டாப் 10 சீரியல்கள் லிஸ்ட்! இந்த வாரம் டி.ஆர்.பியில் நம்பர் 1 யார் தெரியுமா?

Top 10 Serials समाचार

டாப் 10 சீரியல்கள் லிஸ்ட்! இந்த வாரம் டி.ஆர்.பியில் நம்பர் 1 யார் தெரியுமா?
Tamil SerialsTop Tamil SerialsTV Serials
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 21 sec. here
  • 14 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 54%
  • Publisher: 63%

டாப் 10 சீரியல்கள் லிஸ்ட்! இந்த வாரம் டி.ஆர்.பியில் நம்பர் 1 யார் தெரியுமா?

வாரா வாரம், தமிழ் சீரியல்களின் டி.ஆர்.பி லிஸ்ட் வெளியாவது வழக்கம். அந்த வகையில், இந்த வாரம் எந்த தொடர் டி.ஆர்.பியில் புள்ளிகளை அதிகமாக பெற்று டாப் இடத்தை பெற்றிருக்கிறது என்பதை பார்க்கலாமா? தமிழ் சினிமாவிற்கு எந்த அளவு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறதோ, அதே அளவிற்கு தமிழ் திரையுலகிற்கும் இருக்கிறது. சமீப காலமாக உருவாகி வரும் தொடர்கள், இல்லத்தரசிகள் மட்டுமன்றி, இளைஞர்கள் பலரும் விரும்ப ஆரம்பித்து இருக்கின்றனர்.

இதில், எந்தெந்த சீரியல்கள், எந்தெந்த இடத்தை பெற்றிருக்கிறது என்பதையும், அவற்றிற்கு கிடைத்திருக்கும் புள்ளிகள் என்ன என்பதையும் இங்கு பார்ப்போம். 6.57 புள்ளிகளை பெற்றிருக்கும் மல்லி தொடர் 8வது இடத்தில் இருக்கிறது. மூன்று முடிச்சு தொடர், 9.03 புள்ளிகளை பெற்று 3வது இடத்தில் இருக்கிறது. விருவிருப்பாக சென்று கொண்டிருக்கும் கயல் தொடர், 9.90 புள்ளிகளை பெற்று டாப் 10 தொடர்களுள் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Tamil Serials Top Tamil Serials TV Serials TV Serials List Top 10 TV Serials Tamil List Top 10 Tamil Tv Serials This Week This Week Tamil Tv Serials Trp List This Week Top Tamil Tv Serials இந்த வாரம் எந்த தொடர் டாப்பில் இருக்கிறது இந்த வாரம் டாப் இடத்தில் இருக்கும் தொடர் எது இந்த வாரம் டிஆர்பியில் டாப்பில் இருக்கும் தொடர் எ டாப் 10 தமிழ் டிவி தொடர்களின் லிஸ்ட்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் டாப் காமெடி நடிகர்! யார் தெரியுமா?பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் டாப் காமெடி நடிகர்! யார் தெரியுமா?பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் டாப் காமெடி நடிகர்! யார் தெரியுமா?
और पढो »

பிக்பாஸில் அதிக சம்பளம் ‘இந்த’ 2 பேருக்குதான்! யார் தெரியுமா?பிக்பாஸில் அதிக சம்பளம் ‘இந்த’ 2 பேருக்குதான்! யார் தெரியுமா?பிக்பாஸில் அதிக சம்பளம் ‘இந்த’ 2 பேருக்குதான்! யார் தெரியுமா?
और पढो »

பிக்பாஸ் 8: இந்த வாரம் எவிக்ட் ஆவப்போவது யார்? ‘இந்த’ நபரா?பிக்பாஸ் 8: இந்த வாரம் எவிக்ட் ஆவப்போவது யார்? ‘இந்த’ நபரா?பிக்பாஸ் 8: இந்த வாரம் எவிக்ட் ஆவப்போவது யார்? ‘இந்த’ நபரா?
और पढो »

2024-ல் வெளியான டாப் 5 தமிழ் திரைப்படங்கள்! முதல் இடத்தில் யார் தெரியுமா?2024-ல் வெளியான டாப் 5 தமிழ் திரைப்படங்கள்! முதல் இடத்தில் யார் தெரியுமா?2024-ல் வெளியான டாப் 5 தமிழ் திரைப்படங்கள்! முதல் இடத்தில் யார் தெரியுமா?
और पढो »

சூர்யா 45 படத்தின் நாயகி யார் தெரியுமா? ‘இந்த’ 26 வயது பிரபல நடிகைதான்!சூர்யா 45 படத்தின் நாயகி யார் தெரியுமா? ‘இந்த’ 26 வயது பிரபல நடிகைதான்!சூர்யா 45 படத்தின் நாயகி யார் தெரியுமா? ‘இந்த’ 26 வயது பிரபல நடிகைதான்!
और पढो »

சிவகார்த்திகேயனுக்கு தம்பியாக நடிக்கும் நயன்தாராவின் தம்பி! எந்த படத்தில்?சிவகார்த்திகேயனுக்கு தம்பியாக நடிக்கும் நயன்தாராவின் தம்பி! எந்த படத்தில்?சிவகார்த்திகேயனுக்கு தம்பியாக நடிக்கும் நயன்தாராவின் தம்பி! யார் தெரியுமா?
और पढो »



Render Time: 2025-02-20 22:53:40