Dengue Fever: தற்போது பருவமழை சீசன் துவங்கி உள்ள நிலையில் பல இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. எனவே இந்த சமயத்தில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.
இந்த சமயத்தில் நோய்கள் அதிகம் தாக்கும் அபாயம்.3 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், வெற்றியின் உச்சம் தொடுவார்கள்PF சந்தாதாரர்களுக்கு கொண்டாட்டம்: ஊதிய வரம்பு அதிகரிக்கலாம்... பட்ஜெட்டில் மெகா அறிவிப்பு? Dengue Fever : தற்போது தமிழகத்தில் வெயில் காலம் முடிவடைந்து மழைக்காலம் துவங்கி உள்ளது. கூடவே பல மழைக்கால நோய்களும் ஏற்பட துவங்கி உள்ளது. வெயிலின் தாக்கத்தில் இருந்து முடிவு கிடைத்தாலும் இந்த மழைக்காலத்தில் டெங்கு மற்றும் பொதுவான மழைக்கால நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
மேலும் கொசுக்கடிப்பதை தடுக்க முழு உடலையும் மறைக்கும் அளவிற்கு ஆடைகளை அறியலாம். இதன் மூலம் ஓரளவிற்கு கொசு கடிப்பதை தடுக்கலாம். குறிப்பாக மழை காலத்தில் வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். இவற்றில் தான் கொசுக்கள் அதிகம் உற்பத்தி ஆகும். உடலை நீரேற்றமாக வைத்து கொள்வது எந்தவித பாதிப்புகளில் இருந்தும் தடுக்க உதவும். மழைக்காலத்தில் திடீர் காய்ச்சல், தலைவலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை சந்திப்பது நல்லது.
Dengue Fever Dengue And Severe Dengue Dengue Fever Causes 7 Warning Signs Of Dengue Fever Dengue Fever Treatment Dengue Fever Treatment Best Antibiotic For Dengue Fever 7 Warning Signs Of Dengue Fever டெங்கு காய்ச்சல் டெங்குவுக்கான காரணங்கள் டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் டெங்கு காய்ச்சல் பிளேட்லெட் எண்ணிக்கை டெங்கு காய்ச்சல் குணமாக வீட்டு வைத்தியம் டெங்கு காய்ச்சல் உணவு முறை டெங்கு காய்ச்சல் எதனால் ஏற்படுகிறது பருவமழை காலம் பருவமழை காலம் தொடங்கிவிட்டது பருவமழை கால உணவுமுறைகள் பருவமழை காலத்தில் குழந்தைகளுக்கான உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் மழை காலத்தில் பரவும் பயங்கர நோய்கள் குழந்தைகளை காக்கும் இந்த 5 உணவுகள் Five Foods To Boost Children Immune
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
Kidney Problem: சிறுநீரக நோயை முன்கூட்டியே எச்சரிக்கும் அறிகுறிகள் இவை தான்!Kidney Problem Symptoms: சிறுநீரகம் என்பது ஒவ்வொரு உயிரினத்திற்கும் முக்கியமான ஒரு உறுப்பு ஆகும். இவை சரியாக வேலை செய்யாவிட்டால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும்.
और पढो »
சூரியன் பெயர்ச்சி... ஆனி மாத அதிர்ஷ்ட ராசிகள் இவை தான்..!!கிரகங்களின் ராஜாவான சூரியன் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ராசிகளை மாற்றுகிறார். ஜூன் 15 அன்று மதியம் 12:16 மணிக்கு மிதுன ராசிக்குள் நுழைவதால் ஆனி மாதத்தில் அதிர்ஷ்டத்தை அள்ளப் போகும் ராசிகளை அறிந்து கொள்ளலாம்.
और पढो »
விரல்களில் இந்த அறிகுறிகள் இருந்தால் புறக்கணிக்க வேண்டாம்! ஆபத்தில் முடியலாம்!பொதுவாக உடலில் ஏதேனும் சத்து குறைபாடோ அல்லது வேறு ஏதேனும் நோய் தாக்குதல் ஏற்பட்டாலோ ஆரம்பத்திலேயே சில அறிகுறிகள் வைத்து கண்டுபிடிக்கலாம்.
और पढो »
அலட்சியம் வேண்டாம்.. பாதங்களில் இந்த அறிகுறிகள் யூரிக் அமிலமாக இருக்கலாம்Uric Acid Signs: அதிக யூரிக் அமிலம் காரணமாக, பாதங்களில் மற்றும் அதைச் சுற்றி இருக்கும் பகுதிகளில் பல அறிகுறிகளை காட்டலாம். அத்தகைய சூழ்நிலையில் நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
और पढो »
இந்தியாவில் உள்ள டாப் அருவிகள் இவை தான்... மிஸ் பண்ணாதீங்க..!!மலைகளின் பாறைகளிலிருந்து விழும் நீர்வீழ்ச்சிகளையும் மற்றும் பசுமையால் சூழப்பட்ட அழகிய பகுதிகளையும் ரசிக்க விரும்பாதாவர் இருக்க முடியுமா. இந்நிலையில், இந்தியாவில் உள்ள சில மிக அழகான, மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும் நீர்வீழ்ச்சிகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
और पढो »
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் முதன்முறை! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்!இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் இலவச செயற்கை கருத்தரித்தல் மையம் தமிழ்நாட்டில் தான் முதன்முதலில் திறக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்.
और पढो »