டெங்கு நோயாளிகளுக்கு பிளேட்லட் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் சிறந்த பழங்கள்

These Fruits Help In Increasing Blood Platelet Cou समाचार

டெங்கு நோயாளிகளுக்கு பிளேட்லட் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் சிறந்த பழங்கள்
Fruits Help In Increasing Blood Platelet CountFruits For Increasing Blood Platelet CountIncreasing Blood Platelet Count
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 82 sec. here
  • 44 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 179%
  • Publisher: 63%

Dengue Recovery Tips: டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொதுவாக பிளேட்லெட் எண்ணிக்கை குறைகின்றது. எனினும் சில இயற்கையான உணவுகளின் மூலம் இந்த எண்ணிக்கையை விரைவாக அதிகரிக்கலாம்.

டெங்கு காய்ச்சலால் ஏற்படும் பிளேட்லெட் எண்ணிக்கை குறைப்பாட்டை சரி செய்வதற்கான முதன்மையான பழமாக பப்பாளி பார்க்கப்படுகின்றது.ஆனந்த் அம்பானி திருமணம்: ரொம்ப சுமாராக ஆடை அணிந்த பிரபலங்கள்... அட இவங்களுமா?மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிரடி அப்டேட்: 44% ஊதிய உயர்வுடன் வருகிறதா 8வது ஊதியக்குழு?Hardik Pandyaஇந்தியாவில் பல மாநிலங்களில் மழைக்காலம் தொடங் கிவி ட்டது. மழையை பொதுவாக அனைவருக்கும் பிடிக்கும். ஆனால், இந்த காலத்தில் தான் அதிக நோய்களும் தொற்றுகளும் பரவுகின்றன. அதில் முக்கியமானது டெங்கு காய்ச்சல்.

இந்த ஆண்டும் நாட்டின் பல மாநிலங்களில் டெங்குவால் பலர் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள். நாளுக்கு நாள் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. டெங்கு காய்ச்சல் ஏற்பட காரணம் என்ன? இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? டெங்கு காய்ச்சல் ஏற்பட்டால் அதிலிருந்து விரைவாக குணமடைவதற்கான இயற்கையான வழிகள் என்ன? டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் என்ன? மக்களுக்கு இவற்றைப் பற்றிய சரியான புரிதல் இருக்க வேண்டியது மிக அவசியமாகும்.

டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொதுவாக பிளேட்லெட் எண்ணிக்கை குறைகின்றது. எனினும் சில இயற்கையான உணவுகளின் மூலம் இந்த எண்ணிக்கையை விரைவாக அதிகரிக்கலாம். டெங்கு பாதிப்பால் ஏற்படும் பிளேட்லெட் எண்ணிக்கை குறைவை சரி செய்ய உதவும் இயற்கையான உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.ஏற்படும் பிளேட்லெட் எண்ணிக்கை குறைப்பாட்டை சரி செய்வதற்கான முதன்மையான பழமாக பப்பாளி பார்க்கப்படுகின்றது. இதில் உள்ள பப்பைன் என்ற என்சைம் டெங்குடன் போராடுவதற்கு உதவுகின்றது. இது பிளேட்லெட் உற்பத்தியை அதிகரிக்கின்றது.

மேலே கொடுக்கப்பட்டுள்ள நிவாரணங்கள் டெங்கு காய்ச்சல் வந்தவர்களுக்கு இயற்கையான வழிகளில் ப்ளேட்லெட்டுகளை அதிகரிக்கவும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும். எனினும் இவை டெங்கு காய்ச்சலுக்கான தீர்வாகாது. எந்தவித உணவு அல்லது பானத்தை உட்கொள்ளும் முன்னரும் மருத்துவர்களை அணுகி ஆலோசனை பெறுவது அவசியமாகும். உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!bigg boss Tamil 8முதல்வரிடம் இருக்கும் அந்த ரிப்போர்ட்...

