ஜியோ ட்ரூ 5ஜி! தொழில்நுட்ப சந்தையில் முன்னணியில் இருக்கும் ரிலையன்சின் புதிய ப்ளான்!

Reliance Jio Tariff Hike Latest Update समाचार

ஜியோ ட்ரூ 5ஜி! தொழில்நுட்ப சந்தையில் முன்னணியில் இருக்கும் ரிலையன்சின் புதிய ப்ளான்!
Reliance JioNew Unlimited 5G PlansAvailability Date
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 46 sec. here
  • 37 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 144%
  • Publisher: 63%

Reliance Jio Tariff Hike Latest Update : டிஜிட்டல் இந்தியாவிற்கு பங்களிப்பதில் ஜியோ பெருமை கொள்வதாக, ரிலையன்ஸ் ஜியோவின் தலைவர் ஆகாஷ் எம் அம்பானி தெரிவித்துள்ளார் ஜியோ ட்ரூ 5ஜி!

Reliance Jio Tariff Hike Latest Update : டிஜிட்டல் இந்தியா விற்கு பங்களிப்பதில் ஜியோ பெருமை கொள்வதாக, ரிலையன்ஸ் ஜியோ வின் தலைவர் ஆகாஷ் எம் அம்பானி தெரிவித்துள்ளார்ஜூலையில் டிஏ 4% உயர்ந்தால் அதிரடியாய் சம்பளம் உயரும்: முழு கணக்கீடு இதோஇந்தியா - இங்கிலாந்து மோதும் அரையிறுதி போட்டி மைதானம் யாருக்கு சாதகமாக இருக்கும்?ஜூன் 29 புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமோகமான ஏற்றம்...

ரிலையன்ஸின் இந்த புதிய அறிமுகம், மேலும் தொழில்துறை கண்டுபிடிப்புகளை உத்வேகப்படுத்தும். 5G மற்றும் AI தொழில்நுட்பத்தில் தொடர்ந்து முதலீடுகள் செய்வதன் மூலம் நிலையான வளர்ச்சியை இயக்கும். உயர்தரத்தில் விலை குறைவாக கிடைக்கும் இணைய வசதிகள் தான், டிஜிட்டல் இந்தியாவின் முதுகெலும்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய அன்லிமிடெட் 5ஜி டேட்டா திட்டங்கள் அடுத்த மாத தொடக்கத்தில் இருந்து கிடைக்கும். நாளொன்றுக்கு 2ஜிபி என்ற திட்டம் உட்பட பல திட்டங்களும் நுகர்வோருக்கு கிடைக்கும்.மற்றும் JioPhone பயனர்கள் எந்த திருத்தங்களும் அல்லது விலை மாற்றங்களும் இல்லாமல் அதே டேட்டா திட்டங்களை தொடர்ந்து பயன்படுத்தலாம். ஜியோ, நாட்டில் தனது முழுமையான True 5G நெட்வொர்க்கை வழங்குகிறது என்றும், இந்தியாவில்செயல்படும் மொத்த 5G செல்களில் 85 சதவிகிதம் ரிலையன்ஸின் ஜியோ நெட்வொர்க்கில் இருப்பதாக நிறுவனம் கூறுகிறது. 2ஜி நெட்வொர்க்குகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட 250 மில்லியன் ஃபீச்சர் போன் பயனர்களைப் பற்றியும் ஜியோ அறிந்திருக்கிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Reliance Jio New Unlimited 5G Plans Availability Date 5G Launch Telecommunications India Jio 5G Plans Unlimited Data Mobile Network New Plans Release Jio Announcement 5G Services Reliance Jio News Jio 3-Month Plan Jio Unlimited Calls And Data Jio Affordable Recharge Plans Jio Special Recharge Offers Jio 3-Month Plan Price Jio Prepaid Recharge Plans ஜியோ ஜியோ ரீச்சார்ஜ் பிளான் ஜியோ அன்லிமிடெட் ரீச்சார்ஜ் பிளான் ஜியோ 395 ரூபாய் ரீச்சார்ஜ் பிளான் Jio 395 Plan Details Jio 3-Month Validity Plan Jio Recharge Offers 2024 Jio Unlimited Calling Plan Jio Data And SMS Benefits Jio Subscription Benefits ரிலையன்ஸ் ஜியோ புதிய திட்டங்கள் அன்லிமிடெட் 5ஜி டேட்டா ஜியோ ட்ரூ 5ஜி தொழில்நுட்ப சந்தை டிஜிட்டல் இந்தியா ரிலையன்சின் புதிய ப்ளான்!

