டெல்லியில் இருந்து விலகி இந்த அணிக்கு பயிற்சியாளராகும் ரிக்கி பாண்டிங்?

Ricky Ponting Left Delhi Capitals समाचार

டெல்லியில் இருந்து விலகி இந்த அணிக்கு பயிற்சியாளராகும் ரிக்கி பாண்டிங்?
Ricky PontingIPL CoachingDelhi Capitals
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 31 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 114%
  • Publisher: 63%

Ricky Ponting: டெல்லி கேபிடல்ஸ் அணியை விட்டு விலகியுள்ள ரிக்கி பாண்டிங், ஐபிஎல்லில் பயிற்சியாளராக தொடர இன்னும் ஆர்வமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மீண்டும் பயிற்சியாளராக இருக்க விருப்பம்.பிக்பாஸ் 8 புதிய தொகுப்பாளர்! ஏற்கனவே நிகழ்ச்சியில் பங்கேற்றவர்!! யார் தெரியுமா?மத்திய அரசு ஊழியர்களுக்கு கொண்டாட்டம்: டிஏ ஹைக் அறிவிப்பு எப்போது தெரியுமா? இதோ லேட்டஸ்ட் அப்டேட்

"நான் ஐபிஎல்லில் மீண்டும் பயிற்சியாளராக இருக்க விரும்புகிறேன். ஒவ்வொரு ஆண்டும் எனக்கு சிறப்பாக இருந்தது. ஒரு வீரராக இருந்த போதிலும், மும்பையில் சில வருடங்கள் தலைமை பயிற்சியாளராக இருந்த போதிலும் எனக்கு போதிய வரவேற்பு இருந்தது. கடந்த 7 வருடங்களாக டெல்லி அணியின் பயிற்சியாளராக இருந்தேன். துரதிர்ஷ்டவசமாக நான் விரும்பிய விதத்திலும், உரிமையாளர்கள் விரும்பிய விதத்திலும் அணி செயல்படவில்லை. நான் எப்படியாவது டெல்லி அணிக்கு கோப்பையை பெற வேண்டும் நினைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Ricky Ponting IPL Coaching Delhi Capitals Indian Premier League IPL 2024 Cricket News In Tamil IPL Head Coach International Cricket Australia Tour Of England Cricket Commentary Ricky Ponting Ricky Ponting To England Ricky Ponting Vs Delhi Capitals Ricky Ponting Mumbai Indians Ricky Ponting Csk Csk New Head Coach Ricky Ponting Chennai Super Kings Rishabh Pant To Csk Rishabh Pant Delhi Capitals Delhi Capitals Owner ரிக்கி பாண்டிங் ரிக்கி பாண்டிங் ஐபிஎல் ரிக்கி பாண்டிங் டெல்லி கேபிட்டல்ஸ் டெல்லி கேபிட்டல்ஸ் ரிஷப் பந்த் ஐபிஎல்லில் டெல்லி கேபிட்டல்ஸ் ரிக்கி பாண்டிங் சென்னை சூப்பர் கிங்ஸ் ரிஷப் பந்த் சென்னை சூப்பர் கிங்ஸ் சென்னை அணி தோனி தோனி ஐபிஎல் 2025

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

டாட்டா காட்டிய ரிக்கி பாண்டிங்... டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் புதிய கோச் இவர்தான்!!டாட்டா காட்டிய ரிக்கி பாண்டிங்... டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் புதிய கோச் இவர்தான்!!Cricket Latest News Updates: டெல்லி கேப்பிட்ல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ரிக்கி பாண்டிங் விலகிய நிலையில், அந்த இடத்திற்கு வரப்போவது யார் என்பது உறுதியாகி உள்ளது.
और पढो »

CSK: சிஎஸ்கேவுக்கு ரிஷப் பண்ட் வந்தால்... நன்மை என்ன? பிரச்னை என்ன?CSK: சிஎஸ்கேவுக்கு ரிஷப் பண்ட் வந்தால்... நன்மை என்ன? பிரச்னை என்ன?Rishabh Pant: ரிஷப் பண்ட் டெல்லி அணியில் இருந்து, சென்னை அணிக்கு மாற இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அவர் சிஎஸ்கேவுக்கு (CSK) வந்தால் அந்த அணிக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை இதில் காணலாம்.
और पढो »

மழைக் காலத்தில் அடிக்கடி வயிற்றுப்போக்கு வருகிறதா... இந்த 5 நல்ல பழக்கங்களை கடைபிடியுங்கள்!மழைக் காலத்தில் அடிக்கடி வயிற்றுப்போக்கு வருகிறதா... இந்த 5 நல்ல பழக்கங்களை கடைபிடியுங்கள்!Monsoon Season: மழைக் காலத்தில் கிருமிகளின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால் அடிக்கடி பலருக்கும் வயிற்றுப் போக்கு ஏற்படும். இதில் இருந்து தப்பிக்க இந்த 5 பழக்கவழக்கங்களை கடைபிடியுங்கள்...
और पढो »

இதற்காகத்தான் ஹர்திக் பாண்டியா கேப்டன் பதவியில் இருந்து நீக்கமா?இதற்காகத்தான் ஹர்திக் பாண்டியா கேப்டன் பதவியில் இருந்து நீக்கமா?India vs Sri Lanka: இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஹர்திக் பாண்டியா நீக்கப்பட்டுள்ளார். சூர்யகுமார் புதிய கேப்டனாக நியமனம்.
और पढो »

SL vs Ind: இலங்கை தொடருக்கான இந்திய அணி! இந்த 2 வீரர்களுக்கு வாய்ப்பு இல்லை!SL vs Ind: இலங்கை தொடருக்கான இந்திய அணி! இந்த 2 வீரர்களுக்கு வாய்ப்பு இல்லை!India vs Sri Lanka: இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி இந்த வாரம் அறிவிக்கப்பட உள்ளது. இதில் சில வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட உள்ளது.
और पढो »

சாம்பியன்ஸ் டிராபி 2025 : இந்திய அணி விலகல்? பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி - இலங்கை அணிக்கு ஜாக்பாட்...!சாம்பியன்ஸ் டிராபி 2025 : இந்திய அணி விலகல்? பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி - இலங்கை அணிக்கு ஜாக்பாட்...!Indian Cricket Team News : பாகிஸ்தான் நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் இருந்து இந்திய அணி விலகவும் வாய்ப்பு உள்ள நிலையில், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள இலங்கை அணி காத்திருக்கிறது.
और पढो »



Render Time: 2025-02-13 17:23:26