சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்து பெற்றுள்ள நிலையில், அவரது திருமண புகைப்படத்தை மட்டும் இன்னும் இன்ஸ்டாவில் டெலிட் செய்யாமல் வைத்துள்ளார் சமந்தா.
சமந்தா ரூத் பிரபு மற்றும் நாக சைதன்யா இருவருக்கும் 2017ம் ஆண்டு அக்டோபர் 6ம் தேதி கோவாவில் திருமணம் நடைபெற்றது. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.4 வருட திருமண உறவிற்கு பிறகு சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் அக்டோபர் 2021ல் பிரிவதாக அறிவித்தனர். சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்ததாக கூறப்பட்டது.சமீபத்தில் நாக சைதன்யாவுக்கும், பாலிவுட் நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் திருமணம் நடைபெற்றது. உறவினர்கள் மத்தியில் திருமணம் நடைபெற்றது.
தனது திருமணத்தின் போது சமந்தா தனது முன்னாள் கணவர் நாக சைதன்யாவுடன் நிறைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருந்தார்.இருவரும் விவாகரத்து பெற்ற பிறகு அனைத்து புகைப்படங்களையும் நீக்கினார். நாக சைதன்யாவும் சமந்தாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவரது இன்ஸ்டாவில் இருந்து நீக்கி உள்ளார். இந்நிலையில் சமந்தா தனது திருமண புகைப்படத்தை மட்டும் நீக்காமல் வைத்துள்ளார்.
Samantha Samantha Instagram Naga Chaitanya Naga Chaitanya Marriage Naga Chaitanya Samantha News Samantha Instagram Samantha Net Worth Samantha Movies Samantha Bollywood Movies Samantha Web Series Sobhita Dhulipala Sobhita Dhulipala Hot Images Sobhita Dhulipala Web Series Sobhita Dhulipala Instagram Sobhita Dhulipala Marriage Samantha Ex Husband
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஊறுகாய் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க பிரிட்ஜில் வைக்கலாமா?குளிர்காலத்தில் ஊறுகாய்கள் இன்னும் சுவையாக இருக்கும், ஏனெனில் அவை உணவை சூடாகவும் சுவையாகவும் மாற்றும். அவற்றை எவ்வாறு கெட்டுப்போகாமல் வைத்திருப்பது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
பிக்பாஸ் வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்!Bigg Boss Tamil 8 Eviction: பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி 63 நாட்களை கடந்து வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் 6 வாரம் இருக்கும் நிலையில் சில அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது.
और पढो »
இரவு முதலே ஆட்டம் காண்பித்த புயல்! இந்த பகுதி மக்களுக்கு கூடுதல் எச்சரிக்கை!Chennai Weather: நவம்பர் 12 முதல் 16 வரை விட்டு விட்டு மழை இருக்கும் என்றும், இன்று மட்டும் சில இடங்களில் அதிக கனமழை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
और पढो »
கவலை வந்தால் எக்குத்தப்பாக சாப்பிட தோணுதா... இந்த 5 விஷயங்களை செய்யுங்கHealth Tips: கவலையாக இருக்கும் நேரத்தில் அதிகமாக சாப்பிட்டு உடல்நலனை கெடுத்துக்கொள்ளாமல், இந்த 5 வழிமுறைகளை பின்பற்றினால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
और पढो »
ஒரே வாரத்தில் முகம் பளபளப்பாக மாறணுமா? இந்த ஃபேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்க!Winter Face Pack Tips: குளிர்காலத்தில் உங்கள் சருமத்தில் பளபளப்பு குறைவாக இருக்கும். இதனை சரி செய்ய வீட்டில் தயார் செய்யக்கூடிய சில பேஸ் பேக் உதவிகரமாக இருக்கும்.
और पढो »
திருமண நிகழ்ச்சியில் பணமழை! மாப்பிள்ளை வீட்டார் அட்ராசிட்டி..வைரல் வீடியோ..திருமண நிகழ்ச்சியில் பணமழை! மாப்பிள்ளை வீட்டார் அட்ராசிட்டி..வைரல் வீடியோ..
और पढो »