உடலில் வெள்ளை ரத்த அணுகள் குறைவாக இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி வலுவிலக்கும் அந்த வகையில், வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிக்க இந்த 6 உணவுகளை சாப்பிடலாம்.
வெள்ளை ரத்த அணுக்கள் நமது உடலை தொற்றில் இருந்து பாதுகாக்கக்கூடியது. உடல்நலன் மோசமானால் அதனை சீராக்கவும், காயம் ஏற்பட்டால் அதனை ஆற்றவும் இந்த வெள்ளை ரத்த அணுக்கள் உதவும். கீரைகள் : இதில் ஆண்டிஆக்ஸிடன்ட்கள் அதிக இறுப்பதால் இதனை புதிய வெள்ளை ரத்த அணுக்களை உற்பத்தி செய்ய உதவும். யோகர்ட் : இதில் உள்ள லைக்கோபீனே சக்திவாய்ந்த ஆண்டிஆக்ஸிடன்ட் ஆகும். இது கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து இதய நோய் ஆபாயத்தை குறைக்கும்.
பூண்டு: இதில் உள்ள அல்லிசின் நோய் எதிர்ப்பு சக்தியை வழுப்படுத்தும். இதனால் வெள்ளை அணுக்கள் உற்பத்தியாக்க தூண்டும். சிக்கன்: இதில் அதிக புரதம் மற்றும் வைட்டமிண் பி6 ஆகியவை உள்ளது. இது புதிய வெள்ளை அணுக்களை உருவாக்க உதவும். ப்ரோக்கோலி: வைட்டமிண் ஏ, சி மற்றும் E ஆகியவை மட்டுமின்றி நார்ச்சத்தும் இதில் உள்ளது. இதனால், வெள்ளை ரத்த அணுக்கள் அதிகரிக்கும். பொறுப்பு துறுப்பு: இவை பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது. இதற்கு முன் மருத்துவ ஆளோசனையை பெற வேண்டும்.
Health Tips In Tamil Health Tips White Blood Cell How To Increase White Blood Cell Health Benefits வெள்ளை ரத்த அணுக்கள் கீரைகள் யோகர்ட் பாதாம் பூண்டு சிக்கன் ப்ரோக்கோலி
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
யூரிக் அமிலத்தை மருந்தே இல்லாமல் கட்டுப்படுத்த இதோ சூப்பர் டிப்ஸ்Uric Acid Control: பியூரின் நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்வதால், உடலில் யூரிக் அமிலம் அதிகரிக்கத் தொடங்குகிறது. இந்த நிலை ஹைப்பர்யூரிசிமியா என்று அழைக்கப்படுகிறது.
और पढो »
பளபளப்பான சருமம் பெற இந்த 5 உணவுகளை தொடர்ந்து சாப்பிடுங்கள்!பளபளப்பான சருமம் பெற நாம் சாப்பிடும் உணவு முறை மிகவும் அவசியம். ஒளிரும் சருமத்திதை பெற நல்ல ஆரோக்கியமான உணவுகளை தேர்வு செய்து சாப்பிட வேண்டும்.
और पढो »
கொலஸ்ட்ரால் அளவை சுலபமா குறைக்க காலையில் இந்த பானங்களை குடித்தால் போதும்Cholesterol Control Tips: உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்க முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற உணவாகும். கொலஸ்ட்ரால் அளவு அதிகமானால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
और पढो »
கெட்ட கொலஸ்ட்ராலை அதிரடியாய் குறைக்க உதவும் சிறந்த காலை உணவுகள்Cholesterol Control Tips: உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்க முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற உணவாகும். கொலஸ்ட்ரால் அளவு அதிகமானால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
और पढो »
ஒரே மாதத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் குறைய நீங்கள் தவிர்க்க வேண்டிய 4 உணவுகள்!Bad Cholesterol: உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும் போது, அது இதய ஆரோக்கியத்திற்கு சிறிதும் நல்லதல்ல, அத்தகைய சூழ்நிலையில் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிடுவது அவசியம்.
और पढो »
ஓவர் எடையை பட்டுன்னு குறைக்கணுமா? 1 கிளாஸ் சியா விதை தண்ணீர் போதும்Chia Seeds Water For Weight Loss In Tamil: தினமும் ஒரு டம்ளர் இந்த தண்ணீரை சரியான நேரத்தில் குடித்து வந்தால், உடலில் சேரும் கொழுப்பை எளிதாக குறைக்கலாம்.
और पढो »