Rishabh Pant, Delhi Capitals : ஐபிஎல் 2025 ஏலத்துக்கு முன்பாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இருந்து ரிஷப் பந்த் விலக உள்ளார். ரிட்டெயின் தொகையில் அவருக்கு விருப்பமில்லை.
ரீட்டெயின் தொகையில் விருப்பம் இல்லைIND vs BAN: பிளேயிங் லெவனில் பெரிய மாற்றம்... 4 வீரர்களுக்கு வாய்ப்பு - வெளியே அமரப்போவது யார் யார்?ஐபிஎல் 2025 தொடருக்கான ஏல வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு அணியும் ரீட்டெயின் செய்யப்போகும் பிளேயர்கள் லிஸ்டை தயார் செய்துவிட்டன. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்திய அணிகள் ரீட்டெயின் செய்த பிளேயர்கள் லிஸ்டை கமுக்கமாக வைத்திருக்கும் நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இருந்து பெரிய செய்தி லீக்காகியுள்ளது.
மேலும் படிக்க | IND vs NZ: நாள் நெருங்கிவிட்டது... இந்திய அணி அறிவிப்பு எப்போது? எந்த 16 வீரர்களுக்கு வாய்ப்பு? 18 கோடி ரூபாய் கொடுக்கவில்லை என்றால் ரிஷப் பந்த் பெயர் நிச்சயம் ஐபிஎல் 2025 ஏலத்தில் இருக்கும். அதேபோல் டெல்லி அணி அவரை விட நல்ல பிளேயர் வேறு யாரெல்லாம் இருக்கிறார்கள் என்ற பட்டியலையும் தயார் செய்து வைத்திருக்கிறது. அவர் இல்லையென்றால் இன்னொரு பிளேயரை தூக்கவும் அந்த அணி தயாராகிக் கொண்டிருக்கிறது.
Delhi Capitals 2025 Auction IPL 2025 Auction News Rishabh Pant Salary Demands DC Vs Rishabh Pant Dispute Rishabh Pant IPL Retention ரிஷப் பந்த் டெல்லி கேப்பிட்டல்ஸ் ரிஷப் பந்த் சம்பளம் ரிஷப் பந்த் டெல்லி கேப்பிட்டல்ஸ் ஐபிஎல் லேட்டஸ்ட் நியூஸ் கிரிக்கெட் நியூஸ் தமிழ் DC Releases Rishabh Pant IPL 2025 Highest Paid Players Rishabh Pant Auction Price Delhi Capitals Team Changes IPL Hot News IPL Hot News Tamil Cricket News Latest Tamil Cricket News Latest
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
புதிய உத்தரவு! விரைவில் தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல செய்திBusiness News In Tamil: ஓய்வூதியதாரர்களுக்கு அகவலைப்படி உயர்வை நான்கு மாதங்களில் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு.
और पढो »
பழனி பஞ்சாமிர்தம் தூய்மையாக உள்ளதா...? சேகர் பாபுவுக்கு தமிழிசை கேள்வி!TN News Latest Updates: பழனி பஞ்சாமிர்தம் தூய்மையாக உள்ளதா என அமைச்சர் சேகர் பாபு தெளிவுப்படுத்த வேண்டும் என பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
और पढो »
’ஆட்சியிலும் பங்கு வேண்டும்’ திருமாவளவன் பகிர்ந்த வீடியோ, உடனே நீக்கம்ஆட்சியிலும் பங்கு வேண்டும் என பேசிய பழைய வீடியோ தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த திருமாவளவன் அதனை உடனே நீக்கினார்.
और पढो »
சாணக்கிய நீதி சொல்லும் சாகாவரம் - நீண்ட ஆயுளோடு இருப்பீர்கள்Chanakya health tips : நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் என விரும்பினால், சாணக்கிய நீதியில் சொல்லப்படிருக்கும் இந்த உணவுமுறைகளை பின்பற்றுங்கள்.
और पढो »
உடல் எடையை குறைக்க எந்த அரிசி நல்லது? இதோ உங்களுக்கான சாய்ஸ்best rice for weight loss : உடல் எடையை குறைக்க வேண்டும் என நீங்கள் நினைத்தால் எந்த அரிசியை சாப்பிடலாம் என தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
கெட்ட கொழுப்பை கச்சிதமாய் கட்டுப்படுத்தும் காய்கள்: சாப்பிட்டு பாருங்க, அசந்து போவீங்கCholesterol Control Tips: கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும் உணவுகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
और पढो »