போலி சமையல் எண்ணெய்களை எப்படி கண்டுபிடிப்பது? பெண்களே தெரிந்து கொள்ளுங்கள்

Fake Cooking Oil Detection समाचार

போலி சமையல் எண்ணெய்களை எப்படி கண்டுபிடிப்பது? பெண்களே தெரிந்து கொள்ளுங்கள்
FSSAI Cooking Oil GuidelinesIdentifying Adulterated OilsHealth Risks Of Fake Oils
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 22 sec. here
  • 15 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 57%
  • Publisher: 63%

போலி சமையல் எண்ணெய் இதய நோய் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் அவற்றை எவ்வாறு அடையாளம் காண்பது என இந்திய உணவு தர கட்டுப்பாட்டு அமைப்பான FSSAI கொடுத்திருக்கும் வழிமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள்.

மோசடியாக மார்க்கெட்டில் விற்பனை ஆகின்றனAstrolgyHealth Tipsஇப்போதெல்லாம் சர்வ சாதாரணமாக போலி மற்றும் தரமில்லாத மசாலாக்கள் மற்றும் சமையல் எண்ணெய்கள் மார்க்கெட்டில் விற்பனையாகின்றன. அதுவும் பிரபலமான பிராண்டுகளின் பெயரில் அவை விற்கப்படுவதால் மக்களும் அது குறித்து சந்தேகம் கொள்வதில்லை. லாப நோக்கத்துக்காக விஷமிகள் செய்யும் இத்தகைய மோசடிகள், ஒவ்வொருவரின் வாழ்க்கையையும், குடும்பத்தையும் ஒட்டுமொத்தமாக சீரழிக்கிறது. இதில் இருந்து தற்காத்துக்கொள்ள பொதுமக்களாகிய நாம் தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.

இவை உங்கள் பணத்தை வீணாக்குவது மட்டுமல்லாமல், உங்கள் ஆரோக்கியத்திற்கும் கடுமையான தீங்கு விளைவிக்கும். இதனால், இத்தகைய போலி சமையல் எண்ணெய்களை எப்படி அடையாளம் காண்பது என தெரிந்து கொள்ளுங்கள். இதற்கு பிரத்யேகமாக FSSAI விளக்கம் கொடுத்திருக்கிறது.சமையல் எண்ணெய் பெரும்பாலும் ட்ரை-ஆர்த்தோ-கிரெசில்-பாஸ்பேட்டுடன் கலப்படம் செய்யப்படுகிறது. இது ஒரு பாஸ்பரஸ் கொண்ட கரிம கலவை அல்லது பூச்சிக்கொல்லி. இதனால் மாரடைப்பும் ஏற்படலாம்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

FSSAI Cooking Oil Guidelines Identifying Adulterated Oils Health Risks Of Fake Oils சமையல் எண்ணெயில் கலப்படம் இந்திய உணவு கழகம் எப்எஸ்எஸ்ஐ கலப்பட சமையல் எண்ணெய் கண்டுபிடிக்கும் வழிமுறை Cooking Oil Purity Test Spotting Counterfeit Oils Adulterated Oil Detection Methods Safe Cooking Oils Oil Quality Check At Home Cooking Oil Fraud Prevention

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

முடி வளர்ச்சிக்கு இயற்கை வைத்தியம், கற்றாழை இருந்தால் போதும்முடி வளர்ச்சிக்கு இயற்கை வைத்தியம், கற்றாழை இருந்தால் போதும்உலர்ந்த கூந்தலில் கற்றாழையை சரியாகப் பயன்படுத்தினால், கூந்தல் ஆரோக்கியம் மேம்படும். எனவே இந்த கற்றாழையை கூந்தலில் எப்படி சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

கூகுள் டிவி செயலியை டிவி ரிமோட்டாக பயன்படுத்துவது எப்படி? என தெரிந்து கொள்ளுங்கள்கூகுள் டிவி செயலியை டிவி ரிமோட்டாக பயன்படுத்துவது எப்படி? என தெரிந்து கொள்ளுங்கள்உங்களின் ஸ்மார்ட் டிவிக்கு ரிமோட் இல்லை என்றாலும், கூகுள் டிவி செயலியை ரிமோட்டாக பயன்படுத்துவது எப்படி? என தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

கூந்தல் கொத்து கொத்தா வளர தயிரை இப்படி பயன்படுங்கள்கூந்தல் கொத்து கொத்தா வளர தயிரை இப்படி பயன்படுங்கள்தயிர் முடிக்கு ஒன்றல்ல பல நன்மைகளை வழங்குகிறது. எனவே எந்தெந்த வழிகளில் தயிரை கூந்தலில் தடவலாம், தயிர் எப்படி முடி வளர வைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

இப்போது நீங்கள் இன்டர்நெட் இல்லாமலும் வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பலாம்..! டிரிக்ஸ் தெரிந்து கொள்ளுங்கள்இப்போது நீங்கள் இன்டர்நெட் இல்லாமலும் வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பலாம்..! டிரிக்ஸ் தெரிந்து கொள்ளுங்கள்வாட்ஸ்ப் செயலியில் நீங்கள் இண்டர்நெட் இல்லாவிட்டாலும் மெசேஜ் அனுப்ப முடியும். அதனை எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

வீட்டில் அதிகம் பல்லிகள் தொல்லை உள்ளதா? இந்த வழிகளை பின்பற்றுங்கள்!வீட்டில் அதிகம் பல்லிகள் தொல்லை உள்ளதா? இந்த வழிகளை பின்பற்றுங்கள்!பல்லிகள் வீட்டில் எந்த பிரச்சனையும் ஏற்படுத்தாது என்றாலும் சிலர் அதனை பார்த்து பயப்படுவது உண்டு. எனவே அதனை வீட்டில் இருந்து எப்படி வெளியேற்றுவது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

Jio Unlimited Data Plans : ஜியோவில் டேட்டாவுக்கு லிமிட்டே இல்லாத பிளான்! ரூ.300க்கும் குறைவான விலையில்Jio Unlimited Data Plans : ஜியோவில் டேட்டாவுக்கு லிமிட்டே இல்லாத பிளான்! ரூ.300க்கும் குறைவான விலையில்ஜியோவில் அன்லிமிடெட் டேட்டா பிளானை தேடுகிறீர்கள் என்றால், 300 ரூபாய்க்கும் குறைவான விலையில் இருக்கும் ரீச்சார்ஜ் திட்டங்களின் பிளான்களை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »



Render Time: 2025-02-21 05:34:21