சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இன்று மோதும் நிலையில், இரு அணிகளுக்குமான வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என தெரிந்து கொள்வோம்.
,முந்தைய போட்டியில் ஆர்சிபி அணி தோல்விUric acidSaturn TransitSRH vs RCB மேட்ச், ஐபிஎல் 2024: ஐபிஎல் 2024 இன் 41வது போட்டி இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் இரு அணிகளும் ஐபிஎல் புள்ளி அட்டவணையில் தங்கள் நிலையை உயர்த்திக் கொள்ளும். ஆர்சிபி இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 5 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது.
மேலும் படிக்க | ரிஸ்க் எடுக்கும் சிஎஸ்கே... இனி இந்த வீரருக்கு இடமே கிடையாது - களமிறங்கும் கத்துக்குட்டி புள்ளிகள் பட்டியலில் ஹைதராபாத் இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆர்சிபிக்கு இந்த சீசன் சிறப்பாக அமையவில்லை. அந்த அணி தொடர்ந்து போட்டிகளில் தோல்வியை சந்தித்து வருகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 1ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது, 7ல் தோல்வியை சந்தித்துள்ளது. ஆர்சிபி அணி 2 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில், அதாவது பத்தாவது இடத்தில் உள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் , வில் ஜாக், ரஜத் படிதார், கேமரூன் கிரீன், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக், கர்ண் ஷர்மா, முகமது சிராஜ், லாக்கி பெர்குசன், யாஷ் தயாள்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
RCB Vs. Sunrisers Hyderabad IPL 2024 Face-Off SRH Vs RCB Pitch Report Sunrisers Hyderabad Vs Royal Challengers Bangalor Hyderabad Pitch Report Rajiv Gandhi Stadium Pitch Report Today Match Pitch Report Pat Cummins Faf Duplessis Cricket News ஆர்சிபி சன்ரைசர்ஸ் மோதல் ராயல் சேலஞ்சரஸ் பெங்களூரு சன்ரசைர்ஸ் அணிகள் மோதல் இன்றைய ஐபிஎல் போட்டி அப்டேட் கிரிக்கெட் நியூஸ் லேட்டஸட் கிரிக்கெட் நியூஸ் அப்டேட்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
RCB vs SRH: மீண்டும் சாதனைகளை படைத்த சன்ரைசர்ஸ்... 287 ரன்கள் குவிப்புRCB vs SRH: ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 286 ரன்களை குவித்தது
और पढो »
RCB vs SRH : बैंगलुरु ने टॉस जीतकर चुनी गेंदबाजी, ऐसी है दोनों टीमों की प्लेइंग 11RCB vs SRH : बैंगलुरु ने टॉस जीतकर चुनी गेंदबाजी, ऐसी है दोनों टीमों की प्लेइंग 11
और पढो »
Record Breaking Match: IPL में मचा बवाल, RCB-SRH मैच में एक नहीं बल्कि बने पूरे 10 रिकॉर्डRecord Breaking Match RCB vs SRH:
और पढो »
Andy Flower: 'हमारे लिए अब हर मैच...', SRH के खिलाफ हार के बाद RCB कोच ने फैंस को दिया बड़ा संकेतAndy Flower on RCB lose vs SRH
और पढो »
ஐபிஎல் 2024: பவர்பிளேவில் ஆதிக்கம் செலுத்தும் ஹிட்மேன்! டெத் ஓவர்களில் தினேஷ் கார்த்திக்Dinesh Karthik, Rohit sharma Ipl 2024 Records : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் அதிரடியாக ஐபிஎல் 2024 தொடரில் ஆடி வரும் நிலையில், பவர்பிளேவில் ஆதிக்கம் செலுத்தும் பிளேயர்கள் பட்டியலில் ஹிட்மேன் முதலிடத்தில் உள்ளார்.
और पढो »
IPL 2024, SRH vs RCB Dream11 Prediction: हैदराबाद और बेंगलुरु के मैच की फैंटेसी टीम में इन खिलाड़ियों को दे सकते हैं मौकाSRH vs RCB Dream11 Prediction, Sunrisers hyderabad vs Royal Challengers Bengaluru Playing XI: जनसत्ता.कॉम ने सनराइजर्स हैदराबाद और रॉयल चैलेंजर्स बेंगलुरु की संभावित ड्रीम इलेवन तैयार की है।
और पढो »