டெல்லி அணியில் இருந்து ரிஷப் பண்ட் வெளியேற இதுதான் காரணமா?

Big Reason Behind Rishabh Pant Released समाचार

டெல்லி அணியில் இருந்து ரிஷப் பண்ட் வெளியேற இதுதான் காரணமா?
Rishabh Pant Released From Delhi CapitalsRishabh PantIPL 2025 Mega Auction
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 49 sec. here
  • 36 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 142%
  • Publisher: 63%

டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இருந்து ரிஷப் பண்ட் வெளியேற்றப்பட்டதற்கான பின்னணி

IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் டை டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெளியேற்றியதற்கான காரணங்கள் குறித்து தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.டெல்லி அணியை JSW குழுமம், GMR குழுமம் ஆகியவை நிர்வகிக்கின்றன.சிவ பெருமான் அருளை பெற குறுக்கு வழி, கடன் தீரும் - 4 டூ 6 சீக்ரெட் தெரிஞ்சுக்கோங்க8th Pay Commission ஐபிஎல் 2025 மெகா ஏலத்தை முன்னிட்டு 10 அணிகளும் தங்கள் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை அக். 31ஆம் தேதி வெளியிட்டன.

மேலும் படிக்க | IND vs AUS: ரோஹித்துக்கு மாற்று இவர் தானா...??? அபிமன்யூ, ருதுராஜ் இடத்திற்கு வரும் பெரிய ஆப்பு! தற்போது மெகா ஏலத்தை முன்னிட்டு டெல்லி அணி முதலாவதாக அக்சர் பட்டேலை ரூ.16.50 கோடிக்கு தக்கவைத்துள்ளது. அவரை தொடர்ந்து குல்தீப் யாதவ் , ஸ்டப்ஸ் , அபிஷேக் போரெல் மொத்தம் நான்கு பேரை ரூ.47 கோடி கொடுத்து தக்கவைத்துள்ளது. இன்னும் இரண்டு Capped வீரர்களை ஏலத்தில் அந்த அணியால் தக்கவைக்க முடியும், 2 RTM உள்ளது. அவர்களின் கையில் ரூ.73 கோடி உள்ளதால் நட்சத்திர வீரர்களையும் அவர்களால் ஏலத்தில் அதிக தொகைக்கு எடுக்க முடியும்.

இந்நிலையில், ரிஷப் பண்ட் டெல்லியில் இருந்து வெளியேறியதற்கான காரணம் குறித்து தற்போது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. டெல்லி அணியில் சில நாள்களுக்கு முன்னர் பெரிய மாற்றங்கள் நடைபெற்றன. ஏழு வருடங்களாக தலைமை பயிற்சியாளராக இருந்த ரிக்கி பாண்டிங் நீக்கப்பட்டார். அணியின் இயக்குநராக இருந்த சௌரவ் கங்குலியும் மாற்றப்பட்டார். அவர்களுக்கு பதில் தலைமை பயிற்சியாளராக ஹேமங் பதானியும், இயக்குநராக வேணுகோபால் ராவ்வும் தற்போது பொறுப்பேற்றுள்ளனர்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Rishabh Pant Released From Delhi Capitals Rishabh Pant IPL 2025 Mega Auction GMR Groups JSW Groups Who Is Delhi Capitals Owners What Is The Issue Between Delhi Capitals And Rish Rishabh Pant In Ipl Mega Auction Delhi Capitals Retention 2025 Ricky Ponting Sourav Ganguly Hemang Badani Venugopal Rao Reason Behind Rishabh Pant Came Out Of Delhi Capi DC Punjab Kings ரிஷப் பண்ட் டெல்லி அணியில் இருந்து ரிஷப் பண்ட் வெளியேற்றம் டெல்லி அணியில் இருந்து ரிஷப் பண்ட் வெளியேற என்ன க டெல்லி கேப்பிடல்ஸ் ஐபிஎல் 2025 ஐபிஎல் 2025 மெகா ஏலம் ஐபிஎல் மெகா ஏலம் ஜிஎம்ஆர் குழுமம் ஜேஎஸ்டபிள்யூ குழுமம் டெல்லி அணியின் உரிமையாளர்கள் யார் ரிஷப் பண்ட்டுக்கும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கும் டெல்லி அணி தக்கவைத்த வீரர்கள் யார் யார் ரிக்கி பாண்டிங் சவுரப் கங்குலி ஹேமங் பதானி வேணுகோபால் ராவ் பஞ்சாப் கிங்ஸ் ரிஷப் பண்ட் டெல்லி அணியில் இருந்து வெளியே வந்த உண

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

IPL Hot News : டிசி அணியில் விலகும் ரிஷப், அதிக தொகை வேண்டும் என பிடிவாதம்IPL Hot News : டிசி அணியில் விலகும் ரிஷப், அதிக தொகை வேண்டும் என பிடிவாதம்Rishabh Pant, Delhi Capitals : ஐபிஎல் 2025 ஏலத்துக்கு முன்பாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இருந்து ரிஷப் பந்த் விலக உள்ளார். ரிட்டெயின் தொகையில் அவருக்கு விருப்பமில்லை.
और पढो »

பாகிஸ்தான் அணியில் இருந்து பாபர் அசாம் நீக்கம்? வெளியான அதிர்ச்சி தகவல்!பாகிஸ்தான் அணியில் இருந்து பாபர் அசாம் நீக்கம்? வெளியான அதிர்ச்சி தகவல்!இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இருந்து முன்னாள் கேப்டன் பாபர் அசாம் நீக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
और पढो »

ரஞ்சி அணியில் இருந்து முக்கிய வீரர் நீக்கம்! அதுவும் இந்த காரணங்களுக்காகவா?ரஞ்சி அணியில் இருந்து முக்கிய வீரர் நீக்கம்! அதுவும் இந்த காரணங்களுக்காகவா?Prithvi Shaw: மும்பையின் ரஞ்சி கோப்பை அணியில் இருந்து பிரித்வி ஷா நீக்கப்பட்டுள்ளார். பிட்னஸ் இல்லை என்று கூறி அவரை நிர்வாகம் நீக்கி உள்ளது.
और पढो »

ஐபிஎல்லில் புதிய ட்விஸ்ட்! ஆர்சிபி அணிக்காக விளையாடப்போகும் ரிஷப் பந்த்?ஐபிஎல்லில் புதிய ட்விஸ்ட்! ஆர்சிபி அணிக்காக விளையாடப்போகும் ரிஷப் பந்த்?Rishabh Pant: ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்தை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஏலத்தில் எடுக்க தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.
और पढो »

கேஎல் ராகுலுக்கு தொடரும் சோகம்! அணியை விட்டு நீக்கும் லக்னோ!கேஎல் ராகுலுக்கு தொடரும் சோகம்! அணியை விட்டு நீக்கும் லக்னோ!கடந்த 2022ம் ஆண்டு லக்னோ அணியில் இணைந்த கேஎல் ராகுல் அந்த அணிக்கு கேப்டனாக இருந்து வருகிறார். இந்நிலையில் ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக அணு அவரை விடுவிக்க உள்ளது.
और पढो »

தலைவலி தருபவர்களை வாழ்க்கையில் இருந்து தள்ளி வைக்க 8 வழிகள்!!தலைவலி தருபவர்களை வாழ்க்கையில் இருந்து தள்ளி வைக்க 8 வழிகள்!!தலைவலி தருபவர்களை வாழ்க்கையில் இருந்து தள்ளி வைக்க 8 வழிகள்!!
और पढो »



Render Time: 2025-02-15 21:21:55