பிக்பாஸ் 8 : இந்த 14 பேர் கன்ஃபார்ம்! எதிர்பார்க்காத போட்டியாளர்கள்..முழு லிஸ்ட் இதோ..
பிக்பாஸ் நிகழ்ச்சி விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், அதில் கன்ஃபார்ம் ஆக்கப்பட்ட போட்டியாளர்களின் விவரத்தை இங்கு பார்ப்போம். தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் நிகழ்ச்சி, பிக்பாஸ். 2017ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, இப்போது 8வது சீசனை எட்டியிருக்கிறது. 7வது சீசன் வரை இதனை தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசன் சில மாதங்களுக்கு முன்பு அதிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து, விஜய் சேதுபதி இதற்கு புதிய தொகுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், இப்போட்டியில் பங்கேற்க இருக்கும் போட்டியாளர்களின் முழு பெயர் பட்டியல் வெளியாகியிருக்கிறது. அவர்கள் யார் யார் தெரியுமா? 23திரைப்பட நடிகரும், காமெடி நடிகருமான டி.எஸ்.கே, பிக்பாஸில் கலந்து கொள்ள இருக்கிறார். இவர், லப்பர் பந்து படத்தில் நடித்து மக்கள் மத்தியில் சமீபத்தில் கவனம் ஈர்த்தார். சின்னத்திரை பிரபலம் சுனிதா, பிக்பாஸில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. /14பாடகர் பால் டப்பா இதில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
BB 8 Tamil BB 8 Contestants Vijay Sethupathi Bigg Bosstamil Bigg Boss 8 Tamil Contestants List Tamil BB 8 Tamil Contestants List Latest Bigg Boss 8 Tamil Latest Contestants List Bigg Boss 8 Tamil Latest News பிக்பாஸ் 8 நிகழ்ச்சி பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர்கள் லிஸ்ட் பிக்பாஸ் 8 போட்டியாளர்கள் விவரம் பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போவது யார் VJ Visal In Bigg Boss Vtv Ganesh In Bigg Boss Dharsha Gupta In Bigg Boss Sunita Gogoi In Bigg Boss 8 Tamil
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஓடிடியில் இந்த வாரம் வெளியாகும் புத்தம் புது திரைப்படங்கள்! முழு லிஸ்ட் இதோ..ஓடிடியில் இந்த வாரம் வெளியாகும் புத்தம் புது திரைப்படங்கள்! முழு லிஸ்ட் இதோ..
और पढो »
அக்டோபர் 1 முதல் முக்கிய மாற்றங்கள்: அகவிலைப்படி , எல்பிஜி விலை முதல் ஆதார் வரை..முழு லிஸ்ட் இதோMajor Changes From October 1, 2024: அக்டோபர் முதல் தேதியிலிருந்து சில பெரிய மாற்றங்கள் நிகழப் போகின்றன. இதில் எல்பிஜி விலை, ஆதார், அகவிலைப்படி ஆகியவை அடங்கும்.
और पढो »
விரதம் இருப்பதால் உடலில் ஏற்படும் எண்ணற்ற நன்மைகள்: முழு லிஸ்ட் இதோBenefits of Fasting: நாம் சரியான நேரத்தில் போதுமான அளவு உணவை உட்கொள்வது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு அவ்வப்போது உணவை குறைத்துக்கொள்வதும், சாப்பிடாமல் இருந்து, வயிற்றுக்கும், செரிமான அமைப்புக்கும் ஓய்வு அளிப்பதும் முக்கியம்.
और पढो »
வாழைக்காயின் வியக்க வைக்கும் ஆரோக்கிய நன்மைகள்: முழு லிஸ்ட் இதோHealth Benefits of Raw Banana: வாழைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி உணவியல் நிபுணர் ஆயுஷி யாதவ் கூறியுள்ளார். அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »
மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த மாதம் டிஏ ஹைக், அசத்தல் ஊதிய உயர்வு: முழு கணக்கீடு இதோ7th Pay Commission: இன்னும் சில நாட்களில் பண்டிகை காலம் துவங்கவுள்ளது. இதை ஒட்டி அரசாங்கம் டிஏ உயர்வுக்கான (DA Hike) அறிவிப்பை வெளியிடும் என கூறப்படுகின்றது.
और पढो »
எடை இழப்பு முதல் செரிமானம் வரை: வெள்ளரிக்காய் அளிக்கும் நன்மைகளின் லிஸ்ட் இதோBenefits of Cucumber: வெள்ளரியில் வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம் போன்ற பல முக்கிய சத்துக்கள் உள்ளன. ஆனால், வெள்ளரிக்காயின் சிறப்பம்சம் அதில் உள்ள ஃபிசெடினின் (Fisetin) மற்றும் அதன் நீர்ச்சத்து.
और पढो »