Gas Cylinder Update | மத்திய அரசு கொடுக்கும் கேஸ் சிலிண்டர் மானியம் உங்களுக்கு வரவில்லை என்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Gas Cylinder Subsidy Update | கேஸ் சிலிண்டர் மானியம் வரவில்லை என தெரிந்தவுடன் உங்கள் கையில் இருக்கும் செல்போன் வைத்தே மானியம் திரும்ப வர வைக்க முடியும். அது எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.சிலிண்டர் மானியம் மட்டுமல்ல, மற்ற எந்த மானியமாக இருந்தாலும் உங்கள் அக்கவுண்டுக்கு சரியாக வர நீங்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான விஷயமும் கூட. அது என்னவென்பதை இங்கே விலாவரியாக பார்த்து தெரிந்து கொள்வோம். அரசு எப்போதும் ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் தான் மானியத்தை செலுத்தும்.
அதில் Bharat Aadhaar Seeding Enabler ஆப்சனை தேர்வு செய்ய வேண்டும். இப்போது Request Aadhaar Seeding ஆப்சனை கிளிக் செய்யவும். அதன்பிறகு தப்பில்லாமல் ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும். அடுத்து கீழே இருக்கும் கேப்சா குறியீட்டை டைப் செய்யவும். இப்போது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும்.அந்த ஓடிபியை உங்கள் உள்ளிட்ட பிறகு, இப்போது உங்கள் ஆதார் எண்ணுடன் கேஸ் மானியத்துக்காக இணைக்கப்பட்ட வங்கி எண் உள்ளிட்ட விவரங்கள் காண்பிக்கப்படும்.
LPG Subsidy Check Tamil Nadu How To Get Gas Subsidy Tamil Nadu கேஸ் சிலிண்டர் மானியம் கேஸ் சிலிண்டர் மானியம் வரவில்லையா? கேஸ் சிலிண்டர் மானியம் பெறுவது எப்படி எல்பிஜி கேஸ் சிலிண்டர் மானியம் அப்டேட் Aadhaar Linked Bank Account Subsidy Change Bank Account Gas Subsidy Gas Subsidy Mobile Update NPCI Aadhaar Seeding Gas Subsidy Aadhaar Seeding For Gas Subsidy Update Bank Account For LPG Subsidy
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
தடைகளை தாண்டி திருப்பதி செல்ல வீட்டில் செய்ய வேண்டிய வழிபாடுதிருப்பதி செல்ல வேண்டும் என்று நினைத்தாலே தடைகள் வரும். அதை எதிர்கொள்ள நீங்கள் செய்ய வேண்டிய வழிபாடு
और पढो »
பற்கள் மஞ்சள் படியாமல் பளிச்சென இருக்க..இரவில் செய்ய வேண்டிய 8 விஷயங்கள்!பற்கள் மஞ்சள் படியாமல் பளிச்சென இருக்க..இரவில் செய்ய வேண்டிய 8 விஷயங்கள்!
और पढो »
IND vs AUS: ஆஸ்திரேலிய தொடருக்கு இந்திய அணி செய்ய வேண்டிய மாற்றங்கள்? அவரை உடனே சேர்த்துக்கோங்க!ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய அணி செய்ய வேண்டிய மாற்றங்கள்.
और पढो »
கல்லூரி மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வரவில்லையா? இந்த எண்களில் புகார் தெரிவிக்கலாம்Pudhumai Penn scheme | புதுமை பெண் திட்டத்தில் கல்லூரி மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித் தொகை கிடைக்கவில்லை என்றால் நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் பட்டியல் இங்கே
और पढो »
மகளிர் உரிமைத் தொகை பணம் உங்களுக்கு வரவில்லையா? அரசு கொடுத்த சூப்பர் அப்டேட்Kalaignar Magalir Urimai Thogai | மகளிர் உரிமைத் தொகை பணம் வந்ததாக மெசேஜ் மட்டும் வந்து, அக்கவுண்டில் பணம் வரவில்லையா என்றால், பயனாளிகள் உடனடியாக செய்ய வேண்டியது என்ன என அரசே அறிவுறுத்தல் கொடுத்திருக்கிறது.
और पढो »
BSNL 4G இணைய வேகத்தை அதிகரிக்க... நீங்கள் செய்ய வேண்டியவைமலிவான கட்டணத்தில் பல ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் BSNL நிறுவனத்தின் வாடிக்கையாளகள் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது என தரவுகள் கூறுகின்றன.
और पढो »