கல்லூரி மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வரவில்லையா? இந்த எண்களில் புகார் தெரிவிக்கலாம்

Pudhumai Penn Scheme समाचार

கல்லூரி மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வரவில்லையா? இந்த எண்களில் புகார் தெரிவிக்கலாம்
Pudhumai Penn Scheme Complaint Numbersபுதுமைப் பெண் திட்டம்புதுமைப் பெண் உதவித் தொகை திட்டம்
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 22 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 68%
  • Publisher: 63%

Pudhumai Penn scheme | புதுமை பெண் திட்டத்தில் கல்லூரி மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித் தொகை கிடைக்கவில்லை என்றால் நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் பட்டியல் இங்கே

Pudhumai Penn scheme News Tamil | அரசுப் பள்ளிகளில் இருந்து உயர்கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் பெண் குழந்தைகளின் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க தமிழக அரசு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி “ புதுமைப் பெண் திட்டம் ” என்ற இத்திட்டத்தின் மூலம், நிதி உதவியாக ரூ. யுஜி பட்டப்படிப்பு/டிப்ளமோ/ஐடிஐ/ வேறு ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட படிப்பை முடிக்கும் வரை பெண்களுக்கு மாதம் 1000 வழங்கப்படும்.

அரசுப் பள்ளிகள் என்பது பஞ்சாயத்து யூனியன் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், பழங்குடியினர் நலப் பள்ளிகள், கள்ளர் சீர்மரபினப் பள்ளிகள், பிற்படுத்தப்பட்டோர்/ மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல பள்ளிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பள்ளிகள், வனத்துறை பள்ளிகள், சமூக பாதுகாப்புத் துறை பள்ளிகள் போன்றவற்றில் பயிலும் மாணவிகளும் இத்திட்டத்தின் கீழ் பயனடைய இயலும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Pudhumai Penn Scheme Complaint Numbers புதுமைப் பெண் திட்டம் புதுமைப் பெண் உதவித் தொகை திட்டம் கல்லூரி மாணவிகளுக்கான உதவித் தொகை திட்டம் தமிழ்நாடு கல்லூரி மாணவிகளுக்கான கல்வி உதவித் தொகை தமிழ்நாடு அரசு கல்வி உதவித் தொகை திட்டம் புதுமைப் பெண் உதவித் தொகை கிடைக்கவில்லை புதுமைப் பெண் உதவித் தொகை கிடைக்க தொடர்பு கொள்ள வ Moovalur Ramamirtham Ammaiyar Scheme Moovalur Ramamirtham Ammaiyar Scholarship TN Govt News Tamil Nadu News TN Govt Scheme News Pudhumai Penn Scheme Latest Update Scholarship Women College Students

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

திருப்பதி சொர்க்க வாசல் திறப்பு எப்போது? தேதியை குறிச்சு வச்சுக்கோங்கதிருப்பதி சொர்க்க வாசல் திறப்பு எப்போது? தேதியை குறிச்சு வச்சுக்கோங்கTirupati, Vaikunta Ekadashi : திருப்பதி திருமலையில் இந்த ஆண்டு சொர்க்க வாசல் திறப்பில் பங்கேற்க திட்டமிட்டிருந்தால் இந்த செய்தி உங்களுக்கானது தான்.
और पढो »

மெரினாவில் மாயாஜாலம்: விமான சாகச நிகழ்ச்சியின் ஹைலைட்ஸ் - வண்ணமயமான புகைப்படங்கள் இதோமெரினாவில் மாயாஜாலம்: விமான சாகச நிகழ்ச்சியின் ஹைலைட்ஸ் - வண்ணமயமான புகைப்படங்கள் இதோMarina IAF Air Show: இந்திய விமானப் படையின் விமான சாகச நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் இன்று வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்களை இந்த புகைப்படத்தொகுப்பில் காணலாம்.
और पढो »

கண் பார்வை மங்கலாகிவிட்டதா? பார்வை குறைப்பாட்டை சரிசெய்யும் 4 சூப்பர் பவர் உணவுகள்கண் பார்வை மங்கலாகிவிட்டதா? பார்வை குறைப்பாட்டை சரிசெய்யும் 4 சூப்பர் பவர் உணவுகள்blurry vision remedy ; உங்கள் கண் பார்வை மங்கலாகிவிட்டதாக உணர்ந்தால், கண் பார்வையை கூட்டும் இந்த இந்த 4 சூப்பர்ஃபுட்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் பார்வை தெளிவாகிவிடும்.
और पढो »

தாத்தா இது தேவையா? கடுப்பேற்றிய நபர், காண்டான பாம்பு.... வைரல் வீடியோதாத்தா இது தேவையா? கடுப்பேற்றிய நபர், காண்டான பாம்பு.... வைரல் வீடியோViral Video: இந்த வீடியோவில் ஒரு நபர் பாம்பை தன் பார்வையால் கட்டுப்படுத்த முயற்சிப்பதை காண முடிகின்றது. இந்த வீடியோ இணையத்தில் புயலை கிளப்பியுள்ளது என்றே கூறலாம்.
और पढो »

குட் நியூஸ்: இந்த பணியாளர்களுக்கு PLB போனசில் அட்வான்ஸ் கிடைக்கும்... விவரம் இதோகுட் நியூஸ்: இந்த பணியாளர்களுக்கு PLB போனசில் அட்வான்ஸ் கிடைக்கும்... விவரம் இதோEPFO Update:இந்த முன்பணம் சரியான நேரத்தில் ஊழியர்களுக்கு நிதி உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த தொகை 60 நாள் ஊதியத்திற்கு சமமானது என்பது குறிப்பிடத்தக்கது.
और पढो »

பிக்பாஸ் 8: இந்த வாரம் எவிக்ட் ஆவப்போவது யார்? ‘இந்த’ நபரா?பிக்பாஸ் 8: இந்த வாரம் எவிக்ட் ஆவப்போவது யார்? ‘இந்த’ நபரா?பிக்பாஸ் 8: இந்த வாரம் எவிக்ட் ஆவப்போவது யார்? ‘இந்த’ நபரா?
और पढो »



Render Time: 2025-02-16 01:54:59