டி20 உலகக் கோப்பையுடன் புயலில் சிக்கிய இந்திய அணி... எப்போது நாடு திரும்புகிறது தெரியுமா?

Team India समाचार

டி20 உலகக் கோப்பையுடன் புயலில் சிக்கிய இந்திய அணி... எப்போது நாடு திரும்புகிறது தெரியுமா?
India National Cricket TeamICC T20 World Cup 2024Rohit Sharma
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 44 sec. here
  • 24 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 98%
  • Publisher: 63%

India National Cricket Team: புயல் காரணமாக டி20 உலகக் கோப்பையுடன் பார்படாஸில் சிக்கியிருக்கும் இந்திய அணி எப்போது நாடு திரும்பும் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

புயல் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன.Virat KohliITR Filing: ஜூலை 31-க்கு பின் ஐடிஆர் தாக்கல் செய்தாலும் இவர்கள் அபராதம் செலுத்த வேண்டாம்9ஆவது ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. ஜூன் 2ஆம் தேதி முதல் ஜூன் 28ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த தொடரின் சாம்பியன் பட்டத்தை இந்திய அணி கைப்பற்றியது.

இதற்கு முன் மேற்கு இந்திய தீவுகள், இங்கிலாந்து அணிகள் மட்டுமே 2 முறை டி20 உலகக் கோப்பையை வென்றிருந்தன. மேலும், பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் தலா 1 முறை தொடரை வென்றுள்ளன. மேலும், 2024 டி20 உலகக் கோப்பை தொடர் முழுவதும் ஒரு தோல்வியை கூட அடையாமல் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அதன்மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக தொடரில் ஒரு தோல்விக்கூட இல்லாமல் சாம்பியன் பட்டம் வென்ற அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றது.

பெரில் என பெயரிடப்பட்ட இந்த புயலானது பார்படாஸில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், மிகத் தீவிரமாக மாறாததால் அங்குள்ள மக்கள் நிம்மதி அடைந்துள்ளது. தற்போது ஜமைக்கா நாட்டை நோக்கி அந்த புயல் நகர்வதாகவும், ஹைட்டி மற்றும் டொமினிகன் குடியரசு ஆகிய நாடுகளுக்கும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.அந்த வகையில், இந்திய அணி இன்னும் கோப்பையுடன் பார்படாஸ் நகரிலேயே சிக்கிவிட்டது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

India National Cricket Team ICC T20 World Cup 2024 Rohit Sharma IND Vs ZIM Latest News Updates ICC T20 World Cup 2024 Trophy Beryl Cyclone Barbados Jamaica Beryl Cyclone Status Sanju Samson Jaiswal Shivam Dube இந்திய அணி இந்திய தேசிய கிரிக்கெட் அணி இந்தியா ஜிம்பாப்வே போட்டி லேட்டஸ்ட் தகவல் இந்திய அணி எப்போது நாடு திரும்பும் பார்படாஸ் When Will Team India Will Return Home When Will Team India Will Return Home From Barbad பெரில் புயல்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

சூப்பர் 8 சுற்றில் இந்தியா - ஆஸ்திரேலியா போட்டி... எங்கு, எப்போது தெரியுமா?சூப்பர் 8 சுற்றில் இந்தியா - ஆஸ்திரேலியா போட்டி... எங்கு, எப்போது தெரியுமா?Team India: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் மோத உள்ளது. அது எப்போது எங்கு என்பதை இங்கு விரிவாக காணலாம்.
और पढो »

USA vs IND: இந்திய அணிக்கு சூப்பர் 8 போக நல்ல சான்ஸ்... இலக்கு இவ்வளவுதான்!USA vs IND: இந்திய அணிக்கு சூப்பர் 8 போக நல்ல சான்ஸ்... இலக்கு இவ்வளவுதான்!USA vs IND Match: இந்திய அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் அமெரிக்க அணி 111 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
और पढो »

இந்திய அணி செய்ய வேண்டிய 3 முக்கிய விஷயங்கள்... சூப்பர் 8 சுற்றும் உறுதியாகும்!இந்திய அணி செய்ய வேண்டிய 3 முக்கிய விஷயங்கள்... சூப்பர் 8 சுற்றும் உறுதியாகும்!USA vs IND Match: ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இன்று நடைபெற இருக்கும் அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில், இந்திய அணி இதை செய்தால் நிச்சயம் வெற்றி உறுதியாகி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றுவிடும்.
और पढो »

நாடு திரும்பும் 2 இந்திய வீரர்கள்... அதுவும் சூப்பர் 8 சுற்றுக்கு முன்... காரணம் என்ன?நாடு திரும்பும் 2 இந்திய வீரர்கள்... அதுவும் சூப்பர் 8 சுற்றுக்கு முன்... காரணம் என்ன?India National Cricket Team: ஐசிசி டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்றுக்கு முன் 2 இந்திய வீரர்கள் நாடு திரும்ப இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
और पढो »

வெளியேறியது வெஸ்ட் இண்டீஸ்... மழையால் தப்பித்த தென்னாப்பிரிக்காவெளியேறியது வெஸ்ட் இண்டீஸ்... மழையால் தப்பித்த தென்னாப்பிரிக்காWI vs SA Highlights: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி மேற்கு இந்திய தீவுகளை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணி அரையிறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது.
और पढो »

இறுதிப்போட்டியில் இந்தியா... சுருண்டது இங்கிலாந்து - பக்காவான பழிக்குப் பழி!இறுதிப்போட்டியில் இந்தியா... சுருண்டது இங்கிலாந்து - பக்காவான பழிக்குப் பழி!IND vs ENG: ஐசிசி டி20 உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்து அணியை 68 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
और पढो »



Render Time: 2025-02-21 02:58:10