ஜியோவில் குறைந்த வேலிடிட்டி கொண்ட பிளானை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், அவற்றில் அன்லிமிடெட் டேட்டா அம்சம் இருக்க வேண்டும் என்றால் அதற்கான ஒரு சூப்பர் பிளான் இருக்கிறது.
49 ரூபாய்க்கு ரீச்சார்ஜ் செய்தால் போதும்8th Pay Commission மெகா அப்டேட்: 44% ஊதிய உயர்வு... மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்மேஷத்தில் இருக்கும் செவ்வாயை மோசமாய் பாதிக்கும் சனீஸ்வரரின் வக்ர பார்வை! கவனம் எச்சரிக்கை...Weekly Horoscope ஜியோ சிம் கார்டு வைத்திருப்பவர்களுக்கு, எந்த விலையில் தேடினாலும் ஒரு ரீச்சார்ஜ் பிளான் இருக்கும். அதேபோல் வேலிடிட்டி ஒரு மாதம் முதலே பல திட்டங்கள் இருக்கின்றன. வாடிக்கையாளர்கள் கையில் தான் இருக்கிறது, எந்த திட்டம் வேண்டும் என தேடி எடுத்துக் கொள்வது.
இதுதவிர, டி20 கிரிக்கெட் உலகக் கோப்பைக்காக ஜியோ பல திட்டங்களை வழங்குகிறது. இதில் ஒரு திட்டம் ரூ.749க்கு வருகிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 90 நாட்கள். இந்த திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் 20 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. இதுமட்டும் அல்லாமல், ஜியோவில் சில டேட்டா பூஸ்டர் பிளான்களும் இருக்கின்றன. 25 ரூபாய் முதல் பல்வேறு விலை வரிசைப் பட்டியலில் டேட்டா பூஸ்டர் பிளான்கள் இருக்கின்றன. இது முழுக்க முழுக்க டேட்டா பிளான் மட்டுமே.
கிரிக்கெட் பிளான் வேண்டும் என்றால் ஜியோவில் 148 ரூபாய்க்கு 10ஜிபி 28 நாட்களுக்கும், 331 ரூபாய்க்கு 40 ஜிபி டேட்டா 30 நாட்களுக்கும் கிடைக்கும். இதேபோல், 181 ரூபாய்க்கு 30 ஜிபி டேட்டா, 30 நாட்கள் வேலிடிட்டியில் கிடைக்கிறது. 241 ரூபாய் பிளானில் 40ஜிபி டேட்டா, 30 நாட்கள் வேலிடிட்டியில் கிடைக்கிறது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Jio Unlimited Data Plan Jio T20 World Cup Offer Jio Prepaid Recharge Best Data Plans Jio ஜியோ ஜியோ டேட்டா பிளான் ஜியோ ப்ரீப்பெய்ட் பிளான் ஜியோ 49 ரூபாய் பிளான் ஜியோ அன்லிமிடெட் பிளான் ஜியோ ஏர்டெல் டேட்டா பிளான் Jio Vs Airtel Data Plans Jio One Day Unlimited Data Jio Cricket Data Plan Jio Data Booster Plans Jio Affordable Data Plans
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
Jio Unlimited Data Plans : ஜியோவில் டேட்டாவுக்கு லிமிட்டே இல்லாத பிளான்! ரூ.300க்கும் குறைவான விலையில்ஜியோவில் அன்லிமிடெட் டேட்டா பிளானை தேடுகிறீர்கள் என்றால், 300 ரூபாய்க்கும் குறைவான விலையில் இருக்கும் ரீச்சார்ஜ் திட்டங்களின் பிளான்களை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
தினமும் 5ஜிபி டேட்டா 84 நாட்களுக்கு... 600 ரூபாய் செலவழித்தால் போதும்..! முழு விவரம்பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் தினமும் 5ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவைகளை வெறும் 600 ரூபாய்க்கும் குறைவான விலையில் நீங்கள் பெறலாம்.
और पढो »
தினமும் 2ஜிபி... ஆண்டு முழுவதும் இலவசம் - அள்ளிக்கொடுக்கும் ஜியோஜியோ நிறுவனம் ஆண்டு முழுவதும் நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டாவை கொடுக்கும் ரீச்சார்ஜ் பிளானில் இருக்கும் மற்ற சூப்பரான சலுகைகள் என்ன என்பதை பார்க்கலாம்.
और पढो »
ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருஷ வேலிடிட்டியில் இருக்கும் 3 பிளான்கள்..!ஜியோ சிம் வாடிக்கையாளர்களுக்கு ஓராண்டு பிளான்கள் நிறைய இருக்கின்றன. நீங்கள் வெறும் 1559 ரூபாய் செலவழித்தால் ஆண்டு முழுவதும் ரீச்சார்ஜ் செய்ய வேண்டிய அவசியமே இருக்காது.
और पढो »
ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஒரே குஷி தான்..! 45 நாட்கள் வேலிடிட்டி மற்றொரு பிளான்ஏர்டெல் நிறுவனம் 45 நாட்கள் வேலிடிட்டியில் புதிய பிளானை கொண்டு வந்திருக்கிறது. இதிலும் அன்லிமிடெட் வாய்ஸ் கால், டேட்டா அழைப்புகள் இருக்கின்றன.
और पढो »
Amazon Prime ஓடிடி முற்றிலும் இலவசமாக வேண்டுமா? இதோ இந்த டிரிக்கை பாலோ பண்ணுங்கஅமேசான் பிரைம் வீடியோ ஓடிடி சப்ஸ்கிரிப்சன் முற்றிலும் இலவசமாக நீங்கள் பார்த்து ரசிக்க வேண்டும் என விரும்பினால், அதற்கு பிரத்யேகமான ஒரு டிரிக்ஸ் இருக்கிறது.
और पढो »