டிரெட்மில் வாக்கிங் Vs அவுட்டோர் வாக்கிங்... அதிக கலோரியை எரிக்க எது சிறந்த தேர்வாக இருக்கும்

Health Benefits Of Walking समाचार

டிரெட்மில் வாக்கிங் Vs அவுட்டோர் வாக்கிங்... அதிக கலோரியை எரிக்க எது சிறந்த தேர்வாக இருக்கும்
Walking In OutdoorWalking In TreadmillWalking Procedure
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 26 sec. here
  • 14 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 56%
  • Publisher: 63%

வாக்கிங் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தருவதோடு மட்டுமல்லாமல், மனதிற்கு ஒரு புத்துணர்ச்சியை அள்ளித் தரக் கூடியது.

டிரெட்மில் வாக்கிங் Vs அவுட்டோர் வாக்கிங்: ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நடைப்பயிற்சி மிக அவசியம். திறந்தவெளியில் நடப்பது சிறந்ததா அல்லது டிரெட்மில்லில் நடப்பது சிறந்ததா என்பது பலர் மனதில் எழும் முக்கிய கேள்வி.இன்னும் 8 நாட்களில் சனி பெயர்ச்சி.. இந்த ராசிகளுக்கு அட்டகாசமான ராஜ பொற்காலம்Coimbatoreடிரெட்மில் வாக்கிங் vs அவுட்டோர் வாக்கிங்: ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நடைப்பயிற்சி மிக அவசியம். நடைபயிற்சிக்கு எந்த உபகரணமும் தேவையில்லை தான். ஆனால் மாறிவரும் சூழலில் வசதிகள் அதிகரித்து விட்டது.

மாறி வரும் இந்த சூழ்நிலையில், திறந்தவெளியில் நடப்பது சிறந்ததா அல்லது டிரெட்மில்லில் நடப்பது சிறந்ததா என்பது பலர் மனதில் எழும் முக்கிய கேள்வியாக உள்ளது. ஆரோக்கியத்திற்கு அதிக கொடுப்பது எது என்பதை அறிந்து கொள்ள பலர் விரும்புகிறார்கள்.சாதாரண நடைப்பயிற்சி மற்றும் டிரெட்மில்லில் நடப்பது இரண்டிலும் உடல் செயல்பாடுகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை. இருப்பினும், சில விஷயங்களில் அடிப்படை வேறுபாடு உள்ளது. திறந்த வெளியில் அல்லது பூங்காவில் நடக்கும்போது, ​​காற்றின் அழுத்தத்துடன் நீங்கள் முன்னேறுவீர்கள்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Walking In Outdoor Walking In Treadmill Walking Procedure Treadmill Walking Is Best Option For Persons Who Health News In Tamil நடப்பதால் ஏற்படும் நன்மைகள் நடை பயிற்சியின் நன்மைகள் Benefits Of Walking Exercise நடைபயிற்சி செய்யும் முறை நடைபயிற்சி நன்மைகள் Walking Benefits Tamil Walking Some Tips

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

தொப்பை சீக்கிரம் குறைய சைக்கிளிங் செய்யலாமா? ஸ்கிப்பிங் ஆடலாமா?தொப்பை சீக்கிரம் குறைய சைக்கிளிங் செய்யலாமா? ஸ்கிப்பிங் ஆடலாமா?Belly Fat Loss Tips : தொப்பையை சீக்கிரம் குறைக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு பெஸ்ட் சாய்ஸ் சைக்கிளிங், ஸ்கிப்பிங் என்றாலும், இரண்டில் எது பெஸ்ட் என பலருக்கும் சந்தேகம் இருக்கும் நிலையில், எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம்.
और पढो »

பிறந்த குழந்தைக்கு எப்போது மொட்டையடிக்க வேண்டும்? சரியான நேரத்தை தெரிந்து கொள்ளுங்கள்பிறந்த குழந்தைக்கு எப்போது மொட்டையடிக்க வேண்டும்? சரியான நேரத்தை தெரிந்து கொள்ளுங்கள்Newborn hair care ; பிறந்த குழந்தைக்கு குறிப்பிட்ட சில மாதங்கள் கழித்து மொட்டையடிக்கும் பழக்கம் மக்களிடையே இருக்கும் நிலையில், எந்த நேரத்தில் மொட்டையடிக்க வேண்டும், சரியான நேரம் எது என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.
और पढो »

21 நாள் நோ சுகர் சேலஞ்சுக்கு ரெடியா? இதனால் கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள்21 நாள் நோ சுகர் சேலஞ்சுக்கு ரெடியா? இதனால் கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள்No Sugar Challenge: அதிக சுவையாக இருக்கும் இனிப்பு ஆரோக்கியத்திற்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகின்றது. இனிப்பான உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
और पढो »

உடல் எடையை குறைக்க சிறந்த உணவு எது? சாதமா, ரொட்டியா?உடல் எடையை குறைக்க சிறந்த உணவு எது? சாதமா, ரொட்டியா?Rice vs Roti: அரிசியை விட ரொட்டியில் அதிக தாதுக்கள் உள்ளதாக உணவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். இருப்பினும், ரொட்டி மற்றும் அரிசி இரண்டிலும் அதிக அளவு கார்போஹைட்ரேட் இருக்கின்றது.
और पढो »

இந்த வார ராசிபலன்: ஆகஸ்ட் 12 முதல் ஆகஸ்ட் 18 2024 வரை, முழு ராசிபலன்இந்த வார ராசிபலன்: ஆகஸ்ட் 12 முதல் ஆகஸ்ட் 18 2024 வரை, முழு ராசிபலன்ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 18 வரை மேஷம் முதல் மீனம் வரை இருக்கும் ராசிகளுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
और पढो »

BSNL VS Jio Vs Vodafone... பயனர்களுக்கு சிறந்த ப்ரீபெய்ட் பிளான் எது..!BSNL VS Jio Vs Vodafone... பயனர்களுக்கு சிறந்த ப்ரீபெய்ட் பிளான் எது..!ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் சமீபத்திய கட்டணத்தை உயர்த்திய பிறகு, பல பயனர்கள் அரசுக்கு சொந்தமான BSNL சிம்களுக்கு மாறி வருகின்றனர்.
और पढो »



Render Time: 2025-02-16 02:02:28