Sukran Peyarchi Palangal: சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் காணக்கிடைக்கும்.
துலாம் ராசிக்காரர்களுக்கு புதிய வேலைகளைத் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும்.மீண்டும் மாறும் குரு.... உதயமாகி இந்த ராசிகளை உச்சம் தொட வைப்பார், அதிர்ஷ்டம் ஆரம்பம்!!சனி வக்ர பெயர்ச்சி: பணம், பதவி, புகழ்... இந்த ராசிகளுக்கு சனி அருளால் சகலமும் கிடைக்கும்ஜோதிட சாஸ்திரத்தின் படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைகப்படுகின்றன.
சுக்கிரன் அன்பு, அழகு, ஆடம்பரம், படைப்பாற்றல், செல்வம், செழிப்பு, பேச்சாற்றல், அறிவாற்றல், புலமைத்துவம் ஆகியவற்றின் காரணி கிரகமாக உள்ளார். இவரது நிலை மற்றும் இயக்கங்களில் மாற்றம் ஏற்படும்போது மனிதர்களின் வாழ்வில் இந்த அம்சங்களில் மாற்றங்கள் ஏற்படும். ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக இருந்தால், அந்த நபர் மற்றவர்களை தன் பக்கம் ஈர்க்கும் ஆற்றல் கொண்டவராகவும், படைப்பாற்றல் மற்றும் கலைத்திறன் உடையவராகவும் இருக்கிறார்.
மே 19, 2024 அன்று சுக்கிரன் மேஷ ராசியிலிருந்து விலகி ரிஷபம் ராசிக்குள் பெயர்ச்சி ஆகிறார். சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் காணக்கிடைக்கும். இவர்களுக்கு இந்த பெயர்ச்சி மங்களகரமானதாக இருக்கும். பண வரவு அதிகமாகும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.ரிஷபத்தில்தான் சுக்கிரன் பெயர்ச்சி ஆகிறார். ஆகையால் இவர்களுக்கு அதிகப்படியான லாபம் கிடைக்கும்.
மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: பணம், பதவி, புகழ்... இந்த ராசிகளுக்கு சனி அருளால் சகலமும் கிடைக்கும் உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!State Bank of IndiaDhanushசிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி...
Venus Transit In Taurus Rishabathil Sukran Peyarchi Sukran Peyarchi Sukran Peyarchi Palangal Peyarchi Palangal Sukran Peyarchi 2024 Sukran Peyarchi In Rishabam Shukra Gochar Shukra Gochar In Rishab Zodiac Signs Shukra Gochar 2024 Fate Change Success தலைவிதி மாறும் செல்வம் பெருகும் மேஷத்தில் சுக்கிரன் பெயர்ச்சி சுக்கிரன் பெயர்ச்சி Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarius Capricorn Aquarius Pisces மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் தனுசு மகரம் கும்பம் மீனம் ராசிகள் சனி பெயர்ச்சி சனி பெயர்ச்சி பலன்கள் Sani Peyarchi Sani Peyarchi Palangal Ezharai Nattu Sani ஏழரை நாட்டு சனி
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
இன்னும் 5 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகள் மீது கரன்சி மழை, சொகுசு வாழ்க்கைSukran Peyarchi Palangal: இன்னும் ஐந்து நாட்களில் அதாவது ஏப்ரல் 25ஆம் தேதி சுக்கிரன் மேஷ ராசியில் பெயர்ச்சியாக உள்ளார். சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும்.
और पढो »
மே 1 குரு பெயர்ச்சி: இந்த ராசிகளின் வாழ்க்கை மாறும், அள்ளிக்கொடுப்பார் குருGuru Peyarchi Palangal: சுப கிரகங்களில் ஒருவரான குரு பகவான் மக்களுக்கு பல நற்பலன்களை அளிக்கிறார். அவரது ராசி மாற்றம், அதாவது குரு பெயர்ச்சி மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
और पढो »
இன்னும் 12 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பொற்காலம்Transit of Venus: மே 19ஆம் தேதி, அதாவது இன்று முதல் சுமார் 12 நாட்களுக்குப் பிறகு சுக்கிரன் தனது ராசியை மாற்றப் போகிறார். மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசியில் நுழைவார், இதன் காரணமாக குருவுடன் சேர்க்கை ஏற்படும்.
और पढो »
இன்னும் 4 நாட்களில் சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி, அமர்க்களமான ராஜயோகம் ஆரம்பம்ஜோதிடத்தின் படி, மே 16 அன்று மாலை 3:48 மணிக்கு கிருத்திகை நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடையப் போகிறது. இதனால் 3 ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் ராசி மாற்றம் மிகவும் சாதகமாக இருக்கும்.
और पढो »
குரு பெயர்ச்சி: ரிஷப ராசிக்கு பெயர்கிறார் குரு பகவான், ஆலங்குடியில் பிரமாண்ட வைபவம்இந்த ஆண்டு இன்று மாலை 5.19 மணிக்கு மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இட பெயர்ச்சி் ஆகிறார் குரு பகவான்.
और पढो »
இன்னும் 6 நாட்களில் புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பதவி உயர்வு, பண வரவு, அனைத்திலும் வெற்றிBudhan Peyarchi Palangal: மேஷ ராசியில் புதன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் ஏற்படும்.
और पढो »