ஜூலை மாதத்தில் 2 முறை பெயர்ச்சியாகும் சுக்கிரனை வசியம் செய்யும் பரிகாரங்கள்!

சுக்கிரனை வசியம் செய்யும் பரிகாரங்கள் समाचार

ஜூலை மாதத்தில் 2 முறை பெயர்ச்சியாகும் சுக்கிரனை வசியம் செய்யும் பரிகாரங்கள்!
அன்னை லட்சுமி வழிபாடுவிநாயகர்முருகர்
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 45 sec. here
  • 44 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 168%
  • Publisher: 63%

Venus Blessings By Laxmi Worship : ஜூலை மாதம் இரு முறை பெயர்ச்சியாகும் சுக்கிர பகவானின் அருளைப் பெற அன்னை லட்சுமியை வணங்கும் முறைகளை தெரிந்துக் கொள்வோம்...

இவை சுக்கிரனை வசியம் செய்யும் பரிகாரங்கள் ... அன்னை லட்சுமி யை வணங்கும் முறைVirat KohliITR Filing: ஜூலை 31-க்கு பின் ஐடிஆர் தாக்கல் செய்தாலும் இவர்கள் அபராதம் செலுத்த வேண்டாம்மகிழ்ச்சியையும், செழுமையையும் தரும் சுக்கிரன், தற்போது மிதுன ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார். அவர் ஜூலை முதல் வாரத்தில் கடக ராசிக்குள் நுழைகிறார். ஜூலை 7-ம் தேதி கடக ராசியை அடையும் போதே புதன் மிதுன ராசியில் இருப்பதால் அங்கு சுக்கிரனும் சேரும்போது அருமையான சுகயோகம் உருவாகிறது.

வெளிக்கிழமை மதியம் 12 மணிக்கும் 12.30 க்கும் இடையில் தயிர் சாதம் அன்னதானம் செய்வது பலவிதமான கிரக தோஷங்களையும் தீர்க்கும். தொடர்ந்து ஐந்து வெள்ளிக் கிழமைகள் மங்களம் தரும் அம்பிகையை ஆராதிக்கும் பக்தர்களுக்கு மாங்கல்ய தோஷம், ராகு, கேது சனி முதலிய கிரக தோஷங்களும் விலகி திருமணத்திற்கு உரிய தடைகளும் நீங்கி மாங்கல்ய பாக்கியத்தை அன்னை லட்சுமி கொடுப்பார். அதிலும், சுக்கிரன் கடகத்தில் இருக்கும் இந்த நான்கு வார வெள்ளிக்கிழமைகளிலும் செய்யும் லட்சுமி வழிபாடு நல்ல பலனைத் தரும்.

அதேபோல, சிவனுக்கு நல்லெண்ணெய், மா பொடி, திரவிய பொடி, மஞ்சள் பொடி, பஞ்சாமிர்தம், தேன்,பால், தயிர், பழவகைகள், இளநீர், சந்தனம் விபூதி ஆகியவற்றால் வெள்ளிக்கிழமைகளில் அபிஷேகம் செய்வதால் சுக்கிரன் பலம் பெறுவார். பலம் பெற்ற சுக்கிரன் நன்மைகளைச் செய்வார். ஒருவரின் ஜாதகத்தில் வேறு எந்த கிரகம் சற்று பலவீனமடைந்திருந்தாலும், சுக்கிரனின் அருள் பெற லட்சுமியை பூஜிப்பது அவரை மனம் மகிழச் செய்து நன்மைகளை பெற்றுத் தரும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

