ஜியோவின் கட்டணங்கள் உயர்ந்ததால் ஏற்பட்ட கவலைக்கு ஃபுல்ஸ்டாப்! புதிதாய் 2 திட்டங்கள்!

Lan समाचार

ஜியோவின் கட்டணங்கள் உயர்ந்ததால் ஏற்பட்ட கவலைக்கு ஃபுல்ஸ்டாப்! புதிதாய் 2 திட்டங்கள்!
Jio Rs 479 PlanJio Rs 189 PlanReliance Jio
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 66 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 82%
  • Publisher: 63%

Jio best value plan: ஜியோவின் அனைத்து திட்டங்களின் கட்டணங்கள் உயர்ந்த நிலையில், தனது 48 கோடி வாடிக்கையாளர்களுக்காக ஜியோ புதிய இரு திட்டங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது...

48 கோடி வாடிக்கையாளர்களை குஷிப்படுத்திய ஜியோ Jupiter Transit 20248th Pay Commission: DA, TA, HRA, பிற அலவன்சுகளில் அதிரடி ஏற்றம்... மத்திய அரசு ஊழியர்களுக்கு மாஸ் அப்டேட்சமீபத்தில் இண்டர்நெட் கட்டணங்களை உயர்த்தி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், , தற்போது வாடிக்கையாளர்களின் அதிர்ச்சிக்கு சற்றே ஆசுவாசம் தந்துள்ளது.

இது புதிதாக ஜியோவில் இணையும் வாடிக்கையாளர்களையும் பின்வாங்க வைத்தது என்பதுடன், எந்த திட்டத்தை வாங்குவது என்ற குழப்பத்தையும் ஏற்படுத்தியது. இதனால், ஜியோ தனது மலிவுத் திட்டங்களின் பட்டியலில் இரண்டு புதிய திட்டங்களைச் சேர்த்துள்ளது, ரூ.189 மற்றும் ரூ.479 என்ற இரு புதிய திட்டங்களைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்.

மேலும் படிக்க | AMOLED திரையுடன் அசத்தல் போன்கள்... அமேசானில் தள்ளுபடி... 15,000 ரூபாய்க்கும் குறைவு தான்.!! ஜியோ அறிவித்துள்ள புதிய ரூ.189 திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. இந்த திட்டத்தில் 2ஜிபி அதிவேக டேட்டா வழங்கப்படுகிறது. இந்த 189 ரூபாய் திட்டத்தில் எத்தனை நேரம் வேண்டுமானாலும் எவ்வளவு பேருடனுடன் பேசிக் கொள்ளலாம் என்ற வரம்பற்ற அழைப்பு திட்டத்தைக் கொண்டது. 28 நாட்களுக்கு 300 எஸ்எம்எஸ்கள் இலவசமாக அனுப்பலாம்.தீர்ந்துவிட்டால், அதிவேகம் என்பது குறைந்து 64 கேபிஎஸ் என்ற அளவில் குறைந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, இந்த திட்டத்தில் ஜியோ சினிமா பிரீமியம் சந்தா இருக்காது.

டேட்டா குறைவாக தேவைப்படுபவர்களுக்கு இந்த இரண்டு திட்டங்களும் சிறந்தவை, ஆனால் குறைந்த விலையில் அதிக டேட்டா தேவைப்பட்டால், ஜியோவின் 1899 ரூபாய் திட்டம் தான் சரியானதாக இருக்கும். 1899 ரூபாய் ஜியோ திட்டத்தில், 336 நாட்கள் வேலிடிட்டி மற்றும் 24ஜிபி டேட்டா கிடைக்கிறது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Jio Rs 479 Plan Jio Rs 189 Plan Reliance Jio Jio Best Value Planஜியோவின் மலிவு விலை திட்டங்கள் 48 கோடி வாடிக்கையாளர்களை குஷிப்படுத்திய ஜியோ Reliance Jio Reliance Jio 5G Unlimited Plans Reliance Jio Data Plans Reliance Jio 5G Data Plans Reliance Jio Unlimited 5G Plans Reliance Jio 5G Data Booster Plan Tech News In Tamil Technology ரிலையன்ஸ் ஜியோ ஜியோ ரீசார்ஜ் திட்டம்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

