உங்களின் ஸ்மார்ட் டிவிக்கு ரிமோட் இல்லை என்றாலும், கூகுள் டிவி செயலியை ரிமோட்டாக பயன்படுத்துவது எப்படி? என தெரிந்து கொள்ளுங்கள்.
தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட் டிவியின் பயன்பாடு தினந்தோறும் அதிகரித்து வருகிறது. பலரும் தங்களுடைய ஓய்வு நேரத்தை டிவி மற்றும் ஸ்மார்ட்போனில் தான் செலவழித்து வருகிறார்கள். சில நேரங்களில் டிவி ரிமோட்டை எங்காவது வைத்து விட்டு, வீடு முழுக்கத் தேடுவோம். இம்மாதிரியான நேரங்களில் ரிமோட் உடனே கிடைத்து விட்டால் பரவாயில்லை. ஆனால், ரிமோட் கிடைக்கத் தாமதமானால் பலருக்கும் எரிச்சலாகி விடும். இந்த அனுபவம் நம்மில் பலருக்கும் இருக்கும் என்று நினைக்கிறேன்.
செயலி பதிவிறக்கம் ஆனதும், கூகுள் டிவி செயலியைத் திறக்க வேண்டும். இப்போது திரையின் கீழ் வலது மூலையில் தெரியும் 'ரிமோட் பட்டன்' என்பதை தேர்வு செய்யுங்கள்.இப்போது அருகில் இருக்கும் சாதனங்களோடு இணைவதற்கு கூகுள் டிவி செயலி அவற்றை ஸ்கேன் செய்யத் தொடங்கும். இந்தப் பட்டியலில் உங்களுடைய டிவி வந்தவுடன் அதனைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். உங்களது டிவியை தேர்வு செய்த பின்னர், டிவி திரையில் ஒரு கோட் தென்படும்.
Use Phone As TV Remote TV Remote App Smartphone Remote Control TV Control With Phone Remote Control Apps Universal Remote App Phone To TV Connection TV Remote Functionality Pair Phone With TV TV Remote Software Digital Remote Control
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
உங்களுக்கே தெரியாமல் FASTag செயலிழக்கும், அதனை எப்படி ஆக்டிவேட் செய்வது? தெரிந்து கொள்ளுங்கள்How To Activate Fastag : உங்களுடைய சிறு தவறு காரணமாக FASTag செயலிழக்க வாய்ப்பு இருக்கிறது. அதனை எப்படி சரிசெய்வது என தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
புதிய ரேஷன் கார்டு ஈஸியாக பெறுவது எப்படி? தேவையான ஆவணங்கள் லேட்டஸ்ட் அப்டேட்புதிய ரேஷன் கார்டு வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள், அதற்கு எப்படி விண்ணப்பிப்பது, தேவையான ஆவணங்கள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
SRH vs RCB: சன்ரைசர்ஸ் அணியின் விஸ்பரூபத்துக்கு விடை கொடுக்குமா ஆர்சிபி?சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இன்று மோதும் நிலையில், இரு அணிகளுக்குமான வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என தெரிந்து கொள்வோம்.
और पढो »
முடி வளர்ச்சிக்கு இயற்கை வைத்தியம், கற்றாழை இருந்தால் போதும்உலர்ந்த கூந்தலில் கற்றாழையை சரியாகப் பயன்படுத்தினால், கூந்தல் ஆரோக்கியம் மேம்படும். எனவே இந்த கற்றாழையை கூந்தலில் எப்படி சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
Champions Trophy 2025: இந்தியாவின் அனைத்து போட்டியும் இந்த ஒரே மைதானத்தில் நடத்த PCB திட்டம்Pakistan, Champions Trophy 2025: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்தியாவின் போட்டிகளை இங்கு நடத்த விரும்புகிறது, அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
இன்றைய ராசிபலன் 03 மே 2024: வெள்ளிக்கிழமை தசமி திதியால் ஏற்படும் பலன்கள்!இன்றைய ராசிபலன் 03 மே 2024, வெள்ளிக்கிழமை தசமி திதியால் 12 ராசிகளுக்கும் ஏற்படும் பலன்கள் என்னவென்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »