ஜாதி பத்தி பேசுவதா? பிரதமர் மோடிக்கு எதிராக “உரிமை மீறல் நோட்டீஸ்” -காங்கிரஸ்

Congress Moves Privilege Motion For Pm Narendra Mo समाचार

ஜாதி பத்தி பேசுவதா? பிரதமர் மோடிக்கு எதிராக “உரிமை மீறல் நோட்டீஸ்” -காங்கிரஸ்
Lok Sabha 2024Budget 2024Rahul Gandhi
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 26 sec. here
  • 16 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 63%
  • Publisher: 63%

Privilege Motion vs PM Narendra Modi: பிரதமர் மோடிக்கு எதிராக “உரிமை மீறல் நோட்டீஸ்”

Congress Privilege Motion Against PM Modi: ராகுல் காந்தி ஜாதி குறித்து அனுராக் தாக்கூர் பேசிய வீடியோவை பகிர்ந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்துள்ளது. ராகுல் காந்தியின் ஜாதி குறித்து அனுராக் தாக்கூர் பேசியது அடுத்து, எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி,"நீங்கள் என்னை எவ்வளவு இழிவுபடுத்தினாலும் நான் கவலைப்படமாட்டேன். உங்களை மன்னிப்பு கேட்கவும் சொல்ல மாட்டேன் ஆனால் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கான சட்டம் கொண்டு வருவோம் என கூறினார்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பாஜக சார்பில் பேசிய எம்பி அனுராக் தாக்கூர் பதில் அளிக்கையில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் ஜாதி குறித்து என பேசியது பெரும் புயலைக் கிளப்பி உள்ளது.ஜாதி தெரியாதவர்கள் ஜாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார்கள் என மக்களவையில் பாஜக எம்பி அனுராக் தாகூர் கூறினார்.ராகுல் காந்திக்கு ஜாதி எதுவென்று தெரியாது என பாஜக எம்பி அனுராக் தாக்கூர் மக்களவையில் பேசியிருந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்திருந்தார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Lok Sabha 2024 Budget 2024 Rahul Gandhi Narendra Modi Anurag Thakur Congress BJP Privilege Motion Caste Remark India Bloc Mps Condemns Anurag Thakur's Caste Remark Speech லோக்சபா பட்ஜெட் 2024 Parliament Lok Sabha

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

’மிசன் குஜராத்’ ஆட்டத்தை இன்றே தொடங்கிய ராகுல் காந்தி...! பிரதமர் மோடியை தோற்கடிப்பேன் என சபதம்’மிசன் குஜராத்’ ஆட்டத்தை இன்றே தொடங்கிய ராகுல் காந்தி...! பிரதமர் மோடியை தோற்கடிப்பேன் என சபதம்Rahul Gandhi, Mission Gujarat : அகமதாபாத் சென்றிருக்கும் ராகுல்காந்தி தொண்டர்களிடம் பேசும்போது, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர்களை குஜராத்தில் காங்கிரஸ் தோற்கடிக்கும் என தெரிவித்தார்.
और पढो »

பெகாசஸ் மூலம் மீண்டும் உளவு பார்க்கிறார் பிரதமர் நரேந்திர மோடி - காங்கிரஸ் தலைவர் பகீர் குற்றச்சாட்டுபெகாசஸ் மூலம் மீண்டும் உளவு பார்க்கிறார் பிரதமர் நரேந்திர மோடி - காங்கிரஸ் தலைவர் பகீர் குற்றச்சாட்டுKC Venugopal, Pegasus spyware : பெகாசஸ் மூலம் மீண்டும் காங்கிரஸ் தலைவர்கள் உளவுபார்க்கப்படுவதாக அக்கட்சியின் மூத்த தலைவரான கேசி வேணுகோபால் குற்றம்சாட்டியுள்ளார்.
और पढो »

நடிகை கங்கனா ரனாவத் எம்பி பதவி பறிபோகுமா? உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!நடிகை கங்கனா ரனாவத் எம்பி பதவி பறிபோகுமா? உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!இமாச்சல் மாநிலம் மண்டியில் இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கங்கனா ரனாவத் வெற்றியை எதிர்த்து உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
और पढो »

ஜூனியர்களை லத்தியால் தாக்கிய சீனியர்கள்... வைரலான வீடியோவில் அரசியல் களத்தில் பரபரப்பு!ஜூனியர்களை லத்தியால் தாக்கிய சீனியர்கள்... வைரலான வீடியோவில் அரசியல் களத்தில் பரபரப்பு!Latest National News: ஜூனியர் மாணவர்களை சீனியர்கள் இணைந்து லத்தியால் தாக்கும் வீடியோ வைரலானதை தொடர்ந்து, ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சிக்கும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
और पढो »

ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சனத்துக்கு கார்த்தி சிதம்பரம் கொடுத்த பதிலடிஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சனத்துக்கு கார்த்தி சிதம்பரம் கொடுத்த பதிலடிKarti Chidambaram, EVKS Elangovan ; காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்த விமர்சனத்துக்கு தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் அக்கட்சியை சேர்ந்த கார்த்தி சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார்.
और पढो »

உ.பி. இடைத்தேர்தல்: சமாஜ்வாதி-காங்கிரஸ் தொகுதி பங்கீடு உறுதி.. யோகி ஆதித்யநாத் தலை தப்புமா?உ.பி. இடைத்தேர்தல்: சமாஜ்வாதி-காங்கிரஸ் தொகுதி பங்கீடு உறுதி.. யோகி ஆதித்யநாத் தலை தப்புமா?SP-Congress Alliance In Uttar Pradesh: சமாஜ்வாதி கட்சி -காங்கிரஸும் இணைந்து உத்தர பிரதேச மாநிலத் இடைத்தேர்தலை சந்திக்கவுள்ளன. சமாஜ்வாதி 7 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும் போட்டியிடலாம் எனத் தகவல்.
और पढो »



Render Time: 2025-02-13 09:07:19