No Sugar Challenge: அதிக சுவையாக இருக்கும் இனிப்பு ஆரோக்கியத்திற்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகின்றது. இனிப்பான உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
21 நாட்களுக்கு சர்க்கரை யை சேர்க்காமல் அதாவது நோ சுகர் சவாலை ஏற்க நீங்கள் தயாரா?இதனால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி புரிந்து கொண்டால் அனைவருமே இதை செய்து பார்க்க விரும்புவார்கள்.8வது ஊதியக்குழு... மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்: 44% ஊதிய உயர்வு, அலவன்சுகளில் ஏற்றம் கிடைக்குமா?மத்திய அரசு ஊழியர்களுக்கு கொண்டாட்டம்: டிஏ ஹைக் அறிவிப்பு எப்போது தெரியுமா? இதோ லேட்டஸ்ட் அப்டேட்நம்மில் பலர் இனிப்பு வகைகளை விரும்பி உட்கொள்கிறோம்.
ஆனால் அதிக சுவையாக இருக்கும் இனிப்பு ஆரோக்கியத்திற்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகின்றது. இனிப்பான உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதனால் நீரிழிவு நோய் போன்ற நோய்களும் நம்மை தாக்க வாய்ப்பு உள்ளது. பல மருத்துவர்கள் இனிப்பை குறைவாக உட்கொள்ள பரிந்துரைப்பதற்கு இதுவே காரணம். இனிப்பை நிறுத்துவது முடியாத ஒன்று என சிலர் நினைக்கிறார்கள். ஆனால், சிறிது சிறிதாக இதை செய்ய முயற்சிக்கலாம். தொடர்ந்து 21 நாட்களுக்கு ஒரு விஷயத்தை நாம் செய்தால் அது நமக்கு பழகிவிடும் என்று கூறப்படுகின்றது. அந்த வகையில் 21 நாட்களுக்கு சர்க்கரை அல்லது சர்க்கரை கலந்த பொருட்களை உட்கொள்ளாமல் இருந்தால் இனிப்பை குறைவாக உண்ணும் பழக்கமும் நமக்கு பழகிவிடும். இது மட்டுமல்லாமல் 21 நாட்களுக்கு தொடர்ந்து சர்க்கரை சேர்த்துக் கொள்ளாமல் இருந்தால் பல ஆரோக்கிய நன்மைகள் ஏற்படுகின்றன.
21 நாட்களுக்கு சர்க்கரையை சேர்க்காமல் அதாவது நோ சுகர் சவாலை ஏற்க நீங்கள் தயாரா? இதைக் கேட்பதற்கு கடினமாக இருந்தாலும் இதை எளிதாக செய்து முடிக்க முடியும். இதனால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி புரிந்து கொண்டால் அனைவருமே இதை செய்து பார்க்க விரும்புவார்கள். 21 நாட்களுக்கான நோ சுகர் சேலஞ்ச் மூலம் கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கே காணலாம்.21 நாட்களுக்கு சர்க்கரை கலந்த உணவுகளை உட்கொள்ளாமல் இருந்தால் உடல் எடை கணிசமாக குறையும் என்று கூறப்படுகிறது. இதனால் தொப்பை கொழுப்பும் குறையத் தொடங்கும்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!கஸ்தூரியின் மகன்-மகளை பார்த்திருக்கிறீர்களா? அப்படியே அம்மாவின் ஜெராக்ஸ் காபி!யுவ்ராஜ் சிங் முகத்தில்கூட முழிக்க கூடாது என நினைத்த தோனி - காரணம் அந்த பாலிவுட் நடிகை..
Health Benefits Of No Sugar Challenge Benefits Of No Sugar Challenge No Sugar Challenge Diabetes Weight Loss Dental Care Heart Care Heart Attack Skin Care Belly Fat Gut Health நோ சுகர் சேலஞ்ச் Health Tips Health Tips In Tamil Sugar Benefits Of Quitting Sugar சர்க்கரை நீரிழிவு நோய் எடை இழப்பு இதய ஆரோக்கியம் மாரடைப்பு சரும பாதுகாப்பு பற்களின் பாதுகாப்பு தொப்பை கொழுப்பு What Is The No Sugar Challenge What Happens After 14 Days Of No Sugar What Happens If You Suddenly Stop Eating Sugar
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
தினமும் இரவு 10 மணிக்கே தூங்கினால் உடலில் என்ன மாற்றங்கள் நிகழும்?Sleep Benefits: இரவு 10 மணி அல்லது அதற்கு முன்பு தூங்குவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
இன்னும் 13 நாட்களில் சனியால் கோடீஸ்வரராக போகும்.. அதிர்ஷ்ட கதவு திறக்கும் ராசிகள்Saturn Nakshatra Transit: இன்னும் 13 நாட்களில் சனி பூரட்டாதி நட்சத்திரத்திற்கு நகரப் போகிறார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகமும், அதிர்ஷ்டமும் கிடைக்கும் என்று பார்ப்போம்.
और पढो »
இன்னும் 9 நாட்களில் சனி பெயர்ச்சி.. பொற்காலம், பணம், புகழ் இந்த ராசிகளுக்குSaturn Nakshatra Transit: சனி இன்னும் 9 நாட்களில் தனது நட்சத்திரத்தை மாற்றி குருவின் நட்சத்திரத்தில் நுழையப் போகிறார். இதனால் எந்த ராசிகளுக்கு பொற்காலம், பணம், புகழ் கிடைக்கும் என்று பார்ப்போம்.
और पढो »
சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்: அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள் இவைதான்Sukran Peyarchi Palangal: சிம்மத்தில் சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும்.
और पढो »
இந்த பிரச்சனை உள்ளவர்கள் முட்டை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்!Eggs Benefits in Tamil: முட்டையில் அதிக அளவு சத்துக்கள் உள்ளது. இவற்றை தினசரி உணவில் சேர்த்து கொண்டால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
CSK: சிஎஸ்கேவுக்கு ரிஷப் பண்ட் வந்தால்... நன்மை என்ன? பிரச்னை என்ன?Rishabh Pant: ரிஷப் பண்ட் டெல்லி அணியில் இருந்து, சென்னை அணிக்கு மாற இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அவர் சிஎஸ்கேவுக்கு (CSK) வந்தால் அந்த அணிக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை இதில் காணலாம்.
और पढो »