பல்லிகள் வீட்டில் எந்த பிரச்சனையும் ஏற்படுத்தாது என்றாலும் சிலர் அதனை பார்த்து பயப்படுவது உண்டு. எனவே அதனை வீட்டில் இருந்து எப்படி வெளியேற்றுவது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
பொதுவாக கோடைகாலம் துவங்கியவுடன் வீட்டில் பல்லிகள் தொல்லை ஆரம்பமாகிவிடும். கழிவறை சுவற்றில், சமையலறையில் என வீட்டில் பார்க்கும் இடம் எல்லாம் பல்லிகள் இருக்கும். பல்லிகள் நம்மை எதுவும் தொந்தரவு செய்யாது என்றாலும் அதனை பார்த்து சிலர் பயந்து ஓடுவதும் உண்டு. மேலும் பல்லிகளில் இருந்து வரும் சத்தமும் சிலருக்கு பிடிக்காது. எனவே வீட்டில் இருந்து பல்லிகளை எப்படி விரட்டுவது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பெரிய செலவில்லாமல் பல்லியை வீட்டிலிருந்து வெளியேற்றலாம்.
உங்கள் வீட்டிலிருந்து பல்லிகளை அகற்ற சில மசாலாப் பொருட்கள் மற்றும் இருந்தால் போதும். அவற்றின் உதவியுடன் பல்லிகளை விரட்ட முடியும். வெங்காயத்தை நறுக்கி அதனுடன் பூண்டு சேர்த்து இரண்டையும் மிக்ஸியில் அரைக்கவும். இதனை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொண்டு பேக்கிங் சோடா, மிளகு தூள் மற்றும் அரை எலுமிச்சை சாறு சேர்க்கவும். அதன்பிறகு, இதில் ஒன்று முதல் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து கொள்ளுங்கள். பிறகு இந்த தண்ணீரை ஸ்ப்ரே பாட்டிலில் எடுத்து கொண்டு வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் தெளிக்கவும்.
How To Get Rid Of Lizards Effectively What Keeps Lizards Away Ways To Get Rid Of Lizards Tips To Remove Lizards From Home What Kills Lizards Instantly Tips To Remove Lizards From Home Naturally How To Get Rid Of Lizards Without Killing Them Tips To Remove Lizards From Home In India Does Salt Kill Lizards What Kills Lizards In The House How To Make Pepper Spray For Lizards வீட்டில் பல்லிகள் வீட்டில் பல்லிகள் தொல்லை வீட்டிலிருந்து பல்லிகளை ஒழிப்பது எப்படி வீட்டில் பல்லி இருப்பது நல்லதா கெட்டதா பல்லி ஒழிப்பு பல்லிகள் விரட்ட
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
சென்னை : துணை நடிகைக்கு பாலியல் தொல்லை - காவல்நிலையத்தில் புகார்சென்னை வளசரவாக்கத்தில் வீட்டில் தனியாக வசித்த துணை நடிகையை பாலியல் தொல்லை கொடுத்ததாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
और पढो »
புத்திசாலி பெண்களின் ராசிகள் இவைதான்: உங்க வாழ்க்கையில் இந்த பெண்கள் இருந்தால் நீங்க அதிர்ஷ்டசாலிZodiac Signs of Most Intelligent Girls: ஜோதிடத்தில் மிகவும் அறிவாளியான, புத்திக்கூர்மை அதிகம் உள்ள, கூர்மையான பெண்களின் ராசிகள் பற்றி கூறப்பட்டுள்ளது. இந்த ராசிக்கார பெண்கள் தனித்துவமான குணாதிசயங்களால் ஈர்க்கப்படுகிறார்கள்.
और पढो »
வீட்டில் அதிக பல்லி தொல்லை இருக்கிறதா? இந்த வழிகளில் சரி செய்யலாம்!Lizards Controlling Tips: பல்லிகள் வீட்டில் உள்ள சிறு சிறு பூச்சிகளை சாப்பிட்டு உயிர் வாழ்ந்து வருகின்றன. ஆனால் பலருக்கும் பல்லியை பார்த்தால் பயம் இருக்கும்.
और पढो »
சிஎஸ்கேவுக்கு லாஸ்ட் சான்ஸ்... இந்த மாற்றத்தை செய்யாவிட்டால் பிளே ஆப் கனவு அம்போ!Chennai Super Kings: ராஜஸ்தான் அணியுடனான நாளை லீக் போட்டியில் சிஎஸ்கே அணி இந்த மாற்றத்தை செய்யாவிட்டால், தோனியின் கடைசியாக போட்டியாக இது அமைந்துவிடும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
और पढो »
கோழி vs முட்டை: இந்த இரண்டில் புரதம் அதிகம் உள்ள உணவு எது?புரத உணவுகள் என்று வரும்போது கோழி மற்றும் முட்டை இரண்டும் பெரும்பாலும் புரதம் நிறைந்த உணவுகளாக உள்ளன. ஆனால் இந்த இரண்டில் எதில் அதிக சத்து உள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு அடிமையாகிவிட்டீர்களா? இந்த பழக்கத்தை பின்பற்றுங்கள்!ஆன்லைனில் புதிதாக ஒரு பொருள் விற்பனைக்கு வந்தால் அதனை எப்படியாவது வாங்கிவிட என்று என்ற உங்களுக்கு வருகிறதா? இதன் மூலம் அதிக பணத்தை செலவு செய்கிறீர்களா? இப்படிப்பட்ட ஆன்லைன் ஷாப்பிங் பழக்கத்தை கைவிட சில வழிகள் உள்ளன.
और पढो »