அன்னை லட்சுமி வழிபாடு விநாயகர் முருகர் தாம்பூலம் Sukran Peyarchi Palangal Blessings Of Mahalakshmi Venus Transit அன்னை லட்சுமி Venus Transit In Cancer Kadagathil Sukran Peyarchi Sukran Peyarchi Peyarchi Palangal Sukran Peyarchi 2024 Sukran Peyarchi In Cancer Shukra Gochar Shukra Gochar In Kark Zodiac Signs Shukra Gochar 2024 கடகத்தில் சுக்கிரன் பெயர்ச்சி ஜூலையில் சுக்கிரன் பெயர்ச்சி சுக்கிரன் பெயர்ச்சி Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarius Capricorn Aquarius Pisces மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் தனுசு மகரம் கும்பம் மீனம் ராசிகள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

சூரிய பெயர்ச்சியால் ஏற்படும் மனகஷ்டங்களைப் போக்கும் மகேஷ் நவமி சிவ வழிபாடு!சூரிய பெயர்ச்சியால் ஏற்படும் மனகஷ்டங்களைப் போக்கும் மகேஷ் நவமி சிவ வழிபாடு!Mahesh Navami & Sun Transit June 15 : ஜூன் மாதத்தில் சூரியன் பெயர்ச்சியாகும் போது உருவாகும் ஆனி மாதத்தின் முதல் நாளான்று செய்யும் பூஜைகள் வாழ்க்கையில் நிம்மதியைக் கொடுக்கும்...
और पढो »

Bank Holidays in July: ஜூலையில் இத்தனை நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை.. நோட் பண்ணுங்க மக்களே!!Bank Holidays in July: ஜூலையில் இத்தனை நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை.. நோட் பண்ணுங்க மக்களே!!Bank Holidays in July: இந்த முறை ஜூலை மாதத்தில் 12 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். வெவ்வேறு பிராந்தியங்களின் விடுமுறைகள் மற்றும் வார இறுதி நாட்கள் ஆகிய இரண்டும் இதில் அடங்கும்.
और पढो »

சுக்கிரனை சாந்தி செய்யும் பரிகாரங்கள்! சுக்கிரப் பெயர்ச்சியால் நன்மையடைய வழிபாடு!சுக்கிரனை சாந்தி செய்யும் பரிகாரங்கள்! சுக்கிரப் பெயர்ச்சியால் நன்மையடைய வழிபாடு!June 12: சுக்கிரன் பெயர்ச்சி நன்மையோ தீமையோ ஆனால் இந்த வழிபாடு வாழ்க்கையில் உங்களை உயர்த்திவிடும்...
और पढो »

கிரெடிட் கார்டு பயனர்களே... இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு - ஜூலையில் வரும் மாற்றங்கள்கிரெடிட் கார்டு பயனர்களே... இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு - ஜூலையில் வரும் மாற்றங்கள்இந்தியாவில் வரும் ஜூலை மாதத்தில் நிதி சார்ந்த விஷயங்களில் ஏற்பட உள்ள மாற்றங்கள் குறித்து இந்த புகைப்படத்தொகுப்பில் விரிவாக காணலாம்.
और पढो »

ஜூலையில் அகவிலைப்படி எவ்வளவு உயரும்? மத்திய அரசு ஊழியர்களுக்கான லேட்டஸ் அப்டேட்ஜூலையில் அகவிலைப்படி எவ்வளவு உயரும்? மத்திய அரசு ஊழியர்களுக்கான லேட்டஸ் அப்டேட்7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு 2 முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அதிகரிக்கப்படுகின்றது. இது AICPI குறியீட்டின் அரையாண்டுத் தரவைப் பொறுத்தது.
और पढो »

ஜூலையில் அகவிலைப்படி எவ்வளவு உயரும்? மத்திய அரசு ஊழியர்களுக்கான லேட்டஸ் அப்டேட்ஜூலையில் அகவிலைப்படி எவ்வளவு உயரும்? மத்திய அரசு ஊழியர்களுக்கான லேட்டஸ் அப்டேட்7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு 2 முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அதிகரிக்கப்படுகின்றது. இது AICPI குறியீட்டின் அரையாண்டுத் தரவைப் பொறுத்தது.
और पढो »



Render Time: 2025-02-13 18:07:54