2024 ஹஜ் யாத்திரையில் சோகம்! வெப்பத்தில் ஆயிரக்கணக்கானோர் மரணம்! 98 இந்தியர்கள் பலி!2024 ஹஜ் யாத்திரையில் சோகம்! வெப்பத்தில் ஆயிரக்கணக்கானோர் மரணம்! 98 இந்தியர்கள் பலி!Hajj pilgrims death : இந்த ஆண்டு ஹஜ் யாத்திரையின் போது செளதி அரேபியாவில் ஏற்பட்ட கடுமையான வெப்பத்தால் 98 இந்தியர்கள் மரணம்
और पढो »

சிறுகக் கட்டி பெருக வாழ வகை செய்யும் ஓய்வூதிய திட்டங்கள்! டாப் 10 லிஸ்ட்!சிறுகக் கட்டி பெருக வாழ வகை செய்யும் ஓய்வூதிய திட்டங்கள்! டாப் 10 லிஸ்ட்!FIRE Retirement Planning : பணிஓய்வுக்கு முன்னதாக ஓய்வு பெற திட்டமிடுபவர்களுக்கான அருமையான முதலீட்டுத் திட்டங்கள்...
और पढो »

ஜியோ ட்ரூ 5ஜி! தொழில்நுட்ப சந்தையில் முன்னணியில் இருக்கும் ரிலையன்சின் புதிய ப்ளான்!ஜியோ ட்ரூ 5ஜி! தொழில்நுட்ப சந்தையில் முன்னணியில் இருக்கும் ரிலையன்சின் புதிய ப்ளான்!Reliance Jio Tariff Hike Latest Update : டிஜிட்டல் இந்தியாவிற்கு பங்களிப்பதில் ஜியோ பெருமை கொள்வதாக, ரிலையன்ஸ் ஜியோவின் தலைவர் ஆகாஷ் எம் அம்பானி தெரிவித்துள்ளார் ஜியோ ட்ரூ 5ஜி!
और पढो »

ப்ரீபெய்ட் கட்டணங்கள்... ஜியோவைத் தொடர்ந்து அதிர்ச்சி கொடுக்கும் ஏர்டெல்..!!ப்ரீபெய்ட் கட்டணங்கள்... ஜியோவைத் தொடர்ந்து அதிர்ச்சி கொடுக்கும் ஏர்டெல்..!!Tarrif Hike For POstpaid & Prepaid Plans:கடந்த 2021 டிசம்பரில் டெலிகாம் நிறுவனங்கள் தங்கள் கட்டணத்தை சுமார் 20 சதவீதம் வரை உயர்த்தி இருந்த நிலையில் போது சுமார் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன.
और पढो »

Freebies: மக்களுக்கு இலவசம் கொடுப்பதால் நன்மையில்லை! எச்சரிக்கும் பொருளாதார நிபுணர்கள்!Freebies: மக்களுக்கு இலவசம் கொடுப்பதால் நன்மையில்லை! எச்சரிக்கும் பொருளாதார நிபுணர்கள்!Freebies And Budget 2024: அரசின் இலவச திட்டங்கள்: அரசின் இலவச திட்டங்களுக்கு வரி செலுத்துவோரின் பணம் வீணடிக்கப்படுகிறதா? நிபுணர்கள் இதைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்
और पढो »

ஆமா நயன்தாராவுடன் மனக்கசப்பு தான்.. உண்மையை உடைத்த த்ரிஷாஆமா நயன்தாராவுடன் மனக்கசப்பு தான்.. உண்மையை உடைத்த த்ரிஷாNayanthara and Trisha Krishnan Fight : நயன்தாராவுடன் ஏற்பட்ட மனக்கசப்பு குறித்து நடிகை த்ரிஷா பகிர்ந்துள்ளார். இது தொடர்பான விவரத்தை இங்கே காணலாம்.
और पढो »



Render Time: 2025-02-19 20:04:27