விரல்களில் இந்த அறிகுறிகள் இருந்தால் புறக்கணிக்க வேண்டாம்! ஆபத்தில் முடியலாம்!

Kidney Healthy Diet समाचार

விரல்களில் இந்த அறிகுறிகள் இருந்தால் புறக்கணிக்க வேண்டாம்! ஆபத்தில் முடியலாம்!
Kidney DiseaseSymptoms Of Kidney ProblemsKidney Disease Symptoms
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 66 sec. here
  • 34 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 138%
  • Publisher: 63%

பொதுவாக உடலில் ஏதேனும் சத்து குறைபாடோ அல்லது வேறு ஏதேனும் நோய் தாக்குதல் ஏற்பட்டாலோ ஆரம்பத்திலேயே சில அறிகுறிகள் வைத்து கண்டுபிடிக்கலாம்.

பின்னாளில் பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தும்.National Pension SchemeAishwarya Arjunசனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு கொண்டாட்டம்.... அள்ளிக்கொடுப்பார் சனி பகவான்

இன்றைய சூழலில் ஒருவருடைய வாழும் வயது குறைந்து கொண்டே போகிறது. 35 வயதை தாண்டிவிட்டாலே ஏகப்பட்ட பிரச்சனைகள் உடலில் ஏற்படுகிறது. சில நோய்கள் ஏற்பட்டால் உயிருக்கு கூட ஆபத்து ஏற்படலாம். எனவே உடலில் எந்த ஒரு மாற்றம் ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரை சந்திப்பது நல்லது. நோய்கள் உடலில் ஏற்பட்டால் ஆரம்பத்திலேயே சில அறிகுறிகள் வைத்து கண்டுபிடிக்கலாம். இத்தகைய அறிகுறிகளை புறக்கணிப்பது பெரிய ஆபத்தில் முடியும். ஏனெனில் இந்த மாற்றங்கள் உடலில் ஏற்பட்டுள்ள ஏதேனும் தீவிர நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

இதய செயலிழப்பு: இதயம் இரத்தத்தை சரியாக பம்ப் செய்ய முடியாவிட்டால், மற்ற உறுப்புகளில் திரவம் குவியத் தொடங்குகிறது, இதனால் இதயம் வேலை செய்வதை நிறுத்துகிறது. தமனிகளில் கொழுப்பு படிவுகள் குவிவதாலும் இந்த நோய் ஏற்படுகிறது. இது இரத்த ஓட்டத்தை குறைத்து மாரடைப்புக்கு வழிவகுக்கும். மேலும் தொடர் இருமல், சோர்வு, பலவீனம் மற்றும் விரைவான இதயத் துடிப்பு ஆகியவை இதய செயலிழப்புக்கான அறிகுறிகளாகும்.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!நீக்கப்படும் ஷிவம் தூபே... இந்த வீரரை தேடி வரும் வாய்ப்பு - இந்திய அணியில் மாற்றம் நிச்சயம்!விராட் கோலி இல்லை...

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Kidney Disease Symptoms Of Kidney Problems Kidney Disease Symptoms Kidney Problems Symptoms Kidney Stone Kidney Stone Symptoms What Are The First Signs Of Kidney Problems What Are The Most Common Kidney Problems What Are 4 Signs Of Kidney Damage What Indicates Kidney Problems Frequent Urination Health Health Tips In Tamil சிறுநீரகம் சிறுநீரக நோய் சிறுநீரக கல் சிறுநீரக கல் அறிகுறிகள் Woman Liver Cirrhosis Symptoms Liver Cirrhosis Treatment How I Cured My Liver Cirrhosis What Are The 4 Stages Of Cirrhosis Of The Liver? Alcoholic Liver Cirrhosis Symptoms How Long Can You Live With Liver Cirrhosis What Causes Cirrhosis Of The Liver Woman Liver Symptoms Heart Failure Warning 5 Signs Of Heart Failure That Require Immediate A Identifying Early Signs Of Heart Failure For Prom What Are The Early Warning Signs Of Heart Failure Can Heart Failure Be Prevented By Recognizing Ear How Do The Symptoms Of Heart Failure

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

முகம், கண்களில் இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை.... கொலஸ்ட்ரால் அதிகமாகுது!!முகம், கண்களில் இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை.... கொலஸ்ட்ரால் அதிகமாகுது!!Warning Signs of High Cholesterol in Face: ஒருவரது உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால், பொதுவாக அதற்கான எந்த அறிகுறிகளும் தென்படாது. ஆனால் சில சந்தர்ப்பங்களில் முகம் அல்லது கண்களில் இதற்கான அறிகுறிகள் தோன்றும்.
और पढो »

நீங்கள் அதிக சர்க்கரை சாப்பிடுகிறீர்களா? இந்த அறிகுறிகள் இருந்தால் உஷார்..!நீங்கள் அதிக சர்க்கரை சாப்பிடுகிறீர்களா? இந்த அறிகுறிகள் இருந்தால் உஷார்..!சர்க்கரை நோய் வருவதற்கு முந்தைய நிலையில் சில அறிகுறிகள் உங்கள் உடலில் காட்டும், இதனை நீங்கள் தெரிந்து கொண்டால் ப்ரீடியாபயாட்டீஸ் முன்னெச்சரிக்கைகளை பின்பற்றி ஆரோக்கியமாக இருக்கலாம்.
और पढो »

உடலில் வெள்ளை அணுக்களை அதிகரிக்க இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!உடலில் வெள்ளை அணுக்களை அதிகரிக்க இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!உடலில் வெள்ளை ரத்த அணுகள் குறைவாக இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி வலுவிலக்கும் அந்த வகையில், வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிக்க இந்த 6 உணவுகளை சாப்பிடலாம்.
और पढो »

ஜிம்மில் சேர உகந்த வயது எது? ‘இந்த’ வயசா இருந்தா யோசிக்கவே வேண்டாம்..ஜிம்மில் சேர உகந்த வயது எது? ‘இந்த’ வயசா இருந்தா யோசிக்கவே வேண்டாம்..ஜிம்மில் சேர உகந்த வயது எது? ‘இந்த’ வயசா இருந்தா யோசிக்கவே வேண்டாம்..
और पढो »

காலையில் பல் துலக்கும் போது இந்த தவறை மட்டும் செய்ய வேண்டாம்!காலையில் பல் துலக்கும் போது இந்த தவறை மட்டும் செய்ய வேண்டாம்!Best Time To Brush: அனைவரும் காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக பல் துலக்குவதை வைத்துள்ளோம். இருப்பினும் காலை அல்லது இரவு எப்போது பல் துலக்குவது நல்லது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

யூரிக் அமிலம் எகிறுதா, மூட்டு வலி படுத்துதா: சரி செய்ய மருந்தே வேண்டாம், இந்த உணவுகள் போதும்யூரிக் அமிலம் எகிறுதா, மூட்டு வலி படுத்துதா: சரி செய்ய மருந்தே வேண்டாம், இந்த உணவுகள் போதும்Uric Acid Control: இரத்த சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் ஆகியவற்றை போல, யூரிக் அமில அளவையும் கட்டுக்குள் வைப்பது மிக அவசியமாகும். இது அதிகரித்தால் உடலில் பல வித பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
और पढो »



Render Time: 2025-02-14 02:11:59