பிக்பாஸ் 8: இந்த வாரம் எவிக்ட் ஆவப்போவது யார்? ‘இந்த’ நபரா?

Bigg Boss 8 Tamil समाचार

பிக்பாஸ் 8: இந்த வாரம் எவிக்ட் ஆவப்போவது யார்? ‘இந்த’ நபரா?
BB 8 TamilBB 8 EvictionBB 8 Elimination
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 63 sec. here
  • 14 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 66%
  • Publisher: 63%

பிக்பாஸ் 8: இந்த வாரம் எவிக்ட் ஆவப்போவது யார்? ‘இந்த’ நபரா?

Bigg Boss 8 Tamil Eviction This Week : பிக்பாஸ் 8 நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு 1 வாரம் ஆகியிருப்பதை தொடர்ந்து, இந்த வாரம் எலிமினேட் ஆவப்போவது யார் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.8th Pay Commission: அகவிலைப்படி உயர்வுடன் ஊதியத் திருத்தமா? ஊழியர் சங்கங்களின் அதிரடி அப்டேட்7th pay commission

மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு டபுள் குட் நியூஸ்: அகவிலைப்படி உயர்வுடன் இதுவும் கிடைக்குமாவிஜய் சேதுபதி, புதிய தொகுப்பாளராக கலந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் இந்த நிகழ்ச்சி குறித்தும், இந்த வாரம் இந்நிகழ்ச்சியில் இருந்து எவிக்ட் ஆவப்போவது யார் என்பது குறித்தும் இங்கு பார்ப்போம்.ஆங்கிலத்தில் ‘பிக் பிரதர்’ என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சி இந்தியாவில் பிக்பாஸ் என்ற பெயரில் தொடங்கியது.

கமல்ஹாசன் கடந்த 7 சீசன்களுக்கு தாெகுப்பாளராக இருந்தார். திடீரென இந்நிகழ்ச்சியை இனி தன்னால் தொகுத்து வழங்க முடியாது என்று அறிவித்தார்.அதிக படங்களில் கமிட் ஆனதாலும், ஏஐ குறித்து மேற்கொண்டு படிக்க இருப்பதாலும் இதில் இருந்து கமல் விலகியதாக கூறப்பட்டது. இதையடுத்து புது தொகுப்பாளராக மாறியவர் விஜய் சேதுபதி. எப்படி இவர் நிகழ்ச்சியை ஹோஸ்ட் செய்யப்போகிறாரோ என்று ரசிகர்கள் புலம்ப, முதல் எபிசோடிகளிலேயே அனைத்து பால்களையும் சிக்ஸர்களாக மாற்றினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்றிருப்பவர்கள் ஜாக்குலின் மற்றும் அருண் பிரசாத் என்று கூறப்படுகிறது. இவருவரும் ஏதேதோ செய்து பிறரின் கவனத்தை ஈர்க்க முயன்றாலும் மக்கள் மத்தியில் இடம் பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இவர்கள் இருவரில் யாரேனும் ஒருவர் இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறலாம்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

BB 8 Tamil BB 8 Eviction BB 8 Elimination Bigg Boss 8 Tamil First Eviction Bigg Boss 8 First Week Eviction Bigg Boss 8 Latest News Bigg Boss 8 First Week Eviction List Bigg Boss 8 Contestants List Tamil பிக்பாஸ் 8 தமிழ் பிக்பாஸ் போட்டியாளர்கள் பிக்பாஸ் முதல் வார எலிமினேஷன்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

பிக்பாஸில் அதிக சம்பளம் ‘இந்த’ 2 பேருக்குதான்! யார் தெரியுமா?பிக்பாஸில் அதிக சம்பளம் ‘இந்த’ 2 பேருக்குதான்! யார் தெரியுமா?பிக்பாஸில் அதிக சம்பளம் ‘இந்த’ 2 பேருக்குதான்! யார் தெரியுமா?
और पढो »

திருப்பதி சொர்க்க வாசல் திறப்பு எப்போது? தேதியை குறிச்சு வச்சுக்கோங்கதிருப்பதி சொர்க்க வாசல் திறப்பு எப்போது? தேதியை குறிச்சு வச்சுக்கோங்கTirupati, Vaikunta Ekadashi : திருப்பதி திருமலையில் இந்த ஆண்டு சொர்க்க வாசல் திறப்பில் பங்கேற்க திட்டமிட்டிருந்தால் இந்த செய்தி உங்களுக்கானது தான்.
और पढो »

விஜய் சத்யா, ஷெரின் நடித்துள்ள தில் ராஜா படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!விஜய் சத்யா, ஷெரின் நடித்துள்ள தில் ராஜா படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!இயக்குனர் A.வெங்கடேஷ் இயக்கத்தில் விஜய் சத்யா, ஷெரின், வனிதா விஜயகுமார் நடித்துள்ள தில் ராஜா படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
और पढो »

யார் இந்த முரசொலி செல்வம்? திமுக-வின் முக்கிய நபர்..முதல்வரின் அன்பு மச்சான்!யார் இந்த முரசொலி செல்வம்? திமுக-வின் முக்கிய நபர்..முதல்வரின் அன்பு மச்சான்!யார் இந்த முரசொலி செல்வம்? திமுக-வின் முக்கிய நபர்..முதல்வரின் அன்பு மச்சான்!
और पढो »

ஓடிடியில் இந்த வாரம் வெளியாகும் புத்தம் புது திரைப்படங்கள்! முழு லிஸ்ட் இதோ..ஓடிடியில் இந்த வாரம் வெளியாகும் புத்தம் புது திரைப்படங்கள்! முழு லிஸ்ட் இதோ..ஓடிடியில் இந்த வாரம் வெளியாகும் புத்தம் புது திரைப்படங்கள்! முழு லிஸ்ட் இதோ..
और पढो »

தோனி இல்லை... சிஎஸ்கே முதல் ஐபிஎல் தொடரில் இந்த இந்திய வீரரைதான் எடுக்க நினைத்தது!!!தோனி இல்லை... சிஎஸ்கே முதல் ஐபிஎல் தொடரில் இந்த இந்திய வீரரைதான் எடுக்க நினைத்தது!!!Chennai Super Kings: சிஎஸ்கே அணி முதல் ஐபிஎல் ஏலத்தில் (IPL Auction) இந்த இந்திய நட்சத்திர வீரரையே பெரிய தொகைக்கு எடுக்க நினைத்தது. அவர் யார் என்பதை இதில் பார்க்கலாம்.
और पढो »



Render Time: 2025-04-26 10:27:04