Guru Udhayam Palangal: சனி பெயர்ச்சியை போலவே குரு பெயர்ச்சிக்கும் மிகப்பெரிய முக்கியத்துவம் உள்ளது. குரு பகவான் மே 1 ஆம் தேதி ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆனார். தற்போது அஸ்தமன நிலையில் உள்ள அவர் ஜூன் 6 ஆம் தேதி உதயமாவார். ஜூன் உதயத்தால் 12 ராசிகளிலும் ஏற்படவுள்ள மாற்றங்களை பற்றி இங்கே காணலாம்.
Guru Udhay am Palangal: சுப கிரகமான குரு பகவான் செல்வம், கல்வி, அறிவு, திருமணம், குழந்தைகள், தொண்டு போன்றவற்றின் காரணி கிரகமாக உள்ளார். இன்னும் சில நாட்களில் குரு உதயமாகவுள்ளார். குரு உதயத்தால் அதிகப்படியான நன்மைகளை அடையவு:ள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மேஷம்: மேஷம் ராசிக்காரர்களுக்கு குரு உதயத்தின் தாக்கத்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் பரிபூரண ஆதரவு கிடைக்கும். ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்கள் இந்த காலத்தில் தளர்ந்து போகாமல் உத்வேகத்துடன் இருக்க வேண்டும். அனைத்து பணிகளையும் முடிக்க கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.மிதுனம்: குரு உதயத்தின் தாக்கத்தால் இந்த காலத்தில் வேலையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். எதிரிகளின் வலையில் சிக்க நேரிடும். மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
Jupiter Rise Guru Udhay In Rishab Guru Udhay Guru Udhayam Guru Udhayam Palangal Jupiter Transit Jupiter Transit In Taurus Guru Gochar In Rishab Guru Peyarchi 2024 Guru Peyarchi Palangal Guru Peyarchi Guru Gochar Prosperity Health Wealth குபேர யோகம் குரு பெயர்ச்சி 2024 குரு பெயர்ச்சி குரு பெயர்ச்சி பலன்கள் Zodiac Signs Jupiter Transit 2024 Guru Gochar 2024 Guru Peyarchi 2024 Palangal Peyarchi Palangal ராசிகள் குரு குரு பகவான் கிரகங்கள் ராசிகள் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarus Capricorn Aquarius Pisces ராசிபலன் Rasipalan 2024 அதிர்ஷ்ட ராசிகள் Lucky Zodiac Signs Of 2024 2024 Horoscope 2024 Rasipalan 2024 ராசிபலன் Sani Peyarchi Sani Peyarchi Palangal சனி பெயர்ச்சி சனி பெயர்ச்சி பலன்கள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
3 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், செல்வம் பெருகும்Sukran Peyarchi Palangal: சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் காணக்கிடைக்கும்.
और पढो »
குரு உதயம்: ஜூன் 6 முதல் இந்த ராசிகளுக்கு குபேர யோகம், வீட்டில் சுபீட்சம் கூடும்Guru Udhayam Palangal: பல வித நன்மைகளை அளிக்கும் சுப கிரகமாக குரு பகவான் பார்க்கப்படுகிறார். இவரது ஒவ்வொரு அசைவும் ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது. குரு பெயர்ச்சி மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
और पढो »
குரு குறி தப்பாது.. ரிஷப உதயத்தில் பணமழை பெறப்போகும் ராசிகள்.. ஜூன் மாத யோகம்Guru Bhagavan: ஜூன் மாத தொடக்கத்தில் ரிஷப ராசியில் குரு பகவான் உதயமாகயுள்ளார். குரு பகவானின் உதயம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை தரும்.
और पढो »
குரு உதயம்: இந்த ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம்... வாழ்க்கை டாப் கிளாசாக இருக்கும்Guru Udhayam Palangal:அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக இருக்கும் குரு பகவான் மே 1 ஆம் தேதி ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆனார். இந்த குரு பெயர்ச்சி இந்த ஆண்டின் முக்கியமான ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
और पढो »
குரு உதயம்: இந்த ராசிகள் மீது லட்சுமி கடாஷம், பண மழையில் நனைவார்கள்Guru Udhayam Palangal: குரு உதயத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நல்ல பலன்கள் கிடைக்கும்.
और पढो »
ஜூன் 30 முதல் சனியின் மிகப்பெரிய நிகழ்வு, இந்த ராசிகளுக்கு நல்ல நாட்கள் ஆரம்பம்Saturn Retrograde : சனி பகவான் தற்போது கும்ப ராசியில் ஆட்சி பெற்று, பயணித்து வருகிறார். இதனிடையே வரும் ஜூன் 30 முதல் கும்ப ராசியில் உள்ள பூரட்டாதி நட்சத்திரத்தில் வக்ர பெயர்ச்சி அடையப் போகிறார் சனி பகவான். இதன் காரணமாக எந்தெந்த ராசிகளுக்கு அற்புத பலன்கள் கிடைக்கும் என தெரிந்து கொள்வோம்.
और पढो »