ஜீ. வி பிரகாஷ் குமார் நடிக்கும் மெண்டல் மனதில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
GV Prakash Kumar Mental Manadhil First Look : செல்வராகவன் - ஜீ வி பிரகாஷ் குமார் கூட்டணியில் உருவாகும்' மெண்டல் மனதில் படத்தின் முதல் போஸ்டர் வெளியாகியிருக்கிறது.செல்வராகவன் இயக்கியிருக்கிறார்41 வயதில் 3வது குழந்தைக்கு ஆசைப்படும் புஷ்பா 2 பட நாயகி!! யார் தெரியுமா?EPFO முக்கிய மாற்றங்கள் விரைவில்: ஊதிய உச்சவரம்பில் ஏற்றம், ஓய்வூதியம் அதிகரிக்கும்... தயாராகும் அரசு
இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ஜீ. வி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் 'மெண்டல் மனதில்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகரும், இயக்குநருமான தனுஷ் அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.இயக்கத்தில் உருவாகும் 'மெண்டல் மனதில்' எனும் திரைப்படத்தில் ஜீ.வி.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் கதையின் நாயகனான ஜீ.வி. பிரகாஷ் குமார் வித்தியாசமாக தோன்றுவதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. அத்துடன் '7 ஜி ரெயின்போ காலனி ', 'ஆடவரி மாதலக்கு அர்த்தலே வெருள' ஆகிய காதல் படைப்புகளுக்கு பிறகு மீண்டும் செல்வராகவன் இயக்கத்தில் காதல் திரைப்படமாக 'மெண்டல் மனதில்' உருவாகிறது என்பதால் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
இதனிடையே அழுத்தமான படைப்புகளை வழங்கி ரசிகர்களிடத்தில் நன்மதிப்பை பெற்றிருக்கும் இயக்குநர் செல்வராகவனின் இயக்கத்தில் முதன்முறையாக 'இசை அசுரன்' ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிப்பதால்.. 'மெண்டல் மனதில்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான தருணத்தில் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்திலும், திரையுலக வணிகர்களிடத்திலும் ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் படிக்க | மீண்டும் இணையும் ஜி.வி.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!இந்திய அணி ஓப்பனிங்கில் மீண்டும் மாற்றம், ரோகித் சர்மா மீது கேஎல் ராகுல் கோபம்திண்டுக்கல் மருத்துவமனையில் பயங்கர தீ...
Mental Manadhil GV Prakash Movies First Look GV Prakash Kumar Next Movie GV Prakash Kumar Movie As A Hero Mental Manadhil Movie First Look Released ஜிவி பிரகாஷ் குமார் ஜிவி பிரகாஷ் குமார் நடிக்கும் மெண்டல் மனதில் திரை
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ரிஷப் செட்டி இயக்கி நடிக்கும் காந்தாரா:அத்தியாயம் 1 ரீல்ஸ் தேதி வெளியீடு!கர்நாடகாவில் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனம் “ ஹோம்பாலே பிலிம்ஸ் வழங்கும் “காந்தாரா: அத்தியாயம் 1”அக்டோபர்2 தேதி 2025 வெளியாகிறது. அடுத்த ஆண்டு அதிக வெற்றி படங்கள் வெளியாகும் நிலையில் தற்போது காந்தாரா படத்தின் அத்தியாயம் 1 அறிவிக்கப்பட்டது.
और पढो »
ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் இசையமைப்பாளர் இவர்தான்! இவரை விஜய்க்கும் பிடிக்குமே..ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் இசையமைப்பாளர் இவர்தான்! இவரை விஜய்க்கும் பிடிக்குமே..
और पढो »
PF கணக்கின் மூலம்... 60 வயதில் எவ்வளவு பென்ஷன் கிடைக்கும்... EPFO விதிகள் கூறுவது என்ன...EPFO Higher Pension: பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு, ஓய்வுக்குப் பிறகு உங்களுக்கு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும் என்ற கேள்வி உங்கள் மனதில் எழுந்து கொண்டே இருக்கும்.
और पढो »
கூலி, ஜெயிலர் 2 படத்திற்கு பிறகு ரஜினி நடிக்கும் படம்! யார் இயக்குநர் தெரியுமா?கூலி, ஜெயிலர் 2 படத்திற்கு பிறகு ரஜினி நடிக்கும் படம்! யார் இயக்குநர் தெரியுமா?
और पढो »
நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு! ஆந்திராவில் பரபரப்பு!Pushpa 2: புஷ்பா படத்தின் பிரீமியர் காட்சிகளை பார்க்க அல்லு அர்ஜுன் சந்தியா தியேட்டர் வந்த நிலையில் அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சில அசம்பாவிதங்கள் நடந்துள்ளதால் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
और पढो »
புஷ்பா 2 படத்தின் வெற்றிக்கு காரணம் அல்லு அர்ஜுன் இல்லை! வேறு யார் தெரியுமா?புஷ்பா 2 படத்தின் வெற்றிக்கு காரணம் அல்லு அர்ஜுன் இல்லை! வேறு யார் தெரியுமா?
और पढो »