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Fruits Help In Increasing Blood Platelet Count Fruits For Increasing Blood Platelet Count Increasing Blood Platelet Count Blood Platelet Count Platelet Count Blood Platelet Dengue Dengue Recovery Tips Health Tips Health Tips In Tamil Dengue Fever Dengue Fever Home Remedies பழங்கள் டெங்கு டெங்கு நோயாளிகள் டெங்கு காய்ச்சல் பப்பாளி கிவி சாத்துக்குடி இளநீர் மாதுளை Papaya Kiwi Mosabmi Pomegranate Coconut Water Best Foods To Recover From Dengue Fever Dengue Fever Prevention Diet Dengue Recovery Tips Dengue Fever Dengue Diet Dengue Symptoms Platelet Count Dengue Patients Latest Update On Dengue Outbreak Dengue Dengue Prevention Tips Dengue Tips Dengue Outbreak Dengue Cause Dengue Symptoms

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

டெங்கு காய்ச்சல்: பிளேட்லெட் எண்ணிக்கையை வேகமாக அதிகரிக்க உதவும் பழங்கள்டெங்கு காய்ச்சல்: பிளேட்லெட் எண்ணிக்கையை வேகமாக அதிகரிக்க உதவும் பழங்கள்Platelet Count: பல இயற்கையான வழிகளிலும் பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் என்பது சற்று ஆறுதலான ஒரு விஷயம். இயற்கை நமக்கு டெங்கு நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் சில பழங்களை அளித்துள்ளது.
और पढो »

சுகர் லெவலை சுலபமாக கட்டுப்படுத்த உதவும் ‘சில’ பழங்கள்..!!சுகர் லெவலை சுலபமாக கட்டுப்படுத்த உதவும் ‘சில’ பழங்கள்..!!நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் பழங்கள்: சரியான உணவைத் தேர்ந்தெடுப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் முக்கியம். இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும் சில இனிப்பான மற்றும் புளிப்பு சுவை பழங்கள் உள்ளன.
और पढो »

பதறவைக்கும் டெங்கு காய்ச்சல்: நோயாளிகள் விரைவில் குணமாக உதவும் இயற்கையான பானங்கள்பதறவைக்கும் டெங்கு காய்ச்சல்: நோயாளிகள் விரைவில் குணமாக உதவும் இயற்கையான பானங்கள்Dengue Fever: மழைக்காலத்தில் கொசுக்களிடம் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது மிக அவசியமாகும். டெங்கு பாதிப்பு ஏற்பட்டு அதிலிருந்து குணமடைந்து வரும் நபர்கள் தங்கள் உணவில் அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டும்.
और पढो »

பயமே வேண்டாம்.. சுகரை தட்டி வைக்க இந்த பழங்களை சாப்பிடுங்கள்பயமே வேண்டாம்.. சுகரை தட்டி வைக்க இந்த பழங்களை சாப்பிடுங்கள்நீரிழிவு நோயாளிகள் பழங்களை உட்கொள்ளும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இருப்பினும், பழங்கள் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றின் சிறந்த மூலமாகும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். எனவே, நீரிழிவு நோயாளிகளுக்கு எந்த பழங்கள் சிறந்தது என்று பார்ப்போம்.
और पढो »

இரவில் பசித்தாலும் இந்த பழங்களை சாப்பிட வேண்டாம்!இரவில் பசித்தாலும் இந்த பழங்களை சாப்பிட வேண்டாம்!பழங்கள் செரிமானத்திற்கு அதிகம் உதவுகிறது. மேலும் மலச்சிக்கலை தடுக்கிறது. ஆனாலும் இரவில் பழங்கள் சாப்பிட வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
और पढो »

வருமான வரியைச் சேமிக்க சூப்பர் டிப்ஸ்! வரி சேமிப்புக்கு இது தான் சரியான நேரம்!வருமான வரியைச் சேமிக்க சூப்பர் டிப்ஸ்! வரி சேமிப்புக்கு இது தான் சரியான நேரம்!Ideas For Tax Payers : தினசரி செய்யும் செலவுகளுக்கு வரி விலக்கு உண்டு... வரி சேமிக்க உதவும் வழக்கமான செலவுகள் பற்றி தெரிந்துக் கொள்வது பணத்தை சேமிக்க உதவும்
और पढो »



Render Time: 2025-02-13 19:24:31