Udhagamandalam: உதகை அரசு தாவரவியல் பூங்காவில் வரும் 10-ஆம் தேதி தொடங்கும் 126 ஆவது மலர்கண்காட்சிக்காக அலங்கார மேடைகளில் 35 ஆயிரம் மலர் தொட்டிகளை அடுக்கும் பணியை நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர் அருணா தொடங்கி வைத்தார்.
35 ஆயிரம் மலர் தொட்டிகளை அடுக்கும் பணியை நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர் அருணா தொடங்கி வைத்தார்.
மலர் கண்கட்சி தொடங்கும் அதே நாளில் அரசு ரோஜா பூங்காவில் 19-ஆவது ரோஜா கண்காட்சியும் தொடங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மலர் கண்கட்சிக்கான நுழைவு கட்டணம் 3 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி பெரியவர்களுக்கு 150 ரூபாயும் சிறியவர்களுக்கு 75 ரூபாயும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் 126 வது மலர்கண்காட்சியை காண வரும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக 75 இனங்களில் 388 வகையான 35 ஆயிரம் மலர் தொட்டிகளை அடுக்கும் பணி இன்று தொடங்கியது. அதனை நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அருணா: இந்த ஆண்டு மலர் கண்காட்சி வழக்கத்தை விட முன்னதாகவே தொடங்க உள்ளதாகவும் அதன்படி மே பத்தாம் தேதி தொடங்கி மே 20 ஆம் தேதி வரை நடைபெறும் என்றார்.
Ooty Tamil Nadu Botanical Garden Ooty Botanical Garden Flowers Ooty Botanical Garden Ooty Flower Exhibition உதகை அரசு தாவரவியல் பூங்கா உதகை ஊட்டி மலர் கண்கட்சி மலர் தொட்டிகள் நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர் அருணா நீலகிரி
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
உதகையில் சிசிடிவி கேமராக்கள் ஏன் வேலை செய்யவில்லை? அதிகாரிகள் விளக்கம்!உதகையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கபட்டுள்ள உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று சிசிடிவி கேமராக்கள் திடீரென இயங்காத விவகாரம் குறித்து நீலகிரி ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான அருணா விளக்கம் அளித்துள்ளார்.
और पढो »
திமுக, அதிமுக மீது புதிய புகார் அளித்துள்ள பாஜக! கோவையில் கலாட்டா!கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுக மற்றும் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக கோவை மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் தலைமையில் பாஜகவினர் புகார் மனு அளித்தனர்.
और पढो »
Thalaivar 171 : தலைவர் 171 படத்தின் டைட்டில் இதுதான்! முன்கூட்டியே வெளியான தகவல்!தலைவர் 171 படத்தின் டைட்டில் இதுதான்! முன்கூட்டியே வெளியான தகவல்!
और पढो »
வாக்காளர் பெயர் நீக்கம்... மீண்டும் வாக்களிக்க வாய்ப்பு வழங்க கோரிக்கை..!!வாக்களிக்க முடியாமல் போனவர்களுக்கு மீண்டும் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டும் - கோவையில் அண்ணாமலை ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
और पढो »
‘பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம்’ நேரில் சந்திக்க தயார்.. பிரதமருக்கு கார்கே கடிதம்Lok Sabha Elections 2024: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து விளக்கமளிக்க பிரதமரிடம் கால அவகாசம் கேட்ட மல்லிகார்ஜுன கார்கே, ‘பொய்யான அறிக்கையை வெளியிட வேண்டாம்’ எனக் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் காங்கிரஸ் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
और पढो »
மத ரீதியில் இட ஒதுக்கீடு வந்துவிடும்... காங்கிரஸ் மீது யோகி மீண்டும் அட்டாக்Yogi Adityanath: காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் மத ரீதியில் இட ஒதுக்கீடு அமலாகும் எனவும், தாலிபான் பாணியில் ஆட்சி நடைபெறும் என்றும் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கருத்து தெரிவித்துள்ளார்.
और पढो »