்கைக்கோள்கள் செயல்படுகின்றன. அனைத்து செயற்கைக்கோள்களும் ஒரு நாள் அல்லது மற்றொரு நாள், குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு வேலை செய்வதை நிறுத்திவிடும்.

OTT Releases : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் மஜா திரைப்படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்ப்பது?சனி வக்ர பெயர்ச்சி... ‘இந்த’ ராசிகளுக்கு சிக்கல்... கை கொடுக்கும் சில பரிகாரங்கள்..!! செயலில் உள்ள செயற்கைக்கோள்கள் உலவும் இடத்தில், செயலற்ற செயற்கைக்கோள்களினால் ஒரு பலனும் இல்லை என்பதோடு, ஒன்றோடு ஒன்று மோதும் அபாயமும் உள்ளதால், பழைய செயற்கைக்கோள்கள் அப்புறப்படுத்தப்படுகின்றன. பழைய செயற்கைக்கோள்களை அப்புறப்படுத்த இரண்டு வழிகள் உள்ளன.

பூமியின் மேற்பரப்பில் இருந்து செயற்கைக்கோள்கள் எந்த உயரத்தில் உள்ளன என்பதைப் பொறுத்து அதனை அப்புறப்படுத்தும் முறை செயல்படுத்தப்படும். பூமியில் இருந்து குறைவான தொலைவில் உள்ள செயல்படாத செயற்கைக்கோள்களின் வேகம் குறைக்கப்படுவதன் மூலம் செயற்க்கை கோள்கள் அப்புறப்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக, அவை படிப்படியாக சுற்றுப்பாதையில் இருந்து விழுந்து வளிமண்டலத்தில் எரிகின்றன.

பூமியில் இருந்து வெகு தொலைவில் சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள்களின் வேகத்தை குறைப்பது சற்று நுட்பம் நிறைந்தது. இதற்கு அதிக எரிபொருளும் தேவை. பூமிக்கு வெகு தொலைவில் உள்ள செயற்கைக்கோள்களை பூமிக்கு திருப்பி அனுப்புவதை விட விண்வெளிக்கு அனுப்புவது மிகவும் சிக்கனமானது. அத்தகைய செயற்கைக்கோள்கள் 'கல்லறை சுற்றுப்பாதையில்' அனுப்பப்படுகின்றன. இந்த சுற்றுப்பாதை 22,400 மைல்கள் மேலே உள்ளது.பூமியில் இருந்து குறைந்த தொலையில் உள்ள சுற்றுப்பாதையில் இயங்கும் சிறிய செயற்கைக்கோள்களை அகற்றுவது எளிது.

ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் இது குறித்து கூறுகையில், 'மோதல் அபாயத்தை அகற்ற, செயற்கைக்கோள்கள் அவற்றின் பயணத்தின் முடிவில் புவிநிலை வளையத்திலிருந்து வெளியே நகர்த்தப்பட வேண்டும். அவற்றின் சுற்றுப்பாதையை சுமார் 300 கி.மீ வரை அதிகரிக்க வேண்டும். சுற்றுப்பாதையின் உயரத்தை 300 கி.மீ ஆக அதிகரிக்க தேவையான வேகத்தில் மாற்றம் 11 மீ/வி' என்றார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Graveyard For Dead Satellites செயற்கை கோள் NASA நாசா நாசா செய்திகள் Science News In Tamil

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் முதன்முறை! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்!இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் முதன்முறை! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்!இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் இலவச செயற்கை கருத்தரித்தல் மையம் தமிழ்நாட்டில் தான் முதன்முதலில் திறக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்.
और पढो »

ஊடகத்துறையில் இதுவே முதல்முறை... AI உதவியுடன் Zee News Exit Pollஊடகத்துறையில் இதுவே முதல்முறை... AI உதவியுடன் Zee News Exit PollZee News AI Exit Poll: Zee News - ICPL இணைந்து முதல்முறையாக செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
और पढो »

வரி கணக்கீடு தாக்கல்களில் AI தொழில்நுட்ப பயன்பாடு? நல்லதா கெட்டதா?வரி கணக்கீடு தாக்கல்களில் AI தொழில்நுட்ப பயன்பாடு? நல்லதா கெட்டதா?AI In Tax Calculation : AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் விற்பனை வரி கணக்கீடு உட்பட வரி விவகாரங்கள் கணக்கிடப்பட்டால் எப்படி இருக்கும்?
और पढो »

போலி சமையல் எண்ணெய்களை எப்படி கண்டுபிடிப்பது? பெண்களே தெரிந்து கொள்ளுங்கள்போலி சமையல் எண்ணெய்களை எப்படி கண்டுபிடிப்பது? பெண்களே தெரிந்து கொள்ளுங்கள்போலி சமையல் எண்ணெய் இதய நோய் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் அவற்றை எவ்வாறு அடையாளம் காண்பது என இந்திய உணவு தர கட்டுப்பாட்டு அமைப்பான FSSAI கொடுத்திருக்கும் வழிமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

போஸ்ட் ஆஃபீஸில் முடப்பட்ட ஆர்டி கணக்கை மீண்டும் எவ்வாறு ஆக்டிவேட் செய்வது? இதோ வழிமுறைபோஸ்ட் ஆஃபீஸில் முடப்பட்ட ஆர்டி கணக்கை மீண்டும் எவ்வாறு ஆக்டிவேட் செய்வது? இதோ வழிமுறைபோஸ்ட் ஆஃபீஸில் ஆர்டி அக்கவுண்ட் இருந்து அது சில காரணங்களால் மூடப்பட்டிருந்தால், அந்த கணக்கை மீண்டும் எப்படி செயல்படுத்துவது என்பதை பார்க்கலாம்.
और पढो »

ப்ரீபெய்ட் கட்டணங்கள்... ஜியோவைத் தொடர்ந்து அதிர்ச்சி கொடுக்கும் ஏர்டெல்..!!ப்ரீபெய்ட் கட்டணங்கள்... ஜியோவைத் தொடர்ந்து அதிர்ச்சி கொடுக்கும் ஏர்டெல்..!!Tarrif Hike For POstpaid & Prepaid Plans:கடந்த 2021 டிசம்பரில் டெலிகாம் நிறுவனங்கள் தங்கள் கட்டணத்தை சுமார் 20 சதவீதம் வரை உயர்த்தி இருந்த நிலையில் போது சுமார் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன.
और पढो »



Render Time: 2025-02-19 11:08:32