EPFO Update:இந்த முன்பணம் சரியான நேரத்தில் ஊழியர்களுக்கு நிதி உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த தொகை 60 நாள் ஊதியத்திற்கு சமமானது என்பது குறிப்பிடத்தக்கது.
உற்பத்தித்திறன் இணைக்கப்பட்ட போனஸை அட்வான்சாக செலுத்த EPFO ஒப்புதல்.உங்க வீட்டில் 70 வயசுக்கு மேல தாத்தா, பாட்டி இருக்கிறாங்களா? 5 லட்சம் ரூபாய் கேரண்டிEPFO பணியாளர்களுக்கு ஒரு அட்டகாசமான அப்டேட் உள்ளது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO தனது பணியாளர்களுக்கு ஆதரவளிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையை எடுத்துள்ளது.
"பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் தகுதியான குரூப் சி மற்றும் குரூப் பி ஊழியர்களுக்கு அனுமதிக்கப்படும், 2023-24 ஆம் ஆண்டிற்கான உற்பத்தித்திறன் இணைக்கப்பட்ட போனஸில் முன்பணத்தை வழங்க ஆணையத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று EPFO ஒரு உத்தரவில் தெரிவித்துள்ளது.- 2023-24 ஆம் ஆண்டிற்கான தகுதியான குரூப் சி மற்றும் குரூப் பி ஊழியர்களுக்கான உற்பத்தித்திறன் இணைக்கப்பட்ட போனஸில் ரூ.13,816 தொகை அளவிலான முன்பணம் செலுத்துவதற்கு ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது.
Epfo Employees Will Receive Advance Against Plb Epfo Employees Employees Advance Productivity Linked Bonus Plb See Full Details Here இபிஎஃப்ஓ ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு போனஸ் முன்பணம் உற்பத்தித்திறன் இணைக்கப்பட்ட போனஸ் குரூப் சி குரூப் பி Business News In Tamil
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
மூளையை இரும்பாக்கி, உடலை வலுவாக்கும் 5 சிவப்பு ஜூஸ்கள்Natural remedies for iron deficiency ; இந்த 5 சிவப்பு பழங்களின் ஜூஸ்களை குடிப்பதை வழக்கமாக்கினால் ஒரு வாரத்தில் புத்துணர்ச்சி கிடைக்கும்.
और पढो »
ஓடிடியில் இந்த வாரம் வெளியாகும் புத்தம் புது திரைப்படங்கள்! முழு லிஸ்ட் இதோ..ஓடிடியில் இந்த வாரம் வெளியாகும் புத்தம் புது திரைப்படங்கள்! முழு லிஸ்ட் இதோ..
और पढो »
பிக்பாஸ் 8 : இந்த 14 பேர் கன்ஃபார்ம்! எதிர்பார்க்காத போட்டியாளர்கள்..முழு லிஸ்ட் இதோ..பிக்பாஸ் 8 : இந்த 14 பேர் கன்ஃபார்ம்! எதிர்பார்க்காத போட்டியாளர்கள்..முழு லிஸ்ட் இதோ..
और पढो »
இந்த பொண்ணுக்கு இவ்ளோ வயசா? ‘மகாராஜா’ விஜய் சேதுபதி மகள் பற்றிய விவரம்!இந்த பொண்ணுக்கு இவ்ளோ வயசா? ‘மகாராஜா’ விஜய் சேதுபதி மகள் பற்றிய விவரம்!
और पढो »
குட் நியூஸ்!! Flipkart-ல் எந்த பொருளை வாங்கினாலும் அதிரடி தள்ளுபடி..இவ்ளோ கம்மி விலையா?குட் நியூஸ்!! Flipkart-ல் எந்த பொருளை வாங்கினாலும் அதிரடி தள்ளுபடி..இவ்ளோ கம்மி விலையா?
और पढो »
PF உறுப்பினர்களுக்கு குட் நியூஸ்: முக்கிய விதிகளில் மாற்றம், அதிகரிக்கும் வசதிகள்EPFO Update: பணியாளர் வருங்கால வைப்பி நிதி அமைப்பான EPFO அவ்வப்போது புதிய விதிகளை கொண்டு வருகின்றது. ஏற்கனவே உள்ள விதிகளில் சில மாற்றங்களையும் செய்கின்றது
और पढो »