ஜிவி-பிரகாஷ் சைந்தவி விவாகரத்துக்கு உண்மை காரணம் என்ன? அவர்களே கொடுத்த விளக்கம்!

GV Prakash Kumar समाचार

ஜிவி-பிரகாஷ் சைந்தவி விவாகரத்துக்கு உண்மை காரணம் என்ன? அவர்களே கொடுத்த விளக்கம்!
SaindhaviGV Prakash DivorceGV Prakash Divorce Reason
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 44 sec. here
  • 10 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 49%
  • Publisher: 63%

ஜிவி-பிரகாஷ் சைந்தவி விவாகரத்துக்கு உண்மை காரணம் என்ன? அவர்களே கொடுத்த விளக்கம்!

GV Prakash Kumar Saindhavi Divorce Real Reason : சில நாட்களுக்கு முன்னர், பாடகரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் குமாரும் சைந்தவியும் தாங்கள் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாக அறிவித்தனர். இதையடுத்து, இது குறித்து அவர்களே ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டு இருக்கின்றனர்.Lord Shaniசனி வக்ர பெயர்ச்சி: பணம், பதவி, புகழ்... இந்த ராசிகளுக்கு சனி அருளால் சகலமும் கிடைக்கும்

பாடகரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் குமாரும் பாடகி சைந்தவியும் 11 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு பிறகு பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாக அறிவித்து இருக்கின்றனர். இதற்கான காரணத்தை அவர்களே பதிவிட்டு இருக்கின்றனர்.உண்மையான காரணம் குறித்து பதிவிட்டிருக்கும் சைந்தவி, பல ஊடகங்கள் தங்களின் விவாகரத்து குறித்து தவறான தகவல்களை பதிவிடுவதாகவும், இதனால் தங்களுக்கு மனக்கசப்பு ஏற்பட்டதாகவும் கூறியிருக்கிறார்.

For those channels who write their own stories on their own assumptions which is not true . And for some ids who enjoy charector assasinating people based on their own imagination and stories . For the rest thanks for ur support during these hard timesமேலும், இந்த விவாகரத்துக்கு காரணம் எந்த வித தொடர்பும் இல்லை என்றும், இதற்காக ஒருவரின் பெயரை கெடுக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.ஜிவி பிரகாஷ், சைந்தவி 2013ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Saindhavi GV Prakash Divorce GV Prakash Divorce Reason GV Praksh Saindhavi Divorce Reason What Is The Reason For Gv Prakash Divorce ஜிவி பிரகாஷ் குமார் ஜிவி பிரகாஷ் குமார் விவாகரத்து சைந்தவி ஜிவி பிரகாஷ் குமார் விவாகரத்துக்கான காரணம

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

தமிழர் மாண்பு குறைந்து விட்டதா? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ள ஜிவி பிரகாஷ்!தமிழர் மாண்பு குறைந்து விட்டதா? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ள ஜிவி பிரகாஷ்!GV Prakash Statement: ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி விவாகரத்து பெற்றுள்ள நிலையில், தன்னை விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுத்து ஜிவி பிரகாஷ் இன்ஸ்டாவில் பதிவு.
और पढो »

சைந்தவி-ஜி.வி.பிரகாஷ் விவாகரத்து? இதுதான் காரணமா?சைந்தவி-ஜி.வி.பிரகாஷ் விவாகரத்து? இதுதான் காரணமா?சைந்தவி-ஜி.வி.பிரகாஷ் விவாகரத்து? இதுதான் காரணமா?
और पढो »

Kavin : திடீரென்று பெண் வேடமிட்ட கவின்! காரணம் என்ன?Kavin : திடீரென்று பெண் வேடமிட்ட கவின்! காரணம் என்ன?Kavin : திடீரென்று பெண் வேடமிட்ட கவின்! காரணம் என்ன?
और पढो »

கோவை புலனாய்வு பிரிவு தலைமை காவலர் தற்கொலை! காரணம் என்ன?கோவை புலனாய்வு பிரிவு தலைமை காவலர் தற்கொலை! காரணம் என்ன?புலனாய்வு பிரிவு தலைமை காவலர் தற்கொலை! காரணம் என்ன?
और पढो »

Arrest Narendra Modi இணையத்தில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்! காரணம் என்ன?Arrest Narendra Modi இணையத்தில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்! காரணம் என்ன?ArrestNarendraModi-இணையத்தில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்! காரணம் என்ன?
और पढो »

7 மாத கர்ப்பிணி பெண் ரயிலில் இருந்து விழுந்து பலி! காரணம் என்ன?7 மாத கர்ப்பிணி பெண் ரயிலில் இருந்து விழுந்து பலி! காரணம் என்ன?7 மாத கர்ப்பிணி பெண் ரயிலில் இருந்து விழுந்து பலி! காரணம் என்ன?
और पढो »



Render Time: 2025-02-13 23:31:25