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ரிலையன்ஸ் ஜியோ புதிய ஜியோ ஃபைனான்ஸ் செயலியை அறிமுகம்..! கடன் முதல் முதலீடு வரை அனைத்தும்ரிலையன்ஸ் ஜியோ புதிய ஜியோ ஃபைனான்ஸ் செயலியை அறிமுகம்..! கடன் முதல் முதலீடு வரை அனைத்தும்ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் இணை நிறுவனமான ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ், ஜியோ ஃபைனான்ஸ் என்ற புதிய வங்கி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆப்ஸ் நிறைய வங்கி தொடர்பான வசதிகளை வழங்கும்.
और पढो »

TN Star Candidates : விஜயபிரபாகரன் to அண்ணாமலை! முன்னணியில் இருக்கும் ஸ்டார் வேட்பாளர்கள் யார்?TN Star Candidates : விஜயபிரபாகரன் to அண்ணாமலை! முன்னணியில் இருக்கும் ஸ்டார் வேட்பாளர்கள் யார்?TN Star Candidates : விஜயபிரபாகரன் to அண்ணாமலை! முன்னணியில் இருக்கும் ஸ்டார் வேட்பாளர்கள் யார்?
और पढो »

தினமும் 2ஜிபி... ஆண்டு முழுவதும் இலவசம் - அள்ளிக்கொடுக்கும் ஜியோதினமும் 2ஜிபி... ஆண்டு முழுவதும் இலவசம் - அள்ளிக்கொடுக்கும் ஜியோஜியோ நிறுவனம் ஆண்டு முழுவதும் நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டாவை கொடுக்கும் ரீச்சார்ஜ் பிளானில் இருக்கும் மற்ற சூப்பரான சலுகைகள் என்ன என்பதை பார்க்கலாம்.
और पढो »

புதிய Maruti Swift Vs Tata Altroz : இரண்டுக்குமான விலை வித்தியாசம் இதுதான்..!புதிய Maruti Swift Vs Tata Altroz : இரண்டுக்குமான விலை வித்தியாசம் இதுதான்..!புதிய மாருதி சுசுகி ஸ்விஃப்ட் ரூ.6.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அந்த காருக்கு போட்டியாக இருக்கும் Tata Altroz பற்றியும், இரண்டுக்குமான வித்தியாசங்கள் பற்றியும் தெரிந்து கொள்வோம்.
और पढो »

பெஸ்ட் பங்குச்சந்தை சென்செக்ஸ் தான்! ஓராண்டில் 82000 புள்ளிகளை கடக்கும்! Moodys கணிப்பு!பெஸ்ட் பங்குச்சந்தை சென்செக்ஸ் தான்! ஓராண்டில் 82000 புள்ளிகளை கடக்கும்! Moodys கணிப்பு!இந்தியாவின் பங்குச்சந்தை புதிய உச்சங்களை தொட்டு வரும் நிலையில், அடுத்த 12 மாதங்களில் சென்செக்ஸ் 82,000 ஆக இருக்கும் என்று சர்வதேச பொருளாதார ஆய்வு நிறுவனமான மூடிஸ் கணித்துள்ளது
और पढो »

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருஷ வேலிடிட்டியில் இருக்கும் 3 பிளான்கள்..!ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருஷ வேலிடிட்டியில் இருக்கும் 3 பிளான்கள்..!ஜியோ சிம் வாடிக்கையாளர்களுக்கு ஓராண்டு பிளான்கள் நிறைய இருக்கின்றன. நீங்கள் வெறும் 1559 ரூபாய் செலவழித்தால் ஆண்டு முழுவதும் ரீச்சார்ஜ் செய்ய வேண்டிய அவசியமே இருக்காது.
और पढो »



Render Time: 2025-02-14 01:15:38