கூகுளின் ஜிமெயிலைப் பயன்படுத்துபவர்களுக்கு மிக முக்கிய செய்தி. ஏனெனில் செயலற்ற கணக்குக் கொள்கையை கூகுள் செயல்படுத்த உள்ளது.
கூகுளின் ஜிமெயிலைப் பயன்படுத்துபவர்களுக்கு மிக முக்கிய செய்தி. ஏனெனில் செயலற்ற கணக்குக் கொள்கை Google ஆல் செயல்படுத்தப்படுகிறது. கூகுளின் புதிய கொள்கை 20 செப்டம்பர் 2024 முதல் அமலுக்கு வருகிறது.மூடப்படும் கணக்குகளில் தனிப்பட்ட ஜிமெயில் மற்றும் கூகுள் போட்டோஸ் கணக்குகளும் அடங்கும்பயனர்கள் தங்கள் தரவை பாதுகாத்து வைத்துக் கொள்ள ஏதுவாக, கூகுள் முன்னறிவிப்பை வெளியிடுகிறது.
நீண்ட நாட்களாக செயல்படாமல் இருக்கும் ஜிமெயில் கணக்குகளை டிலீட் செய்ய கூகுள் முடிவெடுத்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த கூகுள் கணக்குகள் டிலீட் செய்யப்படும் என்ற சூழ்நிலையில், நீண்ட காலமாக ஆக்டிவாக இல்லாத ஜிமெயில் கணக்கை வைத்திருக்கும் பயனர்கள் தங்கள் தரவை பாதுகாத்து வைத்துக் கொள்ள ஏதுவாக,1. முதலில் உங்கள் கூகுள் கணக்கில் உள்நுழைய வேண்டும்.3. அதன் பிறகு, சேமிக்கும் நினைக்கும் தரவைச் தேர்ந்தெடுக்க வேண்டும்.மேலும் படிக்க | உங்க போனை சார்ஜ் செய்யும் போது...
நீண்ட நாட்களாக செயல்படாமல் இருக்கும் ஜிமெயில் கணக்குகள் மூலம் ஹேக்கிங் செய்வதற்கான வாய்ப்பு அதிகரிக்கலாம் என கூகுள் கூறுகிறது. மேலும், செயல்படாத கணக்குகளால் கூகுளின் சர்வர் ஸ்டோரேஜ் அதிகரிக்கிறது என்று நிறுவனம் கூறுகிறது. செயல்படாத ஜிமெயில் கணக்குகளை மூடுவதற்கு இதுவே காரணம். மூடப்படும் கணக்குகளில் தனிப்பட்ட ஜிமெயில் மற்றும் கூகுள் போட்டோஸ் கணக்குகளும் அடங்கும் என்று கூகுள் தெளிவுபடுத்தியுள்ளது. கூகுளின் புதிய விதி பள்ளிகள் மற்றும் வணிக கணக்குகளுக்கு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.
கூகுள் செயலற்ற கணக்குகளை படிப்படியாக மூடும் நடவடிக்கையை செப்டம்பர் 20ம் தேதி முதல் தொடங்குகிறது. அதாவது முதல் கட்டத்தில் சில கணக்குகள் மூடப்படும். இருப்பினும், இதைப் பற்றி பயப்படத் தேவையில்லை, ஏனென்றால் ஜிமெயில் கணக்கை மூடுவதற்கு முன், உங்கள் ஜிமெயில் கணக்கு அல்லது மீட்பு மின்னஞ்சலுக்கு ஒரு செய்தி அனுப்பப்படும் .
ஜிமெயில் கணக்கு செயலற்றதாகக் கருதப்படும் சூழ்நிலைகள் என்ன என்பது தொடர்பான தகவல்களை கூகுள் வெளியிட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் உங்கள் மின்னஞ்சலில் இருந்து எந்த செய்தியும் அனுப்பப்படவில்லை அல்லது பெறப்படவில்லை என்றால் உங்கள் கணக்கு செயலில் இல்லாததாக கருதப்படும். இது தவிர, கூகுள் டிரைவையும் பயன்படுத்தவில்லை என்றாலும், ஜிமெயில் கணக்கு செயலற்றதாகக் கருதப்படும்.
Save Your Gmail Account Before September 20 Google Deleting These Gmail Accounts Gmail Account Delete Inactive Gmail Account Google Gmail Mail Delete Google Will Delete Gmail Accounts On September 20 Google Accounts India Technology Tech News Tamil Tech News Tech Tamil News News ஜிமெயில் கூகுள் அக்கவுண்ட் ஜிமெயில் அக்கவுண்ட் இன்ஆக்டிவ் ஜிமெயில் செப்டம்பர் 20 முதல் ஜிமெயில் டெலிட் செய்யப்படும் 2 வருடம் பயன்படுத்தாத ஜிமெயில் பழைய ஜிமெயில் பாதுகாப்பது எப்படி கூகுள் கூகுள் டெலிட் ஜிமெயில் ஜிமெயில் லாகின் ஜிமெயில் பாஸ்வேர்ட்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
காலையில் எழுந்தவுடன் ‘இதை’ சொன்னால் வெற்றி உங்கள் வசப்படும்!!காலையில் எழுந்தவுடன் ‘இதை’ சொன்னால் வெற்றி உங்கள் வசப்படும்!!
और पढो »
எல்லா பிரச்சனைகளை கூலாக சமாளிப்பது எப்படி? ‘இதை’ செய்யுங்கள் பாேதும்!எல்லா பிரச்சனைகளை கூலாக சமாளிப்பது எப்படி? ‘இதை’ செய்யுங்கள் பாேதும்!
और पढो »
கையில் வெச்ச மருதாணி செக்கச்செவேல் என செவக்கனுமா? ‘இதை’ பண்ணுங்க!!கையில் வெச்ச மருதாணி செக்கச்செவேல் என செவக்கனுமா? ‘இதை’ பண்ணுங்க!!
और पढो »
PF கணக்கில் எவ்வளவு பணம் இருக்கு? 4 எளிய வழிகளில் நிமிடங்களில் தெரிந்துகொள்ளலாம்EPF Balance Check: ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகள் மூலம் இதை நாம் வீட்டில் இருந்தபடியே அறியலாம். இதற்கான வழிமுறையை இங்கே காணலாம்.
और पढो »
அடாவடி கெட்ட கொழுப்பை அசால்டாய் விரட்டி அடிக்கும் எளிய உணவுகள்Cholesterol Control Tips: இந்த நவீன உலகில் மனித உடலை பாதிக்கும் நோய்களில் உயர் கொலஸ்ட்ராலும் ஒன்று. இதை கட்டுக்குள் வைப்பது மிக அவசியம்.
और पढो »
மனதிற்குள் பயம் இருந்தாலும் வெளியில் தைரியமாக இருப்பது எப்படி? ‘இதை’ செய்யுங்கள்..மனதிற்குள் பயம் இருந்தாலும் வெளியில் தைரியமாக இருப்பது எப்படி? ‘இதை’ செய்யுங்கள்..
और पढो »