தனிப்படை வைத்து கைது செய்ய கஸ்தூரி அப்படி என்ன செய்தார்...? திமுகவை சாடிய சீமான்

Actress Kasthuri समाचार

தனிப்படை வைத்து கைது செய்ய கஸ்தூரி அப்படி என்ன செய்தார்...? திமுகவை சாடிய சீமான்
Actress Kasthuri IssueNTK SeemanBJP H Raja
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 17 sec. here
  • 19 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 69%
  • Publisher: 63%

Actress Kasthuri Issue: தெலுங்கு மக்களை அவதூறு பேசியதாக நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு சீமான் மற்றும் ஹெச். ராஜா உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர்.

இன்று சென்னை அழைத்துவரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் நடிகை கஸ்தூரி க்கு ஆதரவளிக்கும் வகையில் இன்று பேசியுள்ளார். ஜெயங்கொண்டமில் அவர் அளித்த பேட்டியில்,"அப்போது நடிகை கஸ்தூரி யை தனிப்படை அமைத்து கைது செய்யும் அளவிற்கு அவர் என்ன தவறு செய்தார். மணல் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் நடமாடிக் கொண்டிருக்கும் போது கஸ்தூரியை மட்டும் தனிப்படை அமைத்து கைது செய்தது உள்நோக்கம் கொண்டது" என குற்றம் சாட்டினார்.

அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவருக்கு பாதுகாப்பில்லை. சுகாதாரத்துறை அமைச்சர் சத்தமே இல்லாமல் உள்ளார். இந்த அரசாங்கம் எல்லாத் துறையிலும் தோற்றபோன வீட்டிற்கு அனுப்ப வேண்டிய அரசாங்கம். பள்ளிக்கல்வித்துறையில் 10,500 ஆசிரியர்கள் போலிகள். கல்லூரிகளில் 980 பேராசிரியர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கல்லூரிகளில் பேராசிரியர்களாக இருந்துள்ளனர்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Actress Kasthuri Issue NTK Seeman BJP H Raja Seeman Supports Kasthuri H Raja Supports Kasthuri Seeman Condemns DMK Government Actress Kasthuri Arrested Actress Kasthuri News Kasthuri Latest News Updates நடிகை கஸ்தூரி நடிகை கஸ்தூரி பிரச்னை நாதக சீமான் பாஜக ஹெச் ராஜா கஸ்தூரிக்கு சீமான் ஆதாரவு கஸ்தூரிக்கு ஹெச் ராஜா ஆதரவு திமுக அரசுக்கு சீமான் கேள்வி நடிகை கஸ்தூரி கைது

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

காவலர்களை ஆபாசமாக வசைபாடிய வைரல் ஜோடி - வலைவீசி பிடித்த மைலாப்பூர் போலீஸ்...காவலர்களை ஆபாசமாக வசைபாடிய வைரல் ஜோடி - வலைவீசி பிடித்த மைலாப்பூர் போலீஸ்...சென்னையில் காவலர்களை ஆபாசமாக பேசிய விவகாரத்தில் தலைமறைவான காதலர்களை விடுதியில் வைத்து மைலாப்பூர் போலீசார் கைது செய்தனர்.
और पढो »

டெல்லி கணேஷ் நடிகராவதற்கு முன் என்ன வேலை செய்தார் தெரியுமா? யாரும் அறியா உண்மை!டெல்லி கணேஷ் நடிகராவதற்கு முன் என்ன வேலை செய்தார் தெரியுமா? யாரும் அறியா உண்மை!டெல்லி கணேஷ் நடிகராவதற்கு முன் என்ன வேலை செய்தார் தெரியுமா யாரும் அறியா உண்மை
और पढो »

ஐப்பசி மாத தேய்பிறையில் அஹோய் அஷ்டமி! காலாஷ்டமியில் காலபைரவர் வழிபாடு!ஐப்பசி மாத தேய்பிறையில் அஹோய் அஷ்டமி! காலாஷ்டமியில் காலபைரவர் வழிபாடு!Kalashtami October 2024 : ஐப்பசி மாதத்தில் வரும் அஷ்டமி விரதம் அக்டோபர் 24 அன்று அனுசரிக்கப்படும், இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் மற்றும் என்ன செய்யக்கூடாது என்பதை அறிந்து கொள்ளுங்கள்...
और पढो »

’தெலுங்கர்கள் அந்தபுரத்து சேவகர்கள்’ என கூறிய கஸ்தூரி இப்போது திடீர் விளக்கம்’தெலுங்கர்கள் அந்தபுரத்து சேவகர்கள்’ என கூறிய கஸ்தூரி இப்போது திடீர் விளக்கம்Actress Kasthuri | தெலுங்கர்களை அந்தப்புரத்து சேவகர்கள் என கூறிய நடிகை கஸ்தூரி இப்போது தான் அப்படி கூறவில்லை என எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
और पढो »

சிலிண்டர் மானியம் உங்களுக்கு வரவில்லையா? நீங்கள் செய்ய வேண்டிய சிம்பிளான விஷயம்சிலிண்டர் மானியம் உங்களுக்கு வரவில்லையா? நீங்கள் செய்ய வேண்டிய சிம்பிளான விஷயம்Gas Cylinder Update | மத்திய அரசு கொடுக்கும் கேஸ் சிலிண்டர் மானியம் உங்களுக்கு வரவில்லை என்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

நவம்பர் ராசிபலன்: இந்த ராசிக்காரர்களுக்கு பணவரவு அதிகரிக்கும்! செல்வம் பெருகும்!நவம்பர் ராசிபலன்: இந்த ராசிக்காரர்களுக்கு பணவரவு அதிகரிக்கும்! செல்வம் பெருகும்!நவம்பர் மாத ஜோதிடம்: நவம்பர் மாதத்தில் எந்தெந்த ராசிக்காரர்கள் பிரகாசிக்கலாம் மற்றும் பிற ராசிக்காரர்கள் என்ன மாதிரியான பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »



Render Time: 2025-02-13 21:47:07