ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படம்! 13 படத்திற்கு டப்பிங் பேசிய தொடங்கி வைத்தார்!

GV Prakash समाचार

ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படம்! 13 படத்திற்கு டப்பிங் பேசிய தொடங்கி வைத்தார்!
GV Prakash MoviesGV Prakash Dear MovieDear Movie Ott
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 31 sec. here
  • 26 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 100%
  • Publisher: 63%

GV Prakash New Movie: நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள 13 படத்திற்கு இன்று (4.5.2024) 13:13 மணியளவில் டப்பிங் பேசி தொடங்கி வைத்தார்!

GV Prakash New Movie: நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள '13' படத்திற்கு இன்று 13:13 மணியளவில் டப்பிங் பேசி தொடங்கி வைத்தார்!நேற்று டப்பிங் பேசி துவங்கி வைத்தார்.Guru PeyarchiGuru Peyarchi

குரு பெயர்ச்சி: 2025 வரை இந்த ராசிகளுக்கு பணக்கார யோகம்... வெற்றிகள் குவியும், மகிழ்ச்சியில் திளைப்பார்கள்!! இசையை போலவே தனது தேர்ந்த கதைத் தேர்வின் மூலமும் சிறந்த நடிகராக ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார் ஜிவி பிரகாஷ். அவரது சமீபத்திய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியிலும் பாக்ஸ் ஆஃபிஸிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், அடுத்தப் படத்திற்கான டப்பிங் பணியைத் தொடங்கி இருக்கிறார். மெட்ராஸ் ஸ்டுடியோஸ், அன்சு பிரபாகர் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ், கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில், கே. விவேக் இயக்கியுள்ள திரைப்படம் '13'. இதன் படப்பிடிப்பு 80 நாட்கள் சென்னை மற்றும் வனப்பகுதிகளில் எடுக்கப்பட்டது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

GV Prakash Movies GV Prakash Dear Movie Dear Movie Ott GV Prakash Latest Movies GV Prakash Upcoming Movies GV Prakash 13 Movie GV Prakash Gautham Menon Movie Update Gautham Menon Acting Movies GV Prakash Aishwarya Rajesh Movies நடிகர் ஜிவி பிரகாஷ் கவுதம் வாசுதேவ் மேனன் 13 படம் Tamil Cinema News Tamil Movies Updates Latest Movie Reviews In Tamil Tamil Cinema Reviews Tamil Movie Reviews Tamil Actress Photos Tamil Movie HQ Photos Tollywood Box Office Collections Tamil Movie Show Times Theater List Tamil Cinema Tickets

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

கூலி படத்திற்காக லோகேஷ் கனகராஜ் வாங்கியுள்ள சம்பள விவரம்!கூலி படத்திற்காக லோகேஷ் கனகராஜ் வாங்கியுள்ள சம்பள விவரம்!Lokesh kanagaraj Salary: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்திற்கு கூலி என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
और पढो »

உதகை மலர் கண்காட்சி: மலர் தொட்டிகளை அடுக்கும் பணியை தொடங்கி வைத்தார் மாவட்ட ஆட்சி தலைவர் அருணாஉதகை மலர் கண்காட்சி: மலர் தொட்டிகளை அடுக்கும் பணியை தொடங்கி வைத்தார் மாவட்ட ஆட்சி தலைவர் அருணாUdhagamandalam: உதகை அரசு தாவரவியல் பூங்காவில் வரும் 10-ஆம் தேதி தொடங்கும் 126 ஆவது மலர்கண்காட்சிக்காக அலங்கார மேடைகளில் 35 ஆயிரம் மலர் தொட்டிகளை அடுக்கும் பணியை நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர் அருணா தொடங்கி வைத்தார்.
और पढो »

நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கும் புதிய படம்! மே 3ம் தேதி வெளியீடு!நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கும் புதிய படம்! மே 3ம் தேதி வெளியீடு!நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரின் சைக்காலஜிக்கல் திரில்லர் சபரி திரைப்படம் மே 3, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!
और पढो »

பிரஸ்ஸல்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இடம் பெற்ற வடக்கன் படம்!பிரஸ்ஸல்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இடம் பெற்ற வடக்கன் படம்!Vadakkan Movie: சஜீத் ஏ இயக்கத்தில் உருவாகி உள்ள வடக்கன் படம் பிரஸ்ஸல்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இடம் பெற்றுள்ளது.
और पढो »

Bloody Beggar : பிச்சைக்காரனாக நடிக்கும் கவின்! வெளியானது காமெடி ப்ரமோ..Bloody Beggar : பிச்சைக்காரனாக நடிக்கும் கவின்! வெளியானது காமெடி ப்ரமோ..Bloody Beggar : பிச்சைக்காரனாக நடிக்கும் கவின்! வெளியானது காமெடி ப்ரமோ..
और पढो »

அஜித்தின் ப்ளாக் பஸ்டர் ஹிட் படம் மீண்டும் திரைக்கு வருகிறது!அஜித்தின் ப்ளாக் பஸ்டர் ஹிட் படம் மீண்டும் திரைக்கு வருகிறது!அஜித்தின் ப்ளாக் பஸ்டர் ஹிட் படம் மீண்டும் திரைக்கு வருகிறது!
और पढो »



Render Time: 2025-02-21 07:12:42