அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்கும் போது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 முதல் 10 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது என எஸ்பிஐ கூறியுள்ளது.
Indian Rupee Vs US Dollar: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 முதல் 10 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது.இந்தியா தனது உற்பத்தியை விரிவுபடுத்த வாய்ப்புகள் இருப்பதாக எஸ்பிஐ அறிக்கை கூறியுள்ளது.Shani numberதேவதானி ஏகாதேசி: இந்த 4 பரிகாரங்களை உடனே செய்யுங்க... விரைவில் உங்களுக்கு டும் டும் டும் தான்!
உள்நாட்டு உட்கட்டமைப்பிற்கு டிரம்ப் முன்னுரிமை கொடுப்பார் என்பதால், நிதி வரம்புகள் கூடி கடனுக்கான தேவைகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, கடந்த ஜூலையில் இருந்த அளவிற்கு டாலரின் மதிப்பு அதிகரித்துள்ளது என்கின்றனர் வல்லுநர்கள். அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கி, வட்டி விகித குறைக்க எடுத்த முடிவே இதற்கு காரணம் என அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர். ஆறு முக்கிய நாணயங்களுக்கு எதிராக டாலரின் வலிமையை அளவிடும் அமெரிக்க டாலர் குறியீடு 0.09 சதவீதம் அதிகரித்து 105.63 ஆக இருந்தது.
அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணத்தில் இந்தியாவிற்கு சவால்கள் மற்றும் வாய்ப்புகள் என இரண்டும் இருந்தாலும், சந்தைகள் மற்றும் குறிப்பிட்ட சில துறைகள் ஊக்கம் பெற்றுள்ளன என்று எஸ்பிஐ அறிக்கை கூறியுள்ளது. H-1B விசா கட்டுப்பாடுகள் மற்றும் வலுவான டாலர் ஆகியவை குறுகிய காலத்தில் ரூபாயில் மதிப்பில் ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்தலாம் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
US Dollar America SBI Donald Trump Business
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்: இதை செய்யவில்லை என்றால் NPS ஓய்வூதியம் கிடைக்காதுNational Pension System: பணியாளர் மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சகம், ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத் துறை அக்டோபர் 26ஆம் தேதி வெளியிட்ட அலுவலகக் குறிப்பில் முக்கிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
और पढो »
மக்களே முக்கிய தகவல்! தங்கம் விலை ஒரு லட்சத்தை எட்டப்போகுது....!Gold Price | தங்கம் விலை இன்னும் மூன்று ஆண்டுகளில் ஒரு லட்சம் ரூபாயை கடந்துவிடும். ஏன் தெரியுமா?
और पढो »
பால் குடித்தால் சர்க்கரை அதிகரிக்குமா? முக்கிய தகவல்Diabetes | நீரிழிவு நோய் இருப்பவர்கள் பால் குடிக்கலாமா? வேண்டாமா? என்ற சந்தேகம் இருக்கும் நிலையில் அது குறித்து தெரிந்து கொள்வோம்.
और पढो »
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக VVS லக்ஷ்மண் நியமனம்!தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக VVS லக்ஷ்மண் நியமிக்கப்பட்டுள்ளார் என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
और पढो »
அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் சம்பளம் 30 கோடி..ஆனால் சாய் பல்லவிக்கு இவ்வளவு கம்மியா?அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் சம்பளம் 30 கோடி..ஆனால் சாய் பல்லவிக்கு இவ்வளவு கம்மியா?
और पढो »
டோனால்ட் டிரம்பின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா? ஒரே ஆண்டில் இத்தனை பில்லியன் உயர்ந்துவிட்டதா...!Donald Trump Net Worth: அமெரிக்காவின் 47ஆவது அதிபராக தேர்வாகி உள்ள டோனால்ட் டிரம்பின் சொத்து மதிப்பு
और पढो »