ஜிம் வேண்டாம், டயட் வேண்டாம்: சட்டுனு எடை குறைக்க இதை பண்ணுங்க போதும்

Top Lifestyle Tips For Weight Loss समाचार

ஜிம் வேண்டாம், டயட் வேண்டாம்: சட்டுனு எடை குறைக்க இதை பண்ணுங்க போதும்
Lifestyle Tips For Weight LossLifestyle TipsTips For Weight Loss
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 26 sec. here
  • 54 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 196%
  • Publisher: 63%

Weight Loss Tips: உடல் பருமன் பாடாய் படுத்துகிறதா? தொப்பை கொழுப்பு குறைய மறுக்கிறதா? இது உங்களுக்கான பதிவுதான்.

Weight Loss Tips: உடல் எடை வேகமாக அதிகரித்து விடுகிறது. ஆனால், அதை குறைப்பது ஒரு பிரம்ம பிரயத்னமாகவே உள்ளது. மோசமான வாழ்க்கை முறை, ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இல்லாதது ஆகியவை தொப்பையை அதிகரிக்கச் செய்யும். எடை அதிகரிப்பு காரணமாக, பல கடுமையான நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது. உடல் எடையை குறைக்க சில எளிய தீர்வுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.பலர் உடல் எடையை குறைக்க ஜிம் செல்கிறார்கள், கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள்.

இதனால் உடலில் சேரும் கூடுதல் கலோரிகளை ஆரோக்கியமான வழிகளிலும், வேகமாகவும் குறைக்கலாம்.முடிந்தவரை புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள். இதனுடன், உங்கள் உணவில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புகளை சீரான முறையில் சேர்க்க வேண்டும். சப்பாத்தி, சாதம் ஆகியவற்றை குறைத்துக்கொண்டு, பருப்பு வகைகள், காய்கள், பழங்கள் ஆகியவற்றை அதிகம் சாப்பிட்டால் கலோரிகள் அதிகரிக்காமல் உடல் எடையையும் கட்டுக்குள் வைக்கலாம்.எடை இழப்பு முயற்சியில் இரவு உணவு மிக முக்கியமானது. ஏழு மணிக்குள் இரவு உணவை உட்கொள்வது நல்லது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Lifestyle Tips For Weight Loss Lifestyle Tips Tips For Weight Loss Weight Loss Belly Fat Belly Fat Reduction Balanced Diet Diet Lifestyle Exercise Sleep Herbal Drink Proteins Dinner Warm Water Sleep Health Tips In Tamil Health Tips எடை இழப்பு உடல் எடை குறைய தொப்பை கொழுப்பு உடல் பருமன் உடல் எடையை குறைக்க சமச்சீர் உணவு டயட் உடற்பயிற்சி யோகா நடைப்பயிற்சி ஓட்டப்பயிற்சி உறக்கம் தூக்கம் மூலிகை தன்ணீர் புரதச்சத்து இரவு உணவு மதிய உணவு இரவு உணவு கிரீன் டீ இலவங்கப்பட்டை டீ சீரகம் டீ ஓம தேநீர் சோம்பு டீ கலோரி கொழுப்பு Weight Loss Tips Weight Loss Diet Quick Weight Loss Tips Which Vegetable Is Best For Weight Loss What Are The 5 Foods That Burn Belly Fat Which Foods Burn Fat How To Lose Weight Quickly Best Lifestyle Changes For Belly Fat Reduction Lifestyle Changes For Belly Fat Reduction

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

தொப்பை கொழுப்பை எரிக்க.... இவற்றுக்கெல்லாம் கண்டிப்பாக நோ சொல்லுங்கதொப்பை கொழுப்பை எரிக்க.... இவற்றுக்கெல்லாம் கண்டிப்பாக நோ சொல்லுங்கWeight Loss Tips: உடல் பருமனை குறைக்க உடற்பயிற்சியோடு, ஆரோக்கியமான உணவு முறை அவசியம் தேவை சரியான டயட் இல்லை என்றால், எவ்வளவு முயற்சி செய்தாலும் உடல் எடை குறையாது.
और पढो »

ஓவர் எடையை உடனே குறைக்க இரவில் இதை செய்தால் போதும்: குட் நைட் டிப்ஸ்!!ஓவர் எடையை உடனே குறைக்க இரவில் இதை செய்தால் போதும்: குட் நைட் டிப்ஸ்!!Weight Loss Tips: உடல் எடையை குறைக்க வேண்டுமா? இரவில் இதை செய்தால் சில நாட்களில் வித்தியாசத்தை காணலாம்.
और पढो »

ஜிம், டயட் இல்லாமல் ஜம்முனு வேகமாக உடல் எடையை குறைக்க உதவும் உணவுகள்ஜிம், டயட் இல்லாமல் ஜம்முனு வேகமாக உடல் எடையை குறைக்க உதவும் உணவுகள்Weight Loss Tips: உடல் எடை அதிகரிப்பது சாதாரணமாக தோன்றினாலும் அதன் பக்க விளைவுகள் மிகவும் கடுமையானதாக இருக்கக்கூடும்.
और पढो »

கையில் வெச்ச மருதாணி செக்கச்செவேல் என செவக்கனுமா? ‘இதை’ பண்ணுங்க!!கையில் வெச்ச மருதாணி செக்கச்செவேல் என செவக்கனுமா? ‘இதை’ பண்ணுங்க!!கையில் வெச்ச மருதாணி செக்கச்செவேல் என செவக்கனுமா? ‘இதை’ பண்ணுங்க!!
और पढो »

உங்கள் காதலருக்கு இந்த 4 குணங்கள் இருந்தால்... திருமணத்திற்கு ஓகே சொல்லாதீர்கள்உங்கள் காதலருக்கு இந்த 4 குணங்கள் இருந்தால்... திருமணத்திற்கு ஓகே சொல்லாதீர்கள்Relationship Tips In Tamil: நீங்கள் திருமணம் செய்துகொள்ள விரும்பும் நபர்களிடம் இந்த 4 குணங்கள் இருக்கும்பட்சத்தில், திருமணத்திற்கு சம்மதிக்க வேண்டாம். இதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
और पढो »

ரஜினிகாந்த் போல ஸ்டைல் ஸ்டாராக ஜொலிக்க வேண்டுமா? ‘இதை’ மட்டும் பண்ணுங்க!ரஜினிகாந்த் போல ஸ்டைல் ஸ்டாராக ஜொலிக்க வேண்டுமா? ‘இதை’ மட்டும் பண்ணுங்க!ரஜினிகாந்த் போல ஸ்டைல் ஸ்டாராக ஜொலிக்க வேண்டுமா? ‘இதை’ மட்டும் பண்ணுங்க!
और पढो »



Render Time: 2025-02-15 15:09:49